ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

5 posters

Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by prlakshmi Thu Sep 22, 2011 3:33 pm

கஞ்சி தனை சுமந்தபடி
இஞ்சியுடன் சேர்த்த
மிஞ்சிய கன்னல் சாறெடுத்து
கொஞ்சியவள் நின்றாள்.
அஞ்சியவள் நிற்கையிலே
கெஞ்சியவன் நின்றான்.
விஞ்சி யவள் நடக்கையிலே
வஞ்சி மகள் நின்றாள்.
நெருஞ்சி தைத்த பாதம் வலிக்குமென
நெஞ்சி லதனை ஏந்தி யவன்
சாஞ்சி நின்னு எடுக்கையிலே
குறிஞ்சி பூவாய் மலர்ந்தாள்!
காஞ்சி பூவாய் அன்னை வர
மாஞ்சி நானும் வளர்த்தேனே!
மங்கி நீயும் நிற்கிறாயே!
தாங்கி உன்னை சுமக்கையிலே
தொங்கி நின்ற என் வயிறு
தூங்கி இன்று சுடலைக்கு சென்றதடி!
வங்கி போடும் பருவம்தான்
சிங்கி யடிக்கும் வயதில்லை!
நஞசி லதனை கலந்துதான்
எஞ்சிய சொல் கலந்து
இங்கிவள் அளித்திட்டாள்.
நெருஞ்சியாய் குத்தினாலும்
வஞ்சி மகள் நடந்தாள்
உலக அழிவை நாடி!
பாலைப்பூவைத் தேடி..............
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by kitcha Thu Sep 22, 2011 3:42 pm

அருமையான கவிதை எதுகை மோனையில். சூப்பர் பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் 224747944 பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:48 pm

நல்ல கருத்தான கவிதை லக்ஷ்மி ஆண்ட்டி....
நீங்கள்தானே மாநாட்டில் கலந்துகொண்டது?


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by prlakshmi Thu Sep 22, 2011 3:51 pm

ஆமாம். சின்னஇளவரசி: எப்போது நீங்கள் எழுதுவீர்கள் ?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:54 pm

prlakshmi wrote:ஆமாம். சின்னஇளவரசி: எப்போது நீங்கள் எழுதுவீர்கள் ?

ஸ்கூல் படிக்கிற காலத்திலே நான் எழுத மாட்டேன் இப்போ எழுத சொல்றீங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by kavimuki Thu Sep 22, 2011 3:57 pm

நன்றாக இருந்தது ரிலாக்ஸ் பாடகன்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by சதாசிவம் Thu Sep 22, 2011 6:15 pm

கவிதை அருமை ...... சூப்பருங்க


சதாசிவம்
பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ் Empty Re: பன்னிரண்டுவயதுக்காதல்-எயிட்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum