புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_lcapஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_voting_barஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 22, 2011 5:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 5:48 pm

நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 5:49 pm

T.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
தமிழன் அவர்கள்தானே ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:01 pm

ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
தமிழன் அவர்கள்தானே ஐயா

சரியாக கிசுகிசு படிப்பதே இல்லை. சரியாகவே தப்பாய் சொல்லி இருக்கிறீர்கள். அந்த நபர் இதை படிக்க ஸந்தர்பம் கொடுப்போம். மற்றவர்கள் IQ வையும் பரிசீலிக்கலாம். சிறிது பொறுமை காக்கவும்.
ரமணியன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 6:04 pm

T.N.Balasubramanian wrote:
ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
தமிழன் அவர்கள்தானே ஐயா

சரியாக கிசுகிசு படிப்பதே இல்லை. சரியாகவே தப்பாய் சொல்லி இருக்கிறீர்கள். அந்த நபர் இதை படிக்க ஸந்தர்பம் கொடுப்போம். மற்றவர்கள் IQ வையும் பரிசீலிக்கலாம். சிறிது பொறுமை காக்கவும்.
ரமணியன்.

சரி சரி நீங்கள் சொன்னபடியே செய்வோம் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 224747944

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 6:17 pm

kavimuki wrote:
ரேவதி wrote:
நட்புடன் wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 224747944
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 755837 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 755837 நன்றி !

என்ன பாலா பொசுக்குன்னு அவங்க சொன்னதா நம்பிட்டீங்க?

அவங்க உள் குத்து வெச்சு பேசுவாங்க.

அவங்க சொல்ல வந்ததை முடிக்கலா - "நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது" பயித்தியம்ன்னு சொல்ல வந்து சொல்லல... புன்னகை

மூட்டீ விடுறீங்களா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 740322 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 740322 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 740322

அப்போ நட்புடன் சரியாத்தான் சொல்லியிருக்காரு ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 102564 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 9 102564

பாத்தீங்களா நம்ம யூகம் சரியா ஆயிடிச்சு... புன்னகை

நட்புடன் - வெங்கட்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 22, 2011 6:24 pm

T.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.

ம...ம.. அவர் யாரான என்க்கு தெரிந்து விட்டது, இரவு 12.35 க்கு பேசும்போது கூட 'ரகசியம் காத்தார் ' அவர் கண்ணடி கண்ணடி கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 22, 2011 6:28 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க

உண்ணும் விரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.

அப்பா 1 வாரம் 10 நாள் அவங்களுக்கு நல்ல வியாபாரம் என்று கூறுங்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 22, 2011 6:35 pm

நட்புடன் wrote:புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

-- சிவாவுக்கு Z+ பாதுகாப்பு வழங்க இந்திய அரசு மறுத்ததால் அவரின் இந்திய வருகை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது... உள்துறை அமைச்சரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி ராம்லீளா மைதானத்தில் காலவரையற்ற பீர் குடிக்கும் போராட்டம் நடத்த போவதாக பாலாஜி தெரிவித்துளார் ...

-- தலைமை நடத்துனர் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தெரிந்தது.... பின்னர்தான் அவர் மயிலாடுதுறையைவிட்டு தமிழக எல்லையைகடந்து காரைக்காலில் இருப்பதாக SMS செய்தி வந்தது... பின்னர் அவர் சென்னை பஸுக்கு பதில் பாண்டிசேரி பஸ்ஸில் பயணிப்பதாகவும் அந்த SMS செய்தியில் இருந்தது... அதனால் அவர் பங்கேற்கவில்லை...

-- அது பாலாஜி அல்ல...தமிழன்.... தமிழன் அவர்கள் குறித்த விவரங்கள் தெரியாதலால் அவரை கண்டுபிடித்து தருமாறு ஒரு மனு சென்னை காவல்துறை இணை இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 22, 2011 6:59 pm

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இதற்கான காரணமும் தெரியணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக