புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
170 Posts - 80%
heezulia
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
1 Post - 0%
prajai
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
335 Posts - 79%
heezulia
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_m10கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன், மனைவி நகைச்சுவை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:28 pm

First topic message reminder :

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

*****************************

என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

*****************************

கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நான்தானே

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்

*****************************

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

*****************************

கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

*****************************

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

*****************************

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 5:08 pm

கணவன் மனைவி ஜோக் என்றாலே நமக்கு பழைய நினைப்பு
வந்துடுது.என்ன செய்ய ஜோக்க படிச்சு சிரிச்சுக் வேண்டியதுதான்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 5:12 pm

vishwajee wrote:கணவன் மனைவி ஜோக் என்றாலே நமக்கு பழைய நினைப்பு
வந்துடுது.என்ன செய்ய ஜோக்க படிச்சு சிரிச்சுக் வேண்டியதுதான்,

அப்படி என்ன நினைப்புத்தான் வருகிறது என்று கூறினால் நாங்களும் சிரிப்போம்ல! புன்னகை

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 27, 2011 5:57 pm

இந்த நகைசுவை எல்லாம் ஏற்கனவே படிச்சதுதான்.இருந்தாலும் மீண்டும் படித்து சிரித்தேன்.
பகிர்வுக்கு நன்றி

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Uகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Dகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Aகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Yகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Aகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Sகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Uகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Dகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Hகணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 27, 2011 9:17 pm

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

சிரி சிரி சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 23, 2013 1:18 pm

என்ன சார் தலைல கட்டு?

மனைவி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா?

அதுக்கு நீங்க ஏன் கட்டு போட்டுருக்கீங்க?

இல்ல, அவ விழுந்ததைப் பாத்ததும் நான் கொஞ்சம் வாய் விட்டு சிரிச்சுட்டேன்.

!@#%$%^&*

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 23, 2013 1:42 pm

இதெல்லாம நகைச்சுவை இல்லீங்க, தினமும் நான் படுர வேதனைங்க. என்னப்பத்தி இங்க இந்த கடல போடலன்னா எங்க மாமா அங்களுக்கு தூக்கமே வராது.

Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Sat Aug 24, 2013 7:08 am

மாணிக்கம் நடேசன் wrote:இதெல்லாம நகைச்சுவை இல்லீங்க, தினமும் நான் படுர வேதனைங்க. என்னப்பத்தி இங்க இந்த கடல போடலன்னா எங்க மாமா அங்களுக்கு தூக்கமே வராது.
ஹ ஹ ஹா....

நடேஷ் மாணிக்கம் ஐய்யா அவ்ர்களுக்கு எப்பொழுதுமே - எங்கேயும் குறும்புதான்...

மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.

நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Sat Aug 24, 2013 7:20 am

சிவா wrote:என்ன சார் தலைல கட்டு?

மனைவி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா?

அதுக்கு நீங்க ஏன் கட்டு போட்டுருக்கீங்க?

இல்ல, அவ விழுந்ததைப் பாத்ததும் நான் கொஞ்சம் வாய் விட்டு சிரிச்சுட்டேன்.
ஹ ஹ ஹா....

சிவா சாருக்கு அவர் மனைவிமேல் அவருக்கு எவ்வளவு 'பாசம்'

இவ்வளவு 'பாசம்' கூடாது சார், வழுக்கி விழுந்திடப் போறீங்க...

மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.

நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 24, 2013 9:10 am

Alavandhan wrote:
சிவா wrote:என்ன சார் தலைல கட்டு?

மனைவி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா?

அதுக்கு நீங்க ஏன் கட்டு போட்டுருக்கீங்க?

இல்ல, அவ விழுந்ததைப் பாத்ததும் நான் கொஞ்சம் வாய் விட்டு சிரிச்சுட்டேன்.
ஹ ஹ ஹா....

சிவா சாருக்கு அவர் மனைவிமேல் அவருக்கு எவ்வளவு 'பாசம்'

இவ்வளவு 'பாசம்' கூடாது சார், வழுக்கி விழுந்திடப் போறீங்க...
இனிமேல் எங்கே புதுசா வழுக்கி விழறது, அதான் ஏற்கனவே விழுந்தாச்சே! அதனால் தான் எனக்கு தினமும் விழுகிறது, இப்படிக் கட்டுப் போடும் அளவிற்கு!

கணவன், மனைவி நகைச்சுவை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 24, 2013 10:12 am

பொய் பொய், எங்க மாமா அங்கள் சொல்லுரது எல்லாம் பச்சப் பொய். எங்க அக்கா இவர சூப்பரா பாத்துகிட்டாங்க, ஒரு நாள் செல்லமா, நல்லா சாப்பிடு கண்ணா ன்னு சொல்லி தலையில லேசான சின்னதா செல்லமா ஒரு கொட்டு போட்டாங்க. அதுக்கு போயி இப்படி என்னமோ இடி விழுந்த மாரி கத விடுராரு. எங்க அக்காவ பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். மாமா அங்கள் இப்ப தான் உங்கள அடிக்க யாரும் இல்லையே. பொண்ணு வரட்டும் பிறகு தான் இருக்கு உங்களுக்கு கச்சேரி.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக