ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

+7
இளமாறன்
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
உதயசுதா
ஜாஹீதாபானு
முஹைதீன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by முஹைதீன் Wed Sep 21, 2011 5:40 pm

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பிங்கள். அது உங்களுக்கு புத்துயிர்பையும், புத்துணர்வையும் ஊட்டும். வாழ்க் கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்து பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங் கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ் க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…

1.சரியான சாப்பாட்டு நேரம்
ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.

2.போதுமான உறக்கம்
தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தேவை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.

3.தூய்மை நேரம்
தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மை பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.

4.அன்றாட வேலைகள்
அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.

5.உங்கள் விருப்பத்துக்கு…
நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.

6.ஆதரவுக் கரங்கள்
நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.

7.தனிப்பட்ட நேரம்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.

8.இந்தக் கணம் முக்கியம்
நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2011 5:43 pm

நல்ல கருத்துள்ள கட்டுரை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஆனால் இதை ஏன் கவிதை பகுதியில் பதிந்தீர்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by உதயசுதா Wed Sep 21, 2011 5:44 pm

பொது கட்டுரைகள் பகுதிக்கு மாத்திட்டேன் பானு


ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Uஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Dஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Aஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Yஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Aஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Sஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Uஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Dஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Hஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 6:38 pm

எல்லாம் நல்லா தான் இருக்கு.. முயற்சி பண்றேன் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 21, 2011 7:53 pm

நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by krishnaamma Wed Sep 21, 2011 8:05 pm

ரொம்ப நல்ல பகிர்வு நண்பரே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by krishnaamma Wed Sep 21, 2011 8:06 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by இளமாறன் Wed Sep 21, 2011 9:23 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேட்க ஆசையாக தான் இருக்கிறது ஆனால் செய்ய முடியாதே

உங்கள் விருப்பத்துக்கு…
நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.

6.ஆதரவுக் கரங்கள்
நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.

7.தனிப்பட்ட நேரம்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by அருண் Thu Sep 22, 2011 1:32 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by kavimuki Thu Sep 22, 2011 11:45 am

அருமையிருக்கு அருமையிருக்கு
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!  Empty Re: ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum