ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

4 posters

Go down

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை Empty எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

Post by jesudoss Thu Sep 22, 2011 12:32 am

எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பூனையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இத்தகைய பூனைகள் எளிதில் கண்டறியும் வகையில் தகதகவென ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எய்ட்ஸ் நோயால் மனிதர்கள் மட்டுமின்றி குரங்குகள், பூனைகளும் பாதிக்கப்படுவது பலருக்கு அதிசயமாக இருக்கும்.

பூனைகளை தாக்கும் கிருமி "பெலைன் இம்யூனோடெபிஷியன்சி வைரஸ்" (எப்.ஐ.வி) எனப்படுகிறது. ஏறக்குறைய இதுவும் எச்.ஐ.வி போன்றது தான். எப்.ஐ.வி தாக்காத வகையில் சிறப்பு நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்ற பூனைகளை உருவாக்கி அசத்தியுள்ளனர் நியூயார்க்கின் மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள்.

ஜெனிடிக் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பூனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிய குரங்கு வகைகள் சிலவற்றின் உடலில் உள்ள ஜீன் அவற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறது.

இந்த ஜீனை பூனையின் கருமுட்டையில் செலுத்தினர். அதோடு ஒளிரும் ஜெல்லி மீனில் இருந்து அதன் ஒளிரும் தன்மைக்கு காரணமான ஜீனும் இணைக்கப்பட்டு செலுத்தப்பட்டது.

இந்த கருமுட்டையில் இருந்து வளர்ந்து பிறந்த பூனை குட்டிகள் எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஜீன் மாற்றம் செய்யப்பட்ட பூனையிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை எளிதில் தெரிந்து கொள்வதற்காகவே ஒளிரும் ஜெல்லி மீன் ஜீன் இணைத்து செலுத்தப்பட்டது.

இந்த பூனை மீது புறஊதா(அல்ட்ரா வயலட்) ஒளியை பாய்ச்சினால் ரேடியம் பொருத்தப்பட்ட கடிகாரம், பொம்மைகள் போல பூனை பச்சை நிறத்தில் ஜொலிக்கும். இப்படி ஒளிரும் பூனையிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதை மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

குரங்கின் அந்த பிரத்யேக புரோட்டீன் பொருளை பயன்படுத்தி மனிதர்களிடமும் மரபணு மாற்றம் மூலமாக எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை 154550 எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை 154550 எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை Empty Re: எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

Post by அருண் Thu Sep 22, 2011 12:34 am

கண்டு பிடிப்புக்கு பாராட்டுகள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை Empty Re: எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

Post by முகம்மது ஃபரீத் Thu Sep 22, 2011 3:23 am

புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை Empty Re: எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

Post by kavimuki Thu Sep 22, 2011 11:43 am

அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை Empty Re: எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum