ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Poll_c10மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Poll_m10மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

+19
ranhasan
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
positivekarthick
kitcha
மகா பிரபு
ரேவதி
இளமாறன்
நட்புடன்
உதயசுதா
Manik
krishnaamma
ayyamperumal
ஹிஷாலீ
கே. பாலா
udayarr
சிவா
பிஜிராமன்
Aathira
23 posters

Page 6 of 33 Previous  1 ... 5, 6, 7 ... 19 ... 33  Next

Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira Fri Sep 23, 2011 12:18 am

First topic message reminder :

ஈகரையின் அன்பு உறவுகளே,

ஈகரை முதல் மாநாட்டு ஒலிப்பதிவு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்ப உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தாங்கள் கூற விரும்பும் கருத்தை ஒலிப்பதிவு செய்து

udayarr@gmail என்னும் மின்னஞ்சள் முகவரிக்கோ அல்லது ஈகரையின் தனிமடல் வழியாக அனுப்பி வைக்கலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்ப முடியாதவர்கள் வரிவடிவில் அதாவது எழுத்தில் எழுதினாலும் உதயா தன் இனிமையான குரலில் உங்கள் கருத்தைப் பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேச ஆரம்பித்து விட்டீர்களா? இல்லை எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வாழ்த்துகள்.
அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Tமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Iமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Rமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by நட்புடன் Sat Sep 24, 2011 2:07 pm

பிஜிராமன் wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

நட்ஸ் நாளைக்கு ஈகரை உறவுகளுக்கு மிக பெரிய ஆபத்து....நம்ம ரெண்டு பேரு வாய்ஸ் அ யும் ஒரே நேரத்துல கேட்க போறாங்க....பாவம் மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 755837

naan oru vaaram inga irukka maattaen - business trip - so naa thappichchen...

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by மகா பிரபு Sat Sep 24, 2011 2:14 pm

நல்ல செய்தி. நானும் முயற்சிக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma Sat Sep 24, 2011 2:32 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

எப்படி டேப் செய்தீர்கள்? புன்னகை எப்படி அனுப்பினீர்கள் சொன்னால் நல்லா இருக்கும் புன்னகை

அம்மா நான் டேப் செய்த முறையை சொல்லுகிறேன்..கம்ப்யூட்டர் இல் சவுண்ட் ரெகார்ட் ஐ கிளிக் செய்து......ஹெட் பொன் இல் உள்ள மைக் கொண்டு பதிந்து அதை எம்‌பி3 ஆக மாற்றி அனுப்பி விட்டேன்...

நன்றி ராமன், முயலுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma Sat Sep 24, 2011 2:34 pm

நட்புடன் wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

எப்படி டேப் செய்தீர்கள்? புன்னகை எப்படி அனுப்பினீர்கள் சொன்னால் நல்லா இருக்கும் புன்னகை

அம்மா நான் டேப் செய்த முறையை சொல்லுகிறேன்..கம்ப்யூட்டர் இல் சவுண்ட் ரெகார்ட் ஐ கிளிக் செய்து......ஹெட் பொன் இல் உள்ள மைக் கொண்டு பதிந்து அதை எம்‌பி3 ஆக மாற்றி அனுப்பி விட்டேன்...
இதே pol thaanmmaa naanum seithaen. aanaal .wma format - windows media audio format.

நன்றி வெங்கட், இப்ப தான் கிருஷ்ணா விடமும் பேசினேன் , அவன் ஒரு சாஃப்ட்வேர் Acoustica MP3 Audio Mixer பற்றி சொல்லிக்கொடுத்திருக்கான், முயன்று பார்க்கிறேன் புன்னகை நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by உதயசுதா Sat Sep 24, 2011 2:44 pm

நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

என்னோட அலுவலக சிஸ்டெம் இருக்கற வேகத்துக்கு ஒலி வடிவமா மாத்தா முடியாது.அதானால் நான் எழுதியே அனுப்பிட்டேன்.

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Uமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Dமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Yமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Sமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Uமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Dமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by நட்புடன் Sat Sep 24, 2011 2:47 pm

உதயசுதா wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

என்னோட அலுவலக சிஸ்டெம் இருக்கற வேகத்துக்கு ஒலி வடிவமா மாத்தா முடியாது.அதானால் நான் எழுதியே அனுப்பிட்டேன்.
பரவால்ல நீங்க தப்பிச்சீங்க - எங்க பேச்ச கேட்டு யாராரு
உருட்டு கட்டையோட வரப் போறாங்களோ தெரியல? புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma Sat Sep 24, 2011 3:08 pm

உதயசுதா wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

என்னோட அலுவலக சிஸ்டெம் இருக்கற வேகத்துக்கு ஒலி வடிவமா மாத்தா முடியாது.அதானால் நான் எழுதியே அனுப்பிட்டேன்.

:அடபாவி: ஆஃபிஸ் வேலைக்கு நடுவே..... சாரி ... சாரி..... ஈகரை கு வந்த நேரம் போக கொஞ்சம் ஆஃபிஸ் வேலையும் பாக்கரிங்க, அது போறதா? சிஸ்டம் ல இது இல் அது இல்ல்நு குறை வேறயா? மண்டையில் அடி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சுதா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma Sat Sep 24, 2011 3:25 pm

நான் டேப் செய்துவிட்டேன் , எப்படி அனுப்புவது வெங்கட்? இந்த ID

udayarr@gmail கு அனுப்பிடவா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by உதயசுதா Sat Sep 24, 2011 3:27 pm

krishnaamma wrote:
உதயசுதா wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...

என்னோட அலுவலக சிஸ்டெம் இருக்கற வேகத்துக்கு ஒலி வடிவமா மாத்தா முடியாது.அதானால் நான் எழுதியே அனுப்பிட்டேன்.

:அடபாவி: ஆஃபிஸ் வேலைக்கு நடுவே..... சாரி ... சாரி..... ஈகரை கு வந்த நேரம் போக கொஞ்சம் ஆஃபிஸ் வேலையும் பாக்கரிங்க, அது போறதா? சிஸ்டம் ல இது இல் அது இல்ல்நு குறை வேறயா? மண்டையில் அடி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சுதா
கிருஷ்ணம்மா இது உங்களுக்கே நல்லா இருக்கா? நானே அலுவலகத்தில் இப்ப கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நான் ஈகரை வந்துட்டு இருக்கேன்.இல்லைன்னா காணாமல் போனவர்கள் பட்டியலில் போட்டுடுவாங்களே.நீங்க என்னடான்னா என்னை கிண்டல் பண்றீங்க. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Uமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Dமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Yமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Sமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Uமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Dமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma Sat Sep 24, 2011 3:30 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
உதயசுதா wrote:
நட்புடன் wrote:என் கருத்தை ஒலி வடிவமாக்கி உதயாவுக்கு அனுப்பி விட்டேன்...
என்னோட அலுவலக சிஸ்டெம் இருக்கற வேகத்துக்கு ஒலி வடிவமா மாத்தா முடியாது.அதானால் நான் எழுதியே அனுப்பிட்டேன்.
:அடபாவி: ஆஃபிஸ் வேலைக்கு நடுவே..... சாரி ... சாரி..... ஈகரை கு வந்த நேரம் போக கொஞ்சம் ஆஃபிஸ் வேலையும் பாக்கரிங்க, அது போறதா? சிஸ்டம் ல இது இல் அது இல்ல்நு குறை வேறயா? மண்டையில் அடி albino: நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சுதா
கிருஷ்ணம்மா இது உங்களுக்கே நல்லா இருக்கா? நானே அலுவலகத்தில் இப்ப கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நான் ஈகரை வந்துட்டு இருக்கேன்.இல்லைன்னா காணாமல் போனவர்கள் பட்டியலில் போட்டுடுவாங்களே.நீங்க என்னடான்னா என்னை கிண்டல் பண்றீங்க. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

சும்மா கலாட்டா தானே சுதாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி நீங்க வருவது குறைந்து விட்டது சுதாபுன்னகை வேலை அதிகமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. - Page 6 Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 33 Previous  1 ... 5, 6, 7 ... 19 ... 33  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum