ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன், மனைவி நகைச்சுவை

+13
இளமாறன்
உதயசுதா
விஸ்வாஜீ
பாலாஜி
வின்சீலன்
ரேவதி
தாமு
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
ரபீக்
maheshuma
முஹைதீன்
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty கணவன், மனைவி நகைச்சுவை

Post by முஹைதீன் Thu Sep 22, 2011 5:28 pm

First topic message reminder :




மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

*****************************


என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

*****************************


கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நான்தானே

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்

*****************************




மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

*****************************


கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

*****************************


"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

*****************************


ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty Re: கணவன், மனைவி நகைச்சுவை

Post by சிவா Sat Aug 24, 2013 10:20 am

மாணிக்கம் நடேசன் wrote:பொய் பொய், எங்க மாமா அங்கள் சொல்லுரது எல்லாம் பச்சப் பொய். எங்க அக்கா இவர சூப்பரா பாத்துகிட்டாங்க, ஒரு நாள் செல்லமா, நல்லா சாப்பிடு கண்ணா ன்னு சொல்லி தலையில லேசான சின்னதா செல்லமா ஒரு கொட்டு போட்டாங்க. அதுக்கு போயி இப்படி என்னமோ இடி விழுந்த மாரி கத விடுராரு. எங்க அக்காவ பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். மாமா அங்கள் இப்ப தான் உங்கள அடிக்க யாரும் இல்லையே. பொண்ணு வரட்டும் பிறகு தான் இருக்கு உங்களுக்கு கச்சேரி.
அக்காவும் தம்பியும் சேர்ந்து நாதஸ்வரக் கச்சேரி செய்யப் போறீங்களா? நக்கல் நாயகம் 


கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty Re: கணவன், மனைவி நகைச்சுவை

Post by மாணிக்கம் நடேசன் Sat Aug 24, 2013 7:09 pm

நாதசுவர கச்சேரி இல்லீங்க மாமா அங்கள், கதா காலட்சேபம் செய்யப் போரோம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கோம். இன்னும் ரெண்டு மூனு மாசம் எங்க டைரெக்டர் வந்திடுவாங்க, அப்புறம் தான் இந்த கதா காலடசேபம். முன் வரிசையில தான் உங்க சீட். நான் வெறும் பின் பாட்டுதான், மத்ததெல்லாம் எங்க டைரெக்டர் பாத்துகுவாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty Re: கணவன், மனைவி நகைச்சுவை

Post by ராஜா Sat Aug 24, 2013 7:19 pm

மாணிக்கம் நடேசன் wrote:நாதசுவர கச்சேரி இல்லீங்க மாமா அங்கள், கதா காலட்சேபம் செய்யப் போரோம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கோம். இன்னும் ரெண்டு மூனு மாசம் எங்க டைரெக்டர் வந்திடுவாங்க, அப்புறம் தான் இந்த கதா காலடசேபம். முன் வரிசையில தான் உங்க சீட். நான் வெறும் பின் பாட்டுதான், மத்ததெல்லாம் எங்க டைரெக்டர் பாத்துகுவாங்க.
கதா காலட்சேபம் நடக்க போற மேடையே ... உங்க மாமா அங்கள் முதுகு தானாமே சிரி சிரி சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty Re: கணவன், மனைவி நகைச்சுவை

Post by krishnaamma Sat Aug 24, 2013 7:31 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty Re: கணவன், மனைவி நகைச்சுவை

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 25, 2013 1:32 pm

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நாதசுவர கச்சேரி இல்லீங்க மாமா அங்கள், கதா காலட்சேபம் செய்யப் போரோம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கோம். இன்னும் ரெண்டு மூனு மாசம் எங்க டைரெக்டர் வந்திடுவாங்க, அப்புறம் தான் இந்த கதா காலடசேபம். முன் வரிசையில தான் உங்க சீட். நான் வெறும் பின் பாட்டுதான், மத்ததெல்லாம் எங்க டைரெக்டர் பாத்துகுவாங்க.
கதா காலட்சேபம் நடக்க போற மேடையே ... உங்க மாமா அங்கள் முதுகு தானாமே சிரி சிரி சிரி 
கரக்கெட்டா சொன்னீங்க சார். மேட தாங்குமான்னு தான் தெரியல. எங்க டைரெக்டர் செம கடுப்போட வேர வர்ராங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 3 Empty Re: கணவன், மனைவி நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum