ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10 
VENKUSADAS
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10 
VENKUSADAS
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

+14
பது
ஜாஹீதாபானு
ranhasan
ரேவதி
தாமு
T.N.Balasubramanian
udayarr
சிவா
jesudoss
Aathira
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
பிஜிராமன்
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 9:29 pm

First topic message reminder :

அப் - அப்பழுக்கற்ற உள்ளம்
பா - பாசத்தில் மணற்கேணி

நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில்
உன் தாரம் வயிரதனை வருடுகையில்
என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே
என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே

நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே - என்
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே

பிறந்த நாள் முதலே வறுமையுனை சேர்ந்ததுவே
நீ வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்நாள் முதலே உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
இந்நாள் வரையில் உழைத்துக் கொண்டே நீயிருக்கின்றாய்

எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை இன்றளவும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்

தந்தையென்ற எவரும் வாழ்வில் வள்ளல்களே
உனை சுரண்டுபவர் தினமுனது பிள்ளைகளே
இன்று உன் பிள்ளை உனக்கு சுரண்டல் காரன்
நாளை அவன்பிள்ளைக்கு அவனே வள்ளலன்றோ

காத்திடப்பா சிலகாலம் எனக்காக வந்திடுவேன்
உனை தூக்கிச் சுமந்திடவே; உன் பாரம் என்தோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் முதல்
உனக்குநான் தந்திடுவேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா......

ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள் என்பதை இன்முகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....


Last edited by பிஜிராமன் on Fri Sep 23, 2011 6:32 am; edited 5 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by ரேவதி Fri Sep 23, 2011 9:23 am

உங்கள் அல்ல எங்கள் அன்பு தந்தையை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!! பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by ranhasan Fri Sep 23, 2011 11:57 am

வாழ்த்துக்கள்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Hஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Aஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Sஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Aஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by ஜாஹீதாபானு Fri Sep 23, 2011 12:04 pm

உங்கள் அப்பாவுக்கு அன்பு வாழ்த்துக்கள் ராமன் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பது Fri Sep 23, 2011 12:10 pm

என் சார்பில் வாழ்த்துக்கள் உங்கள் அப்பாவிற்க்கு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by உமா Fri Sep 23, 2011 12:18 pm

இதை படித்ததும் கண்கள் கொஞ்சம் ஈரமாகியது...எவ்வளவு பாசம் உங்களுக்கு .... என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு எனக்கு...

அவரை வாழ்த்தி வணங்குகிறேன்...
:வணக்கம்:

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Bday_dad3


Last edited by உமா on Fri Sep 23, 2011 12:46 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by கேசவன் Fri Sep 23, 2011 12:36 pm

தந்தைசொல் மிக்கதொரு மந்திரம் இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 1357389என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 59010615என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Images3ijfஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 23, 2011 12:40 pm

உங்கள் தந்தையாரின் எத்தனையாவது பிறந்த நாள். அந்த நல்ல மனிதர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக வாழ்கவென எனது வாழ்த்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:37 pm

T.N.Balasubramanian wrote:அப்பாவிற்கு பா பாடிய ,
அப் பா அருமை.
அப்பப்பா என்னப்பா பாசம்.
அப் பாவிற்கு வணக்கம், என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 154550
அப்பாவிற்கும் வணக்கம். என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 154550 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 154550
ரமணியன்.
உங்கள் வாழ்த்துப் பா கண்டு மிக்க மகிழ்வுற்றேன் ஐயா.....மிக்க நன்றிகள்..... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:40 pm

Sundararaj Thayalan wrote:அப்பாவுக் கமைத்த அப்பாவில் உங்கள்
அப்பாவைக் கண்டேனப் பா

உங்கள் குறட்தாழிசை வடிவ வாழ்திற்கு .....மிக்க நன்றிகள் ஐயா... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:41 pm

தாமு wrote: என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 154550 அன்புத்தந்தையை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 154550

அவர் நேய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ நாங்கள் இறைவனை பிராத்திக்கிறேம் நண்பா என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 806360

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன்......மிக்க நன்றிகள் தாமு..... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 3 Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum