ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by கேசவன் Thu Sep 22, 2011 7:45 am

இருபது ஆண்டுகளுக்கு முன் "நாசா' அனுப்பிய செயற்கைக்கோள், நாளை பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.,) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது. வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.

செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்குள் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன்செயல்பாட்டைகட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர். யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு, மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ., சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 11:01 am

இருபது ஆண்டுகளுக்கு முன் "நாசா' அனுப்பிய செயற்கைக்கோள், நாளை பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.,) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது. வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.

செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்குள் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன்செயல்பாட்டைகட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர். யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு, மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ., சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும்.

சோர்ஸ் : தினமலர்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by ரேவதி Thu Sep 22, 2011 11:04 am

முன்பு 2012 உலகம் அழியும் என்று சொன்னார்கள் சரி கொஞ்ச காலம் சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சா..........
நாளையே அழியும்னா என்ன பண்றது அழுகை அழுகை அழுகை அழுகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 11:07 am

சரி பீல் பண்ணாதீங்க, இன்னும் அவங்க எங்க விலும்னு சொல்லல ,

முடிந்தவரை அதை கடலில் விழ வைக்க முயற்சி செய்வார்கள் என்று நினைக்கிறேன் .பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 838572

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by ரேவதி Thu Sep 22, 2011 11:10 am

வின்சீலன் wrote:சரி பீல் பண்ணாதீங்க, இன்னும் அவங்க எங்க விலும்னு சொல்லல ,

முடிந்தவரை அதை கடலில் விழ வைக்க முயற்சி செய்வார்கள் என்று நினைக்கிறேன் .பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 838572
சரி சரி அப்போ இங்க மெரினா பக்கம் வர வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்....நான் நாளை மெட்ராஸ் யூனிவர்சிட்டி போகணும் சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 11:16 am

ரேவதி wrote:
வின்சீலன் wrote:சரி பீல் பண்ணாதீங்க, இன்னும் அவங்க எங்க விலும்னு சொல்லல ,

முடிந்தவரை அதை கடலில் விழ வைக்க முயற்சி செய்வார்கள் என்று நினைக்கிறேன் .பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 838572
சரி சரி அப்போ இங்க மெரினா பக்கம் வர வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்....நான் நாளை மெட்ராஸ் யூனிவர்சிட்டி போகணும் பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 440806

நீங்க தைரியமா போயிட்டு வாங்க ஒருவேள, ஏதாவது வந்தா பாபா ரஜினி ய அனுப்பி வைப்போம் , அவரு காலில் போடும் ஷூவ கலட்டி வீசினா எல்லாதயும் அடிச்சி நொறுக்கிட்டு திரும்பவும் அவரோட கால்ல வந்து மாடிக்கும் பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 816814

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by ரேவதி Thu Sep 22, 2011 11:17 am

வின்சீலன் wrote:

நீங்க தைரியமா போயிட்டு வாங்க ஒருவேள, ஏதாவது வந்தா பாபா ரஜினி ய அனுப்பி வைப்போம் , அவரு காலில் போடும் ஷூவ கலட்டி வீசினா எல்லாதயும் அடிச்சி நொறுக்கிட்டு திரும்பவும் அவரோட கால்ல வந்து மாடிக்கும் பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 816814
:அடபாவி: :அடபாவி: அதுக்கு அந்த செயற்கைக்கோளே பெட்டர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 11:22 am

ரேவதி wrote:
வின்சீலன் wrote:

நீங்க தைரியமா போயிட்டு வாங்க ஒருவேள, ஏதாவது வந்தா பாபா ரஜினி ய அனுப்பி வைப்போம் , அவரு காலில் போடும் ஷூவ கலட்டி வீசினா எல்லாதயும் அடிச்சி நொறுக்கிட்டு திரும்பவும் அவரோட கால்ல வந்து மாடிக்கும் பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 816814
பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 300136 பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 300136 அதுக்கு அந்த செயற்கைக்கோளே பெட்டர்

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 677196 பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 677196 பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் 677196

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by சரவணன் Thu Sep 22, 2011 11:47 am

அது அப்படியே சவுதி அராபிய பக்கம் விழுந்த நல்ல இருக்கும்.
அப்படியே போயி சேர்ந்திடலாம். ஒரு பிரச்சனையும் இல்லை.ம். என்ன நடக்குமோ!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by ரேவதி Thu Sep 22, 2011 11:49 am

பிச்ச wrote:அது அப்படியே சவுதி அராபிய பக்கம் விழுந்த நல்ல இருக்கும்.
அப்படியே போயி சேர்ந்திடலாம். ஒரு பிரச்சனையும் இல்லை.ம். என்ன நடக்குமோ!
அப்போ உங்களுடைய பிரோபார்டிய(தட்டு) என்ன பண்ணுவீங்க....... சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும் Empty Re: பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பூமியைத் தாக்குமா செயற்கைகோள்: நாளை என்ன நடக்கும்
» அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரங்கள் என்ன? சோதனையின் போது என்ன நடக்கும்?
» இலங்கை: பத்மநாதனுக்கு என்ன நடந்திருக்கலாம்? என்ன நடக்கும்?
» 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கோதாவரி புஷ்கரம்: நாளை தொடங்குகிறது
»  நாளை நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum