ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

+27
ராஜா
பாலாஜி
aathma
ஸ்ரீஜா
krishnaamma
தாமு
சிவா
ஹாசிம்
இளமாறன்
positivekarthick
nandhtiha
தர்மா
ப்ரியா
dsudhanandan
Jotheshree
Manik
சாவித்ரி
முகம்மது ஃபரீத்
வின்சீலன்
ranhasan
kavimuki
ரேவதி
உமா
பிளேடு பக்கிரி
kitcha
உதயசுதா
ஜாஹீதாபானு
31 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by ஜாஹீதாபானு Thu Sep 22, 2011 2:13 pm

First topic message reminder :

நமது ஈகரையின் நிர்வாக குழுவில் இருக்கும் மாணிக்குக்கு சில பிரச்சனை.
அதை தீர்க்க முடியாமல் தவிக்கிறான் சோகம் நாம் அனைவரும் அவருக்காக அவரின் சங்கடங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர ஆண்டவனிடம் பிரார்த்திப்போம்.கூட்டு பிரார்த்தனை நிச்சயம் பலன் குடுக்கும் . அவருக்காக பிரார்த்தியுங்கள்அன்புள்ளம் கொண்ட ஈகரை உறவுகளே ஐ லவ் யூ ஐ லவ் யூ
நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by சிவா Fri Sep 23, 2011 3:52 am

அன்புத் தம்பிக்கு,

உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை தீர நான் பிரார்த்திக்கப் போவதில்லை. பிரச்சனைகள்தான் மனிதனை முழுமை பெற்றவனாக மாற்றுகிறது. பிரச்சனைகளின் பொழுதுதான் உங்களின் உண்மையான நண்பனை உங்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. எனவே உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைக் கண்டு களங்காதீர்கள்.

சூடுபட்டால்தான் தங்கம் தரம் நிறைந்ததாகிறது, பட்டை தீட்டினால்தான் வைரம் ஜொலிக்கத் துவங்குகிறது. மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகள்தான் அவனது திறமையை நிர்ணயம் செய்கிறது.

உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தாங்கும் இதயத்தை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by தாமு Fri Sep 23, 2011 8:26 am

அன்பு மலர் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தாங்கும் இதயத்தை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன் அன்பு மலர்

சிவா அண்ணா கருத்து தான் என் கருத்தும்.... புன்னகை


வாழ்க்கையில் பிரஸ்ஸ்னை என்பது ஒரு சிறிய பகுதி தான் அத்நை போராடி வெற்றி கொண்டு முன்னேடி வா நண்பா :suspect:

உனக்காக நாங்கல் காத்து இருக்கீறோம் சிரி :suspect:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by krishnaamma Fri Sep 23, 2011 9:49 am

வருந்த வேண்டாம் மாணிக், யாருக்கு தான் பிரச்சனை இல்லை? ம... காலப்போக்கில் எல்லாம் சரியாகும். மனம் தளராமல் பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள் , வேண்டியவரிகளிடம் அறிவுரை கேளுங்கள், சில பிரச்சனைகள் பேசினாலே சரியாகிவிடும். எனவே மனம் திறந்து பேசுங்கள். சரியா? எங்க பங்குக்கு நாங்க வேண்டிக்கறோம் உங்களுக்காகபுன்னகை

கார்த்தி சொல்வது போல், வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் மாறுமா ........ என்பது ரொம்ப சரி , இல்லையா? கவலைப்படாதீங்க, கவலைப்படுவதால் உடல் நலம் தான் குன்றும் மே தவிர பிரச்சனை தீராது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by ஸ்ரீஜா Fri Sep 23, 2011 1:12 pm

மாணிக் அண்ணா உங்களது பிரச்சனை கூடிய விரைவில் தீர இந்த தங்கையின் பிரார்தனைகள் ......... அதை எதிர்கொள்ளும் தன்னம்பிகையும், தைரியத்தையும் அந்த இறைவன் உங்களுக்கு அருள்வான் ......... அண்ணா கவலை வேண்டாம் ......... அன்பு மலர் அன்பு மலர்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by Manik Fri Sep 23, 2011 6:42 pm

எனக்காக மனம் திறந்து சிறந்த பதில் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.......

அனைவரின் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்....... நான் என்றம் மனம் தளர்ந்ததில்லை

உங்களோட அன்பே என்னை பிரச்சினையில் இருந்து விலக்கிவிடும் என்று நம்புகிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by Manik Sat Oct 15, 2011 2:25 pm

ஈகரை நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

எனக்காக உங்கள் அனைவரின் வேண்டுதல்களில் எனக்கு நல்லமுறையில் பிரச்சினைகள் தீர்ந்தது.........

அனைவரின் அன்பிற்கும் நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்....

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by ஜாஹீதாபானு Sat Oct 15, 2011 2:27 pm

Manik wrote:ஈகரை நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

எனக்காக உங்கள் அனைவரின் வேண்டுதல்களில் எனக்கு நல்லமுறையில் பிரச்சினைகள் தீர்ந்தது.........

அனைவரின் அன்பிற்கும் நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்....

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆண்டவன் இருக்கான் உண்மையில் சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by aathma Sat Oct 15, 2011 2:28 pm

Manik wrote:
எனக்காக உங்கள் அனைவரின் வேண்டுதல்களில் எனக்கு நல்லமுறையில் பிரச்சினைகள் தீர்ந்தது.........


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by ரேவதி Sat Oct 15, 2011 2:29 pm

Manik wrote:ஈகரை நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

எனக்காக உங்கள் அனைவரின் வேண்டுதல்களில் எனக்கு நல்லமுறையில் பிரச்சினைகள் தீர்ந்தது.........

அனைவரின் அன்பிற்கும் நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்....

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
ரொம்ப சந்தோஷம் அண்ணா......


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by பாலாஜி Sat Oct 15, 2011 2:30 pm

:suspect: :suspect: :suspect: :suspect:

மிக்க மகிழ்ச்சி தம்பி ...

:suspect: :suspect: :suspect: :suspect:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் ! - Page 4 Empty Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» நமது எல்லார் மனதிலும் நீங்காத இடம் பிடித்த அன்பு உறவு கலை நிலா இரு வாரங்களாக சுகயீனமுற்றுள்ளார்.
» மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இவ்வாறு உதவியாக இருந்தால் நமது பூமியே சொர்க்கமாகக் காட்சியளிக்கும்.
» வார்த்தை இல்லாத நமது தேசிய கீதம் யாருக்காக (அனைவரும் பார்த்தால் நன்று) - வீடியோ
» ஈகரை என் உறவு
» ஈகரை உறுப்பினார்கள் அனைவரும் இங்குதான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum