ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

+2
அருண்
puthiyaulakam
6 posters

Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Wed Sep 21, 2011 9:38 pm

இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப்பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான்கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள்,

இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போது கடந்த மாதம் “அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது” என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன” என பதிலளித்தார் , நித்திரையின் போது இவர்களுக்கு இந்த சக்தி இலாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் ,
உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Magnet
http://puthiyaulakam.com/?p=7479


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Wed Sep 21, 2011 11:11 pm

இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப்பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான்கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள்,

இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போது கடந்த மாதம் “அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது” என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன” என பதிலளித்தார் , நித்திரையின் போது இவர்களுக்கு இந்த சக்தி இலாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் .ஏழு பேர் கொண்ட குடுமபத்தில் இந்த இருவருக்கு மட்டுமே காந்தசக்தி இருக்கிறது University of Surrey இலுள்ள பேராசிரியர் இதுபற்றி தெரிவிக்கும் போது தன்னால் இதை நம்ப முடியாமலிருப்பதாகவும் , இது சாத்தியமற்றதாகவே தோன்றுவதாகவும் குறிப்பிட்டார் , அத்துடன் இன்றைய நிலையில் யாராலுமே இதை விஞ்ஞானபூர்வமாக விளக்க முடியாதெனவும் தெரிவித்தார் குறிப்பாக Lukic எனப்படும் சிறுவன் தனது உடம்பால் 25Kg வரையான இரும்பை கவரமுடியுமென அவனது குடும்பம் கூறுகிறது
உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Magnet

http://puthiyaulakam.com/?p=7479


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by அருண் Thu Sep 22, 2011 12:47 am

ஆச்சிரியமான தகவலக உள்ளது..! தொர்ந்து தாருங்கள் எங்களை புதிய உலகத்திற்கு கூட்டிட்டு போங்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by கேசவன் Thu Sep 22, 2011 7:39 am

அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) 1357389உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) 59010615உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Images3ijfஉடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by kitcha Thu Sep 22, 2011 8:43 am

இவை இரண்டும் வேறு வேறு பதிவில் இருந்தது நான் இணைத்துவிட்டேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by kavimuki Thu Sep 22, 2011 11:46 am

இவன் புஸ்ல ஓடிப்போய் ஏற தேவைல்லை பக்கத்துல போனாலே ஒட்டிக்குவன் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by சரவணன் Thu Sep 22, 2011 11:56 am

kavimuki wrote:இவன் புஸ்ல ஓடிப்போய் ஏற தேவைல்லை பக்கத்துல போனாலே ஒட்டிக்குவன் ரிலாக்ஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மேல இவன் ஏன் ஏறனும்? ஒன்னும் புரியல


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Thu Sep 22, 2011 1:03 pm

[quote="பிச்ச"]
kavimuki wrote:இவன் புஸ்ல ஓடிப்போய் ஏற தேவைல்லை பக்கத்துல போனாலே ஒட்டிக்குவன் ரிலாக்ஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மேல இவன் ஏன் ஏறனும்? ஒன்னும் புரியல [/குஓட்டே


அது புஷ் இல்ல பஸ் எண்ணு நினைக்கிறன்


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு) Empty Re: உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum