Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
+12
kitcha
jesudoss
krishnaamma
மகா பிரபு
தர்மா
பிளேடு பக்கிரி
அருண்
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
உதயசுதா
ayyamperumal
16 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
பாலா சாரை காப்பாற்றுங்கள் !
திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.
அபப்டி அவர் என்னதான் கூறினார் ?
ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.
ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.
நேற்று நடந்த பதிவாளர் சந்திப்பின் இறுதியில் ஒரு
விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது. அங்கு பங்கேர்ப்பதற்காக சென்ற பாலா சார் திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.
அபப்டி அவர் என்னதான் கூறினார் ?
அது ஒன்றும் இல்லைங்க ! நேற்று சரவன பவனில் இரவு உணவை
அருந்திகொண்டிருந்தார்கள். அப்போது எதேச்சையாய், நம் ஈகரை பாட்டி.. ஜாங்கிரி ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.
ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
எனது குருநாதர் பாலா சார் பயபப்டும் அளவிற்க்கு
சரவண பவனில்உள்ள சரக்குகளை காலிசெய்த மகளிர் அணிக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.
நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின்
சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
சரி அய்யம் பெருமாள் பாலா சாரை இங்கு வரச் சொல்லுங்கள் நான் மந்திரித்து விடுகிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
உங்களை சாப்பிட கூப்பிட்டால் எங்களுக்கு இருக்காதே
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
ஹோட்டலுக்கு நான் சாப்பிட போகாதது நல்லதா போச்சு...
:அடபாவி:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
அடகொடுமையே......
நேற்று சரவணபவனில் நடந்த விஷ்யங்களை கூற வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இவளோ நடந்த பின் சொல்லாமல் இருக்க முடியவில்லை!!
நாங்களாவது பரவாயில்லை கொஞ்சம் சூப், கொஞ்சம் வெஜிடபிள் ரைஸ் சாப்பிட்டோம் ஆனால் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து அவர்கள் பண்ண அலம்பல் தாங்க முடியாது, எங்களுக்கு ஆர்டர் வருவதற்கு முன்பே அவர்களுக்கு 4 ரவுண்ட் உள்ளே போயிட்டு அப்புறம் நாங்கதான் பாவமா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர்(ஆதிர அக்கா, நான், வின்சிலன், பாட்டி, லக்ஷ்மி ஆண்ட்டி மற்றும் அவர்களுடைய கணவர் ) பர்துக்கிட்டு இருந்தோம்... சரி லேட்டா வந்தாலும் பரவைல்லைணு நாங்க சாப்பிட ஆரம்பிச்சா ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
மனுஷன்(சுதானந்தன், ரமணியன் ஐயா மனிசூடுங்க ஐயா நீங்க அந்த டேபிலில் இருந்ததால் உங்களையும் சேர்க்க வேண்டியதா போச்சி , பாலா, ரகு, ஸ்டீபன்) அதுக்குள்ள 8 ரவுண்ட் சாப்பிட்டு டேபிளா கிளீன் பண்ணி வெச்சிருகங்க.......
இதை பார்த்துட்டு சிவா அண்ணா நீங்க ஒண்ணுமே சாப்பிடைலையனு அவங்களை பார்த்து கேட்டாறு பாவம் சிவா அண்ணா இன்னும் பச்ச புள்ளையவே இருக்காரு!!
அப்புறம் நாங்க ஏதோ கொஞ்சமா சாப்பிட்டு வந்து அவங்க டேபிளா பார்த்த என்னமோ இப்போதான் சரவணபவன் வந்து சாப்பிட வந்தமாதிரி பவ்யியமா ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்காங்க இந்த கொடுமையா நான் எங்க போயி சொல்லுறது

Last edited by ரேவதி on Thu Sep 22, 2011 9:42 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
ரேவதி wrote:அடகொடுமையே......
நேற்று சரவணபவனில் நடந்த விஷ்யங்களை கூற வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இவளோ நடந்த பின் சொல்லாமல் இருக்க முடியவில்லை!!
நாங்களாவது பரவாயில்லை கொஞ்சம் சூப், கொஞ்சம் வெஜிடபிள் ரைஸ் சாப்பிட்டோம் ஆனால் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து அவர்கள் பண்ண அலம்பல் தாங்க முடியாது, எங்களுக்கு ஆர்டர் வருவதற்கு முன்பே அவர்களுக்கு 4 ரவுண்ட் உள்ளே போயிட்டு அப்புறம் நாங்கதான் பாவமா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பர்துக்கிட்டு இருந்தோம்... சரி லேட்டா வந்தாலும் பரவைல்லைணு நாங்க சாப்பிட ஆரம்பிச்சா............மனுஷன்(சுதானந்தன், ரமணியன் ஐயா மனிசூடுங்க ஐயா நீங்க அந்த டேபிலில் இருந்ததால் உங்களையும் சேர்க்க வேண்டியதா போச்சி , பாலா, ரகு, ஸ்டீபன்) அதுக்குள்ள 8 ரவுண்ட் சாப்பிட்டு டேபிளா கிளீன் பண்ணி வெச்சிருகங்க.......
இதை பார்த்துட்டு சிவா அண்ணா நீங்க ஒண்ணுமே சாப்பிடைலையனு அவங்களை பார்த்து கேட்டாறு பாவம் சிவா அண்ணா இன்னும் பச்ச புள்ளையவே இருக்காரு!!
அப்புறம் நாங்க ஏதோ கொஞ்சமா சாப்பிட்டு வந்து அவங்க டேபிளா பார்த்த என்னமோ இப்போதான் சரவணபவன் வந்து சாப்பிட வந்தமாதிரி பவ்யியமா ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்காங்க இந்த கொடுமையா நான் எங்க போயி சொல்லுறது
அந்த புகைபடத்தை பார்க்கும்போதே தெரிஞ்சது...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
ஜாஹீதாபானு wrote:சரி அய்யம் பெருமாள் பாலா சாரை இங்கு வரச் சொல்லுங்கள் நான் மந்திரித்து விடுகிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
நீங்க மந்திரித்தால் சரியாகுமா ? அதுசரி முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். நான் இன்று பிற்பகல் 11.45 மணி அளவில் பேசும் பொது கூட அந்த மனிதர் அதே சரவண பவன் ஹோட்டலில் தான் நின்று கொண்டிருந்தார். இப்போதும் அங்கு தான் இருப்பார் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
ஜாஹீதாபானு wrote:உங்களை சாப்பிட கூப்பிட்டால் எங்களுக்கு இருக்காதே
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை
அய்யோ! நீங்க என்ன தப்பா புரிந்து கொண்டீர்கள். இரவில் ( இரவில் மட்டும் )நான் அதிகமாய் சாப்பிடுவதில்லை. ஆனாலும் நீங்க அய்யோ பேசாதடா ? எனக்கு சாப்பிடுகிற வேலை அதிகமாக இருக்கிறது என கூறினீர்களே ! அப்போதே தெரிந்து கொண்டேன். நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் என்று ??
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )
நாளை அவர் வரட்டும்அய்யம் பெருமாள் .நா wrote: நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின் [/right]சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த இகழிற்( மகளிர் ) அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» யினியவன் சாரை காணோமே.
» இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
» கோவில்களை இனிமேலாவது காப்பாற்றுங்கள்
» ஒரு கண்ணீர் வேண்டுகோள்... சேதுமாதவன்...!
» மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்! - தென்கச்சி
» இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
» கோவில்களை இனிமேலாவது காப்பாற்றுங்கள்
» ஒரு கண்ணீர் வேண்டுகோள்... சேதுமாதவன்...!
» மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்! - தென்கச்சி
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum