Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
+12
kitcha
jesudoss
krishnaamma
மகா பிரபு
தர்மா
பிளேடு பக்கிரி
அருண்
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
உதயசுதா
ayyamperumal
16 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
First topic message reminder :
பாலா சாரை காப்பாற்றுங்கள் !
திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.
அபப்டி அவர் என்னதான் கூறினார் ?
ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.
ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.
பாலா சாரை காப்பாற்றுங்கள் !
நேற்று நடந்த பதிவாளர் சந்திப்பின் இறுதியில் ஒரு
விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது. அங்கு பங்கேர்ப்பதற்காக சென்ற பாலா சார் திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.
அபப்டி அவர் என்னதான் கூறினார் ?
அது ஒன்றும் இல்லைங்க ! நேற்று சரவன பவனில் இரவு உணவை
அருந்திகொண்டிருந்தார்கள். அப்போது எதேச்சையாய், நம் ஈகரை பாட்டி.. ஜாங்கிரி ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.
ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
எனது குருநாதர் பாலா சார் பயபப்டும் அளவிற்க்கு
சரவண பவனில்உள்ள சரக்குகளை காலிசெய்த மகளிர் அணிக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.
நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின்
சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார். ![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
என்ன அப்படியா, நோப்படியானு கேட்டுக்கிட்டுManik wrote:அப்படியா பெருமாளு சொல்லவே இல்ல![]()
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
இது செம நக்கல் .
நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 514396](https://2img.net/u/1813/71/41/02/smiles/514396.gif)

![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 68516](https://2img.net/u/1813/71/41/02/smiles/68516.gif)
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
வின்சீலன் wrote:சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
![]()
![]()
![]()
இது செம நக்கல் .
நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.![]()
அவங்க நம்மை அசிங்கபடுதூரங்க அதை விட்டுட்டு அவங்களுக்கு நன்றி சொல்ல்றீங்களா
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
அங்கே அவங்க பண்ண அமர்க்களதை நீங்களும் பார்திங்க இல்லை அதை சொல்லுங்க :farao:
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
ரேவதி wrote:வின்சீலன் wrote:சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.![]()
![]()
![]()
இது செம நக்கல் .
நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.![]()
அவங்க நம்மை அசிங்கபடுதூரங்க அதை விட்டுட்டு அவங்களுக்கு நன்றி சொல்ல்றீங்களா![]()
அங்கே அவங்க பண்ண அமர்க்களதை நீங்களும் பார்திங்க இல்லை அதை சொல்லுங்க![]()
அப்படி இல்ல ரேவதி , பெரியவங்க எப்போதுமே சின்னவங்களுக்கு விட்டு கொடுதிருவாங்க .
அதனால நாம எல்லாம் பெரிய மனுசங்க (மனசில)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
வின்சீலன் wrote:
அப்படி இல்ல ரேவதி , பெரியவங்க எப்போதுமே சின்னவங்களுக்கு விட்டு கொடுதிருவாங்க .
அதனால நாம எல்லாம் பெரிய மனுசங்க (மனசில)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

இப்படி சமாளிக்கிறீங்களே
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
ரேவதி wrote:வின்சீலன் wrote:
அப்படி இல்ல ரேவதி , பெரியவங்க எப்போதுமே சின்னவங்களுக்கு விட்டு கொடுதிருவாங்க .
அதனால நாம எல்லாம் பெரிய மனுசங்க (மனசில)![]()
![]()
![]()
![]()
![]()
இப்படி சமாளிக்கிறீங்களே![]()
அரசியல்ல பாசிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் பேச தெரியணும் , அதனால நம்ம இத பேசி தீர்ப்போம் உருட்டு கட்டலாம் வேணாம்
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
எப்படியோ சரவணபவன் ஹோட்டேல் முதலாளிக்குக்கூட மிட்சம் வைக்காம சாப்ட்டிருக்கீங்க பாவம் அங்க வேளைபார்த்த சப்ளையர்லா இருந்து முதலாளி வரை பட்னியாம் என்ன கொடும ஸார் இது
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
kavimuki wrote:எப்படியோ சரவணபவன் ஹோட்டேல் முதலாளிக்குக்கூட மிட்சம் வைக்காம சாப்ட்டிருக்கீங்க பாவம் அங்க வேளைபார்த்த சப்ளையர்லா இருந்து முதலாளி வரை பட்னியாம் என்ன கொடும ஸார் இது![]()
![]()
ஏதோ ரேவதியால முடிஞ்சது
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
வின்சீலன் wrote:kavimuki wrote:எப்படியோ சரவணபவன் ஹோட்டேல் முதலாளிக்குக்கூட மிட்சம் வைக்காம சாப்ட்டிருக்கீங்க பாவம் அங்க வேளைபார்த்த சப்ளையர்லா இருந்து முதலாளி வரை பட்னியாம் என்ன கொடும ஸார் இது![]()
![]()
ஏதோ ரேவதியால முடிஞ்சது
![பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட ) - Page 5 Vil2_bagarre](https://2img.net/h/smileys.smilchat.net/smiley/argue/vil2_bagarre.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
எப்படியோ சரவணபவன் ஹோட்டேல் முதலாளிக்குக்கூட மிட்சம் வைக்காம சாப்ட்டிருக்கீங்க பாவம் அங்க வேளைபார்த்த சப்ளையர் முதல் முதலாளி வரை பட்னியாம் என்ன கொடும ஸார் இது
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யினியவன் சாரை காணோமே.
» கோவில்களை இனிமேலாவது காப்பாற்றுங்கள்
» இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
» ஒரு கண்ணீர் வேண்டுகோள்... சேதுமாதவன்...!
» மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்! - தென்கச்சி
» கோவில்களை இனிமேலாவது காப்பாற்றுங்கள்
» இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
» ஒரு கண்ணீர் வேண்டுகோள்... சேதுமாதவன்...!
» மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்! - தென்கச்சி
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|