ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள குறிப்புக்கள் சில!

3 posters

Go down

பயனுள்ள குறிப்புக்கள் சில! Empty பயனுள்ள குறிப்புக்கள் சில!

Post by சிவா Fri Sep 23, 2011 4:13 am

* குழந்தைகளின் பழைய ஹேர்பாண்ட் வளைவுகளைச் சுற்றிலும், கோல்டன் பேப்பரை ரிப்பன் போலச் சுற்றி, ஒட்ட வைக்கவும். கொலுவில் பார்க் வாயிலில் மண்ணில் புதைத்து வைத்தால், அலங்கார வளைவு அமர்க்களமாக இருக்கும்.

* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.

* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.

* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.

* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.

* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.

* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.

* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.

* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.

* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.

* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.

* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.

* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.

* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.

* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.

* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.

* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.


பயனுள்ள குறிப்புக்கள் சில! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயனுள்ள குறிப்புக்கள் சில! Empty Re: பயனுள்ள குறிப்புக்கள் சில!

Post by krishnaamma Fri Sep 23, 2011 9:33 am

நல்ல டிப்ஸ் சிவா, நானும் ஒன்று ரெடி பண்ணி வைத்திருக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயனுள்ள குறிப்புக்கள் சில! Empty Re: பயனுள்ள குறிப்புக்கள் சில!

Post by கேசவன் Fri Sep 23, 2011 9:36 am

சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பயனுள்ள குறிப்புக்கள் சில! 1357389பயனுள்ள குறிப்புக்கள் சில! 59010615பயனுள்ள குறிப்புக்கள் சில! Images3ijfபயனுள்ள குறிப்புக்கள் சில! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பயனுள்ள குறிப்புக்கள் சில! Empty Re: பயனுள்ள குறிப்புக்கள் சில!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum