புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
21 Posts - 4%
prajai
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 21 Sep 2011 - 18:10

மனிதா நில்!
எங்கே போகிறாய் தற்கொலைக்கா?

தோல்விக்கு
தற்கொலைதான் தீர்வா?

பூமி எல்லோரையும்
பூக்களோடு வரவேற்கும்போது
மனிதா அதை கல்லறையாய்
மாற்றுவதில் உனக்கு சம்மதமா?

உன் மரணம் சாதிக்கபோவது என்ன?
சாவு எண்ணிக்கையில்
ஒன்றை அதிகப்படுத்தும்

இந்தியாவின் கடன் நீ
இறந்ததால் கொஞ்சம் குறையும்

ஒரு பத்திரிக்கையில் உனக்காக
கொஞ்சம் இடம் ஒதுக்கப்படும்
அவ்வளவுதான்!

உன் தோளில் சுமக்கப்பட
உன் தேசம் கனவு கண்டதே...

உன் அன்பிற்கு ஏங்கிய
அன்னையின் முகத்தில்
உன் சாம்பல் கரியை பூசப்போகிறதே
சந்தோஷமா உனக்கு?




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed 21 Sep 2011 - 18:11

நல்ல கருத்து கவிதை,,, சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தற்கொலை  Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 21 Sep 2011 - 18:12

அருமையான கவிதை பாட்டி.சுட்டது சுட்டீங்க சூப்பராகா சுட்டீங்க



நன்றி பாட்டி பதிவு செய்தமைக்கு தற்கொலை  224747944 தற்கொலை  2825183110 தற்கொலை  677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தற்கொலை  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 21 Sep 2011 - 18:15

மிகவும் நல்ல கருத்துக்களை கொண்டது இந்த வரிகள்...
பகிர்வுக்கு நன்றி பானு... இதை படித்தாளாவது சிலரேனும் திருந்தட்டும்.... அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed 21 Sep 2011 - 18:24

உமா wrote:மிகவும் நல்ல கருத்துக்களை கொண்டது இந்த வரிகள்...
பகிர்வுக்கு நன்றி பானு... இதை படித்தாளாவது சிலரேனும் திருந்தட்டும்.... அருமையிருக்கு அருமையிருக்கு

யார் அந்த சிலர் ??? சோகம் அதிர்ச்சி சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தற்கொலை  Boxrun3
with regards ரான்ஹாசன்



தற்கொலை  Hதற்கொலை  Aதற்கொலை  Sதற்கொலை  Aதற்கொலை  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed 21 Sep 2011 - 18:25

பாட்டி இது சுட்டதோ, பொரிச்சதோ, அவிச்சதோ எப்டி வேணும்னாலும் இருக்கட்டும்... நல்ல தகவல்... கட்டாயம் பகிரவேண்டிய தகவல்... சூப்பர் பாட்டி... மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தற்கொலை  Boxrun3
with regards ரான்ஹாசன்



தற்கொலை  Hதற்கொலை  Aதற்கொலை  Sதற்கொலை  Aதற்கொலை  N
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 21 Sep 2011 - 18:27

ஜாகீதாபானு! அருமையான பதிவு இது. வாழ்த்துக்கள்.

இது வைரமுத்து சார் எழுதியதா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 21 Sep 2011 - 19:09

rameshnaga wrote:ஜாகீதாபானு! அருமையான பதிவு இது. வாழ்த்துக்கள்.

இது வைரமுத்து சார் எழுதியதா?
இல்லை அண்ணா ஷேக் என்பவர் எழுதியது சிரி
நன்றி அண்ணா நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 21 Sep 2011 - 19:11

பகிர்தமைக்கு நன்றி சூப்பருங்க



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 21 Sep 2011 - 19:25

ஜாஹீதாபானு wrote:
rameshnaga wrote:ஜாகீதாபானு! அருமையான பதிவு இது. வாழ்த்துக்கள்.

இது வைரமுத்து சார் எழுதியதா?
இல்லை அண்ணா ஷேக் என்பவர் எழுதியது சிரி
நன்றி அண்ணா நன்றி

ரொம்பவும் நன்றி!ஜாஹீதா பானு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக