புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_m10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_m10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_m10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_m10விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க போஸ்டர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 8:46 pm

விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Mallika%20paramasivam1

ஈரோடு மாநகராட்சி மேயர் அதிமுக வேட்பாளராக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா பரமசிவம் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், ‘விபச்சார வழக்கில் சிக்கியவர் ஈரோடு மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளரா?‘ என்று ஈரோட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியை சேர்ந்தவர்களே தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக மல்லிகா தெரிவித்தார்.

தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Mallika%20paramasivam2

நேற்று சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. தனபால், இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர், அதிமுக பாரதிநகர் கிளை செயலாளர் குப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய அவைத்தலைவர் லிங்கேஸ்வரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணை செயலாளர் பைக் முத்து, லட்சுமிநகர் கிளை செயலாளர் இளங்கோவன், எலவமலை ஊராட்சி செயலாளர் ஆனந்தமூர்த்தி, எலவமலை கிளை செயலாளர் மாதையன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

போஸ்டருக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணையின்போது இவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள், “மேயர் வேட்பாளரை மாற்ற கோரி கட்சி மேலிடத்துக்கு பேக்ஸ் அனுப்பினோம்.

அந்த மனு மீண்டும் மல்லிகா பரமசிவத்திடமே வந்துள்ளது. அங்கு அனுப்பிய புகார் எப்படி இவருக்கு வந்தது?

நாங்கள் இவருக்கு எதிராக புகார் அனுப்பியதால் போலீசில் எங்களை பற்றி புகார் கொடுத்துள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாகவும், மேயர் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தியும் 50 பஸ்களில் சென்னை சென்று முதல்வரை சந்தித்து முறையிடவுள்ளோம்” என்றனர்.

விபசார வழக்கில் கைதானதாக கூறி ஈரோடு அதிமுக மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவம் குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் 7 பேரிடம் சூரம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  Image010ycm
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 21, 2011 9:37 pm

மிகவும் நல்ல செய்தி போங்கள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 22, 2011 12:19 am

குற்றம் எண் கூட பதிந்து போஸ்டர் அடித்துள்ளார்கள் இந்த வேலை எல்லாம் திமுக காரர்கள் நல்ல செய்வார்கள்..! ஒன்னும் புரியல

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 22, 2011 9:35 pm

மேயரம்மாவாகப் போறவங்களை மேய"ற"ம்மாவாக்கிட்டாங்களே..!

விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  0018-2விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  0001-3விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  0010-3விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க  போஸ்டர்  0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக