ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10 
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10 
VENKUSADAS
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

+19
அருண்
Aathira
Manik
dsudhanandan
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
kavimuki
வின்சீலன்
சரவணன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
நட்புடன்
23 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by கே. பாலா Thu Sep 22, 2011 3:49 pm

ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944
ஜாலி ஜாலி நன்றி !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:50 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 755837 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 755837 நன்றி !
பெருமாள் எழுதிய திரியை பார்த்தீர்களா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by kavimuki Thu Sep 22, 2011 3:51 pm

ஜாஹீதாபானு wrote:
kavimuki wrote:
kavimuki wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க
இப்போதுதான் அய்யம்பெருமாளுடன் பேசினேன். அவர் உங்களிடம் பேசும்போது எனக்கு சாப்பிடும் வேலை இருக்கிறது முடித்து விட்டுத்தான் பேசுவேன் எனக்கூறி 3 மணி நேரம் தொடர்ந்தீர்களாமே.உங்களுக்கு பரிமாறிய 3 சப்லையர்களும் சரிந்து விட்டபோதும் நீங்கள் நிமிர்ந்து சாப்பிட்டீர்களாமே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
தாங்கள் ஏன் அய்யா குனிந்து எழுதுகிறீர்கள் கொஞ்சம் நிமிருங்கள் கழுத்து வலிக்கும்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பேனாவை சொல்கிறீர்களா இல்லை என்னை சொல்கிறீர்களா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ஜாஹீதாபானு Thu Sep 22, 2011 3:53 pm

பாலா சார் நீங்க ரொம்ப அருமையா பேசுனிங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இதுக்கு தான் டீச்சருக்கு படிக்கணும்னு சொல்லுறது ஜாலி
எனக்கு சுட்டு போட்டாலும் பேசவராது புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by கே. பாலா Thu Sep 22, 2011 3:53 pm

ரேவதி wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 755837 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 755837 நன்றி !
பெருமாள் எழுதிய திரியை பார்த்தீர்களா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975
பார்த்தேன் ! பார்த்தேன் ! நாம் சரவண பவனில் சாப்பிட்டோம் என்ற அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை ! பாவம் ! சோகம் யார் என்ன சொன்னாலும் ! ஈகரை சந்திப்பு மறக்க முடியாதது ! எனக்கு !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ranhasan Thu Sep 22, 2011 3:54 pm

ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Tamil-Maaman_Magal-Goundamani_Manivannan_Sathyaraj_Comedy_3-1

அடங்கப்பா இது அந்தர் பல்ட்டிடா சாமி...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Hஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Sஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:58 pm

கே. பாலா wrote: பார்த்தேன் ! நாம் சரவண பவனில் சாப்பிட்டோம் என்ற அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை ! பாவம் ! ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 440806 யார் என்ன சொன்னாலும் ! ஈகரை சந்திப்பு மறக்க முடியாதது ! எனக்கு !
சரி சரி உங்களுக்கும் அந்த
கடிததிற்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு ஷிடேஷன்ல ஒரு லெட்டர்
எழுதிக்கொடுத்துட்டு போங்க அவர நாங்க பார்த்துக்குறோம்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:59 pm

ranhasan wrote:
ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 224747944

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Tamil-Maaman_Magal-Goundamani_Manivannan_Sathyaraj_Comedy_3-1

அடங்கப்பா இது அந்தர் பல்ட்டிடா சாமி...

உண்மையாயை சொன்ன உலகம் ஏதுக்காது ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 246975

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by kavimuki Thu Sep 22, 2011 3:59 pm

ஜாஹீதாபானு wrote:பாலா சார் நீங்க ரொம்ப அருமையா பேசுனிங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இதுக்கு தான் டீச்சருக்கு படிக்கணும்னு சொல்லுறது ஜாலி
எனக்கு சுட்டு போட்டாலும் பேசவராது புன்னகை

உங்களுக்கு சுட்டு போட்டா சாப்பிடத்தான் தெரியும்னு தெரியும் பாட்டி ரிலாக்ஸ் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ஜாஹீதாபானு Thu Sep 22, 2011 4:01 pm

kavimuki wrote:
ஜாஹீதாபானு wrote:
kavimuki wrote:
kavimuki wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க
இப்போதுதான் அய்யம்பெருமாளுடன் பேசினேன். அவர் உங்களிடம் பேசும்போது எனக்கு சாப்பிடும் வேலை இருக்கிறது முடித்து விட்டுத்தான் பேசுவேன் எனக்கூறி 3 மணி நேரம் தொடர்ந்தீர்களாமே.உங்களுக்கு பரிமாறிய 3 சப்லையர்களும் சரிந்து விட்டபோதும் நீங்கள் நிமிர்ந்து சாப்பிட்டீர்களாமே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
தாங்கள் ஏன் அய்யா குனிந்து எழுதுகிறீர்கள் கொஞ்சம் நிமிருங்கள் கழுத்து வலிக்கும்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பேனாவை சொல்கிறீர்களா இல்லை என்னை சொல்கிறீர்களா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உம்மை தான் சொன்னேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 7 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum