ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

+12
kitcha
jesudoss
krishnaamma
மகா பிரபு
தர்மா
பிளேடு பக்கிரி
அருண்
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
உதயசுதா
ayyamperumal
16 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal Wed Sep 21, 2011 5:43 pm

First topic message reminder :

பாலா சாரை காப்பாற்றுங்கள் !

நேற்று நடந்த பதிவாளர் சந்திப்பின் இறுதியில் ஒரு
விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது. அங்கு பங்கேர்ப்பதற்காக சென்ற பாலா சார்
திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.

அபப்டி அவர் என்னதான் கூறினார் ?

அது ஒன்றும் இல்லைங்க ! நேற்று சரவன பவனில் இரவு உணவை
அருந்திகொண்டிருந்தார்கள். அப்போது எதேச்சையாய், நம் ஈகரை பாட்டி.. ஜாங்கிரி
ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.

ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
எனது குருநாதர் பாலா சார் பயபப்டும் அளவிற்க்கு
சரவண பவனில்உள்ள சரக்குகளை காலிசெய்த மகளிர் அணிக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.

மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.

நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின்
சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal Wed Sep 21, 2011 7:10 pm

பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அருண் wrote:அப்ப பாக்க கூடாத த பார்த்துட்டாரா சீக்கிரம் அவரை சாமியார் கிட்ட கூட்டீட்டு போயி மந்திரிக்க சொல்லுங்க..! ஜாலி

நல்ல வேலை தம்பி நம்ம தப்பித்துக்கொண்டோம். சிலர் சரவண பாபாவநிர்க்கு செல்லாமல் அசைவ ஹோட்டலுக்கு சென்று அராஜகம் செய்தார்களாம். அந்த கொடுமையை எல்லாம் வெளியே சொல்ல முடியாது !

அசைவம்ன்னா எது? முட்டை மட்டுமே சாப்பிடுவாங்களே அவங்களா? சிரி

ஏம் பக்கிரி .. முட்டை என்றாள் என்ன ? இந்த காலையில 4 மணிக்கு கொக்கரக்கோ நு கூவுமே அதா ?

எனக்கு ஒண்ணும் தெரியதுப்பா , நான் யாரு வான்புக்கும் போராதில்ல ,, யாரு தும்புக்கும் போராதில்ல ,, நான் உண்டு என் வேலை உண்டு நு இருக்கேன் !!

நான் அப்பாவி ! ..ம்‌...ம்

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by மகா பிரபு Wed Sep 21, 2011 7:12 pm

நீங்க வடிவேளோட பேநா

Last edited by மகா பிரபு on Wed Sep 21, 2011 7:17 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal Wed Sep 21, 2011 7:14 pm

மகா பிரபு wrote: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 745155 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 745155 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 745155

என்னத்துக்கு .. ஆ ...........சிரியரே நீங்க உங்களவே திட்டிகிறீங்க ?
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by மகா பிரபு Wed Sep 21, 2011 7:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 745155 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 745155 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 745155

என்னத்துக்கு .. ஆ ...........சிரியரே நீங்க உங்களவே திட்டிகிறீங்க ?
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
எனக்கு எதிரா கண்டன பொதுமடல் எதுவும் போட்டுராதிங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by தர்மா Wed Sep 21, 2011 7:26 pm

பாடம் புரியவில்லை புத்தகத்தை அணைப்பதா விளக்கை அணைப்பதா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by மகா பிரபு Wed Sep 21, 2011 7:28 pm

radharmaa wrote:பாடம் புரியவில்லை புத்தகத்தை அணைப்பதா விளக்கை அணைப்பதா
இணையத்தை அணையுங்கள் :afro:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by krishnaamma Wed Sep 21, 2011 7:35 pm

பெருமாள், நீங்க நேற்று மாநாட்டுக்கு சென்று
இருந்தீர்களா ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal Wed Sep 21, 2011 7:45 pm

krishnaamma wrote:பெருமாள், நீங்க நேற்று மாநாட்டுக்கு சென்று
இருந்தீர்களா ?

இல்லை அம்மா !

நான் மாநாட்டிற்க்கு சென்றிருந்தால் பட்டம் கொடுத்திருக்க மாட்டேனா ?

நானும் உங்களை போலவே கணினியின் வாயிலாக உதயாவின் கருணையால் , அதை கேட்டேன். இங்கு இருக்கும் எனக்கே அவர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை. நன்றி !

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal Wed Sep 21, 2011 7:51 pm

மகா பிரபு wrote:
radharmaa wrote:பாடம் புரியவில்லை புத்தகத்தை அணைப்பதா விளக்கை அணைப்பதா
இணையத்தை அணையுங்கள் :afro:

ஆ....... சிரியரே ,, உங்களுக்கு பொது மடல் தான்,

ராதா, நீங்க, எண்ணத்தால் வேறு எந்த சிந்தனையையும் அணைக்காமல் படித்தால் பாடம் புரியும்.

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by krishnaamma Wed Sep 21, 2011 7:58 pm

ஓ...சரி ... சரி ...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  - Page 3 Empty Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum