ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரை தொழிலாளிகள்....

+3
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
றினா
7 posters

Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty கடற்கரை தொழிலாளிகள்....

Post by றினா Thu Sep 22, 2011 12:50 pm

ரசித்ததில் பிடித்தது நண்பர் முஹம்மத் ஸன்ஸீர் எழுதிய கவிதை இது.


கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை மண்ணில்
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …

“நானா … கச்சான்கொட்டை “

வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …

மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …

என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….

பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …

பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……

பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….

அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …

விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?

பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”

இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”

என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …

ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …

கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …

உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by ஜாஹீதாபானு Thu Sep 22, 2011 12:56 pm

பிஞ்சு மனங்களின் வலி நிறைந்த ஏழ்மையை படிக்கும்போதே மனம் கணக்கிறது.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by றினா Thu Sep 22, 2011 1:00 pm

இது கவிதை மட்டுமல்ல உண்மையுண் கூட படத்தைப் பாருங்கள்
நன்றி ஜாஹீதாபானு


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by ஜாஹீதாபானு Thu Sep 22, 2011 1:03 pm

றினா wrote:இது கவிதை மட்டுமல்ல உண்மையுண் கூட படத்தைப் பாருங்கள்
நன்றி ஜாஹீதாபானு
படமும் பார்த்தேன் றினா
லாஸ்ட் வீக் கடற்க்கரை போனோம் நேரிலும் இந்த காட்சியை பார்த்தேன் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by முகம்மது ஃபரீத் Thu Sep 22, 2011 1:07 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கடற்கரை தொழிலாளிகள்....  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by பிளேடு பக்கிரி Thu Sep 22, 2011 1:10 pm


பாவம் அந்த குழந்தைகள்.. சோகம் சோகம் சோகம்



கடற்கரை தொழிலாளிகள்....  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by ரேவதி Thu Sep 22, 2011 1:12 pm

றினா wrote:
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …


எங்களின் மனமும்தான்.... கடற்கரை தொழிலாளிகள்....  440806
சோகம் நிறைந்த வரிகள் கடற்கரை தொழிலாளிகள்....  440806 கடற்கரை தொழிலாளிகள்....  440806
பகிர்தமைக்கு நன்றி கடற்கரை தொழிலாளிகள்....  2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 1:19 pm

இந்த மாதிரி குழந்தைகளுக்கு தான் நாம் உதவ வேண்டும் என்று ஈகரை மாநாட்டில் முடிவெடுதோம் , நிச்சயம் அதை விரைவில் நிறைவேற்றுவோம் கடற்கரை தொழிலாளிகள்....  1772578765


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கடற்கரை தொழிலாளிகள்....  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by kavimuki Thu Sep 22, 2011 1:25 pm

அருமையான வரிகள் என் மனதை பாதித்த வரிகளும் கூட சூப்பருங்க
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by றினா Thu Sep 22, 2011 7:46 pm

அனைவருக்கும் நன்றிகள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கடற்கரை தொழிலாளிகள்....  Empty Re: கடற்கரை தொழிலாளிகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum