புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_c10உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_m10உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_c10 
5 Posts - 63%
heezulia
உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_c10உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_m10உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_c10உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_m10உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 4:03 pm

திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காங்கிரசார் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை எதிர்த்து போட்டி உண்ணாவிரதம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சி, புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சியினர் போலீசில் அனுமதி கோரினர். ஆனால் போலீசார் இவர்களது உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுத்து விட்டனர். எனினும் அவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருப்பதற்காக சத்திரம் பஸ்நிலைய பகுதிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் காமராஜர் சிலையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை, புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆவேசமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக் கப்பட்டனர். மறியல் செய்த விடுதலை சிறுத்தை கட்சியினர், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகம் நிர்வாகிகள் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் அனைவரும் இரண்டு போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அதில் முதலில் வந்த வேன் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்த பகுதி வழியாக சென்றது. அப்போது வேனில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர், காங்கிரஸ் கட்சியினரை பார்த்து கோஷம் போட்டனர். அப்போது வேனுக்குள் இருந்தவர்கள், காங்கிரஸ் உண்ணாவிரத பந்தல் மீது கற்கள், செருப்புகளை வீசினர்.

இதில் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் இரண்டாவதாக வந்த போலீஸ் வேன் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதனால் போலீஸ் வேன் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு கூடி நின்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Image010ycm
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 4:10 pm

படிபறிவில்லாத முட்டா பயல் எல்லாம் அரசியல் செய்தால் இப்படிதான் ஆகும் .

அந்த ரோட்டில் எவ்ளோ டிராபிக் ஜாம் ஆகியிருக்கும், முட்டாள் கையில் நாம் நாட்டை கொடுதிருக்கிறோம், மிகவும் வருதமாக உள்ளது இதை போன்ற செய்திகேளை பார்க்கும்போது .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு! Mgr

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக