ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

+14
பது
ஜாஹீதாபானு
ranhasan
ரேவதி
தாமு
T.N.Balasubramanian
udayarr
சிவா
jesudoss
Aathira
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
பிஜிராமன்
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 9:29 pm

அப் - அப்பழுக்கற்ற உள்ளம்
பா - பாசத்தில் மணற்கேணி

நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில்
உன் தாரம் வயிரதனை வருடுகையில்
என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே
என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே

நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே - என்
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே

பிறந்த நாள் முதலே வறுமையுனை சேர்ந்ததுவே
நீ வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்நாள் முதலே உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
இந்நாள் வரையில் உழைத்துக் கொண்டே நீயிருக்கின்றாய்

எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை இன்றளவும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்

தந்தையென்ற எவரும் வாழ்வில் வள்ளல்களே
உனை சுரண்டுபவர் தினமுனது பிள்ளைகளே
இன்று உன் பிள்ளை உனக்கு சுரண்டல் காரன்
நாளை அவன்பிள்ளைக்கு அவனே வள்ளலன்றோ

காத்திடப்பா சிலகாலம் எனக்காக வந்திடுவேன்
உனை தூக்கிச் சுமந்திடவே; உன் பாரம் என்தோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் முதல்
உனக்குநான் தந்திடுவேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா......

ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள் என்பதை இன்முகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

Last edited by பிஜிராமன் on Fri Sep 23, 2011 6:32 am; edited 5 times in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by kitcha Thu Sep 22, 2011 9:34 pm

ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள்

முதலில் நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.காரணம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது அவரின் உழைப்பு,நீங்கள் அப்பாவின் மேல் வைத்துள்ள அன்பு,பாசம், .
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா
அப்பாவைப் பற்றிய அருமையான கவிதைகள்.

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 224747944 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 2825183110 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 677196 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 806360 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 325286

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 9:44 pm

kitcha wrote:

மிக்க நன்றிகள் கிச்சா.....உங்கள் அன்பு நிறைந்த இந்த வாழ்த்துக்கள் எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன..இதற்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது.... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by kitcha Thu Sep 22, 2011 9:52 pm

பிஜிராமன் wrote:

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 தலைப்பில் கூட பிறந்த நாள் வாழ்த்துக்களை சேர்த்துக் கொண்டால் அனைவரும் பார்ப்பார்கள்,வாழ்த்துவார்கள்(இல்லையென்றால் நான் தனித் திரி துவங்கி விடுகிறேன்)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 9:56 pm

kitcha wrote:
பிஜிராமன் wrote:
kitcha wrote:
ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள்

முதலில் நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.காரணம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது அவரின் உழைப்பு,நீங்கள் அப்பாவின் மேல் வைத்துள்ள அன்பு,பாசம், .
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா
அப்பாவைப் பற்றிய அருமையான கவிதைகள்.

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 224747944 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 2825183110 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 677196 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 806360 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 141775 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 325286

மிக்க நன்றிகள் கிச்சா.....உங்கள் அன்பு நிறைந்த இந்த வாழ்த்துக்கள் எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன..இதற்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது.... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642 தலைப்பில் கூட பிறந்த நாள் வாழ்த்துக்களை சேர்த்துக் கொண்டால் அனைவரும் பார்ப்பார்கள்,வாழ்த்துவார்கள்(இல்லையென்றால் நான் தனித் திரி துவங்கி விடுகிறேன்)

நான் சேர்த்து விட்டேன்...கிச்சா மிக்க நன்றிகள்.... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 22, 2011 9:57 pm

நன்று...அருமையான வரிகள்...உங்கள் அப்பாவுக்கு என் வணக்கத்தினை தெரிவிக்கவும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 10:00 pm

Sundararaj Thayalan wrote:நன்று...அருமையான வரிகள்...உங்கள் அப்பாவுக்கு என் வணக்கத்தினை தெரிவிக்கவும்.

மிக்க நன்றிகள் ஐயா....நிச்சயமாக தெரிவிக்கிறேன்.... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by krishnaamma Thu Sep 22, 2011 10:27 pm

உங்கள் அப்பாவுக்கான கவிதை வெகு அருமை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அவரை வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

என்னுடைய வணக்கத்தையும் நம்ஸ்க்காரத்தையும் அவருக்கு சொல்லவும்புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Birthday-Glitters-77

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 10:48 pm

krishnaamma wrote:உங்கள் அப்பாவுக்கான கவிதை வெகு அருமை புன்னகை என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 677196 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 677196 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 677196
அவரை வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன் என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1772578765 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1772578765 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1772578765 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1772578765 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1772578765

என்னுடைய வணக்கத்தையும் நம்ஸ்க்காரத்தையும் அவருக்கு சொல்லவும்புன்னகை என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 154550 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 154550 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 154550 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Birthday-Glitters-77

மிக்க நன்றிகள் அம்மா....இது போன்ற பாராட்டுகளைக் கண்டால் அவர் நெகிழ்ந்து போவார்....நிச்சய்ம் கூறுகிறேன்... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by Aathira Thu Sep 22, 2011 10:51 pm

அப்பாவுக்கு கவி பாடும் தங்கள் அன்பில் நாங்களும் இணைந்து வாழ்த்துகிறோம். அருமை கவிதை ராமன். நன்றி

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Aஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Aஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Tஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Hஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Iஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Rஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Aஎன் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! Empty Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum