புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
29 Posts - 62%
heezulia
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆலங்கட்டி மழை Poll_c10ஆலங்கட்டி மழை Poll_m10ஆலங்கட்டி மழை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலங்கட்டி மழை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:49 pm

ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்!

வானில் இருந்து பனிக்கட்டிகளாகப் பொழிவது `ஆலங்கட்டி மழை’ எனப்படுகிறது. நம் ஊரிலும் சாதாரண மழையோடு மழையாக `ஆலங்கட்டிகள்’ விழுவதைப் பார்த்திருக்கலாம். ஆலங்கட்டிகள் எப்படி உருவாகின்றன? கோடை காலத்தில் நிலத்துக்கு அருகே உள்ள காற்றானது நிலத்தைவிட்டு உயரே இருக்கும் காற்றைவிட அதிக சூடாக்கப்படுகிறது. அவ்வாறு சூடாக்கப்பட்ட காற்று மேல்நோக்கிச் செல்ல முனைகிறது. அப்போது அக்காற்று, வானில் மேலும் கீழுமாகப் பல தடவைகள் செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் காற்று அதிக உயரத்தை அடைந்து, அங்கு உறைவெப்பநிலை நிலவுவதால் சிறுபனிக்கட்டிப் படிகங் களாக மாறுகிறது.பின்னர் அந்தப் பனிக்கட்டிப் படிகங்கள் மேலிருந்து கீழாகச் சூடான காற்றினூடே விழுவதால் அவற்றைச் சுற்றி நீர் படிய ஆரம்பிக்கிறது. மேலே எழும் காற்று மறுபடியும் அவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் தூக்கிச் செல்வதால், முன்பிருந்த பனிக்கட்டிப் படிகத்தின் மேல் இன்னுமொரு பனி ஏடு உருவாகிறது.

இவ்வாறு சூடானதும், குளிர்ந்தும் உள்ள காற்றுக்கிடையே மேலும், கீழுமாகப் பலமுறை தூக்கிச் செல்லப்படுவதால் அனேக பனி ஏடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து கடைசியில் பெரிய ஆலங்கட்டியாக மாறுகின்றன. அவ்வாறு பெரிதாகிக் கொண்டே செல்லும்போது, அவற்றின் எடை அதிகரித்துக்கொண்டே சென்று, வானில் தாங்க முடியாத நிலையில் ஆலங்கட்டியாகப் பூமியின் மேல் விழுகின்றன. அதிகாரப்பூர்வமான கணக்குப்படி மிகப் பெரிய ஆலங்கட்டி, 1928-ம் ஆண்டு ஜுலை மாதம் 6-ம் தேதி `நெப்ராஸ்கா’வில் விழுந்துள்ளது. அதன் சுற்றளவு 17 அங்குலங்கள். எடை ஒன்றரை பவுண்டுகளாகும். இந்தியாவில் 1888-ம் ஆண்டு மொராதாபாத்தில் பெய்த ஆலங்கட்டி மழையில் 250 பேர் உயிரிழந்தனர்


நன்றி : http://puthiyaulakam.com/?p=6700



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக