ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

+14
பது
ஜாஹீதாபானு
ranhasan
ரேவதி
தாமு
T.N.Balasubramanian
udayarr
சிவா
jesudoss
Aathira
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
பிஜிராமன்
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 9:29 pm

First topic message reminder :

அப் - அப்பழுக்கற்ற உள்ளம்
பா - பாசத்தில் மணற்கேணி

நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில்
உன் தாரம் வயிரதனை வருடுகையில்
என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே
என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே

நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே - என்
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே

பிறந்த நாள் முதலே வறுமையுனை சேர்ந்ததுவே
நீ வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்நாள் முதலே உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
இந்நாள் வரையில் உழைத்துக் கொண்டே நீயிருக்கின்றாய்

எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை இன்றளவும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்

தந்தையென்ற எவரும் வாழ்வில் வள்ளல்களே
உனை சுரண்டுபவர் தினமுனது பிள்ளைகளே
இன்று உன் பிள்ளை உனக்கு சுரண்டல் காரன்
நாளை அவன்பிள்ளைக்கு அவனே வள்ளலன்றோ

காத்திடப்பா சிலகாலம் எனக்காக வந்திடுவேன்
உனை தூக்கிச் சுமந்திடவே; உன் பாரம் என்தோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் முதல்
உனக்குநான் தந்திடுவேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா......

ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள் என்பதை இன்முகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....


Last edited by பிஜிராமன் on Fri Sep 23, 2011 6:32 am; edited 5 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:42 pm

ரேவதி wrote:உங்கள் அல்ல எங்கள் அன்பு தந்தையை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!! என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775

மிக்க நன்றிகள் ரேவதி..... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:42 pm

ranhasan wrote:வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் ரன் என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:43 pm

ஜாஹீதாபானு wrote:உங்கள் அப்பாவுக்கு அன்பு வாழ்த்துக்கள் ராமன் என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 224747944 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 224747944

மிக்க நன்றிகள் பானு.... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:43 pm

bbat wrote:என் சார்பில் வாழ்த்துக்கள் உங்கள் அப்பாவிற்க்கு

மிக்க நன்றிகள் bbat என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:44 pm

உமா wrote:இதை படித்ததும் கண்கள் கொஞ்சம் ஈரமாகியது...எவ்வளவு பாசம் உங்களுக்கு .... என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு எனக்கு...

அவரை வாழ்த்தி வணங்குகிறேன்...
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1772578765

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Bday_dad3

மிக்க நன்றிகள் உமா......அருமையான படம்....நன்றிகள்...... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:45 pm

pkesavanmca wrote:தந்தைசொல் மிக்கதொரு மந்திரம் இல்லை

மிக்க நன்றிகள் கேசவ் என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:47 pm

nadesmani wrote: உங்கள் தந்தையாரின் எத்தனையாவது பிறந்த நாள். அந்த நல்ல மனிதர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக வாழ்கவென எனது வாழ்த்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.

என் அப்பாவிருக்கு இன்று 53 வயதுகள் முடிந்து 54 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.....

மிக்க நன்றிகள்...நடேஷ்மணி... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பாலாஜி Fri Sep 23, 2011 5:51 pm

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..நீங்கள் வாழ்வில் எல்லா நலமும் ,வளமும் பெற எல்லாம் வல்ல இரைவாவை வேண்டுகின்றேன்.


உங்கள் தந்தை , மகன் உறவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .. ஆகவே இருவருக்குமே அன்பு வாழ்த்துக்கள்.

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 072

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:56 pm

வை.பாலாஜி wrote: என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..நீங்கள் வாழ்வில் எல்லா நலமும் ,வளமும் பெற எல்லாம் வல்ல இரைவாவை வேண்டுகின்றேன்.


உங்கள் தந்தை , மகன் உறவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .. ஆகவே இருவருக்குமே அன்பு வாழ்த்துக்கள்.

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 072

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 141775

அருமையான வாழ்த்து மடல் பாலாஜி.....மிக்க நன்றிகள்........... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 4 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum