Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
+4
பிளேடு பக்கிரி
உமா
முகம்மது ஃபரீத்
puthiyaulakam
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
இரட்டைத் தோணியில் காலை வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 25 வீதமான பெண்கள் ஒரே நேரத்தில் எந்தப் பயமும் இல்லாமல் இரண்டு ஆண்களைக் காதலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிற்பாடு ஒருவனைத் திருமணம் செய்து விட்டு மற்றவனை அல்லது முதலில் காதலித்தவனை நினைத்து ஏங்குவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2000 பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை தெரிய வந்துள்ளது. பெண்களை உயர்ந்த இடத்தில் மதிக்கும் சமூகத்தில் இத்தகைய கலாச்சார அதிர்ச்சிகள் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்… குறிப்பாக பெண்கள் ஒருவனைக் காதலிக்க முதல் இவன் தான் எதிர்காலம் என்று முடிவு செய்த பின்னர் காதலிப்பது நல்லது… அல்லது இப்படியான சதவீதம் தொடர்ந்து அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாது…
http://puthiyaulakam.com/?p=7496
http://puthiyaulakam.com/?p=7496
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
பெண்கள்தான் சேலைய மாத்துற மாதிரி ஆளையே மாத்துராங்கலே..(இது அனைவருக்கும் பொருந்தாது அதிகம் நடப்பதினை சொன்னேன்)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
பெண்கள் மட்டுமா இப்படி....ஆண்களும் தான்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
massfareeth wrote:பெண்கள்தான் சேலைய மாத்துற மாதிரி ஆளையே மாத்துராங்கலே..(இது அனைவருக்கும் பொருந்தாது அதிகம் நடப்பதினை சொன்னேன்)
உண்மையா தானே சொல்ற அதனால யாரும் அடிக்க வர மாட்டாங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
பிளேடு பக்கிரி wrote:massfareeth wrote:பெண்கள்தான் சேலைய மாத்துற மாதிரி ஆளையே மாத்துராங்கலே..(இது அனைவருக்கும் பொருந்தாது அதிகம் நடப்பதினை சொன்னேன்)
உண்மையா தானே சொல்ற அதனால யாரும் அடிக்க வர மாட்டாங்க
ஆதரவுக்கு நன்றி :idea:
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
massfareeth wrote:பிளேடு பக்கிரி wrote:massfareeth wrote:பெண்கள்தான் சேலைய மாத்துற மாதிரி ஆளையே மாத்துராங்கலே..(இது அனைவருக்கும் பொருந்தாது அதிகம் நடப்பதினை சொன்னேன்)
உண்மையா தானே சொல்ற அதனால யாரும் அடிக்க வர மாட்டாங்க
ஆதரவுக்கு நன்றி :idea:
அதுக்காக கிடைக்குற அடியில எல்லாம் பங்கு போட்டுக்க முடியாது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
டொய்யோ டொய்யோ...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
கணவன் இருக்கும் போது பழைய காதலனை நினைத்து ஏங்கினால் கணவன் பக்கம் ஏதோ தவறு இருக்கு என்றுதானே அர்த்தம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
உதயசுதா wrote:கணவன் இருக்கும் போது பழைய காதலனை நினைத்து ஏங்கினால் கணவன் பக்கம் ஏதோ தவறு இருக்கு என்றுதானே அர்த்தம்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
சூப்பர் அக்காஉதயசுதா wrote:கணவன் இருக்கும் போது பழைய காதலனை நினைத்து ஏங்கினால் கணவன் பக்கம் ஏதோ தவறு இருக்கு என்றுதானே அர்த்தம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
» திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?
» திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?
» பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?
» திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?
» பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum