ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10 
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10 
VENKUSADAS
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

+19
அருண்
Aathira
Manik
dsudhanandan
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
kavimuki
வின்சீலன்
சரவணன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
நட்புடன்
23 posters

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 2:59 pm

ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 224747944

நல்ல தீர்வு வரலென்னா உங்க ஊர் கட்ட பஞ்சாயத்த கூட்டி தண்டனை வழங்கிடுவோம். புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 3:02 pm

ரேவதி wrote:அப்புறம் ஒருவர் கேக் மட்டும் கொடுத்து அனுப்பினார்....அதை நாங்கள்தான் வெட்டினோம் (ஆனால் பங்கு எல்லாருக்கும் கொடுதோம்) அவர் வரவில்லை அதனால் அவருக்கு தமிழ் படதில் வருவது போன்று (மாட்டை விட்டு முட்ட வைப்பது) மிக மிக கொடூரமான தண்டனை வழங்கப்படும் என்பதை இவேளையில் தெரிவித்து கொள்ள கடமைபாட்டுளோம்

இது தான் உள் குத்துன்னு சொல்றது.

ஆப்பு வெக்கிறவனுக்கே ஆப்பு வெக்கிறீங்களே....

நீங்க நல்லா ஆப்பம் சுடுவீங்களோ? புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 3:05 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 224747944

உண்ணும் விரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.

பாலா சார் பில் குடுக்காம எஸ் ஆயிட்டாராமே? புன்னகை

தேடறதா தகவல் வந்தது. வேற ஹோட்டல்ல வெச்சுக்கலாம் உண்ணும் விரதத்தை.

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by kavimuki Thu Sep 22, 2011 3:11 pm

kavimuki wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க
இப்போதுதான் அய்யம்பெருமாளுடன் பேசினேன். அவர் உங்களிடம் பேசும்போது எனக்கு சாப்பிடும் வேலை இருக்கிறது முடித்து விட்டுத்தான் பேசுவேன் எனக்கூறி 3 மணி நேரம் தொடர்ந்தீர்களாமே.உங்களுக்கு பரிமாறிய 3 சப்லையர்களும் சரிந்து விட்டபோதும் நீங்கள் நிமிர்ந்து சாப்பிட்டீர்களாமே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 3:14 pm

பிச்ச wrote:இதை விசாரிக்க(புலன் விசாரணை செய்ய) எனது தெரிவு கேப்டன் விஜயகாந்த.

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Images?q=tbn:ANd9GcQoZPXzLWhFA6jBbBy81xEz2icALjYJrhD6ijnTTDnLL5dGqOiq

(ஹீ ஈஸ்இன் மஃப்டி)

இவரு பறந்து பறந்து சிஸ்சர் கிக்கெல்லாம் பண்ணுவாறே - நம்ம ஆளுங்க தாக்குப் பிடிப்பாங்களா?

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by Guest Thu Sep 22, 2011 3:15 pm

நானும் சிவா அய்யவை தேடி தான் வந்தேன் ,அவர் வரவில்லை என்றதால் ... பாதி வழியில் டிரைன் யில் இருந்து குதித்து வீட்டுக்கு போயி விட்டேன் ஜாலி
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:16 pm

புரட்சி wrote:நானும் சிவா அய்யவை தேடி தான் வந்தேன் ,அவர் வரவில்லை என்றதால் ... பாதி வழியில் டிரைன் யில் இருந்து குதித்து வீட்டுக்கு போயி விட்டேன் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 755837

பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 211781 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 211781

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 3:18 pm

வின்சீலன் wrote:
ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 224747944

உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 938222

அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 67637

சரவண பவன் பில்லிக்கு பயந்தே சிவா வரல. இதுல அஞ்சப்பர் பில்லா? அதுக்கு அஞ்சியே அடுத்த முறையும் வர மாட்டார் சிவா.... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 3:23 pm

ranhasan wrote:
நட்புடன் wrote:
ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்

வாழ்க ரா தலைவர் ரான் ஹாசன் - விசாரணை முடிவுகள் வெளிவருமா? நிறைய முடிவுகள் வெளி வருவதே இல்லை. புன்னகை

நான் வெறும் செயலாளர்தான்... திரி துவங்கிய நட்புடன் அவர்களையே இதன் தலைவராக ஏற்று எனது விசாரணையை துவங்க உள்ளேன்... தற்போதைக்கு உமா, ரேவதி என்ற இரண்டு ஆக்கூஸ்ட்களிடம் எனது விசாரணை துவங்க உள்ளது.. மாநாட்டு புகைப்படங்களில் அவர்களது புகைப்படங்கள் மர்ம முறையில் மறைக்கப்பட்டேதே இந்த சந்தேகத்தின் முன்னோடி... விரைவில் உண்மைகள் வெளிவரும்...காத்திருங்கள்...

தலைவர் பதவியே தானே ஏத்துக்கிட்டார் நம்ம பாலா சார். எனவே அவரே விசாரிச்சு தீர்ப்பு சொல்லட்டும்.

அந்த அக்யூஸ்ட் விசாரணை முடிவுகளை நீங்க வெளியிடுங்க...

அந்த போட்டோ விவகாரம் - அந்த பெயிண்டருக்கு சம்பள பாக்கியாம் அதனால அவர் இவங்க பேர்ல கேஸ் போட்டிருக்காராம். புன்னகை தோண்டத் தோண்ட நிறைய விவகாரங்கள் வெளி வருது. விசாரணயில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by ரேவதி Thu Sep 22, 2011 3:24 pm

நட்புடன் wrote:

அந்த போட்டோ விவகாரம் - அந்த பெயிண்டருக்கு சம்பள பாக்கியாம் அதனால அவர் இவங்க பேர்ல கேஸ் போட்டிருக்காராம். புன்னகை தோண்டத் தோண்ட நிறைய விவகாரங்கள் வெளி வருது. விசாரணயில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 300136 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 300136

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 5 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum