ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

+8
அருண்
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
உமா
கேசவன்
உதயசுதா
முகம்மது ஃபரீத்
kitcha
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by kitcha Wed Sep 21, 2011 4:37 pm

First topic message reminder :

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு சொந்தமான எருமை மாட்டுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி பரவியது.

எருமை மாடு எமனின் வாகனம். எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவியது.

இதையடுத்து சின்ன சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்று வீட்டு முன் வெற்றிலை, பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

இதேபோல் திருவெண்ணைநல்லூரில் இன்று காலை வீட்டு முன் தேங்காயில் கற்பூரம் ஏற்றி ஆண்களின் தலையை சுற்றி வீட்டு முன் தேங்காயை போட்டு பெண்கள் உடைத்தனர்.

இதைத் தொடர்ந்து பெரிய செவலை, சரவணப்பாக்கம், கீழ் எடையார், உளுந்தூர்பேட்டை, கெடிலம், திருநாவலூர் ஆகிய பகுதிகளிலும் பெண்கள் சிறப்பு பூஜை செய்து வீதியிலே தேங்காய் உடைத்தார்கள். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன



நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by krishnaamma Wed Sep 21, 2011 8:31 pm

ஓ...ஓகே, ஓகே, நடுவில் 'gap' இருந்ததால் படம் என்று நினைத்து விட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by அருண் Wed Sep 21, 2011 8:33 pm

எங்கயோ உதைக்குதே..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by krishnaamma Wed Sep 21, 2011 8:35 pm

அருண் wrote:எங்கயோ உதைக்குதே..! அதிர்ச்சி

அது கழுதை இல்ல அருண், எருமை மாடு ஜாலி ஜாலி ஜாலி கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by இளமாறன் Wed Sep 21, 2011 9:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

உண்மையான செய்தியா இது ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by ARR Thu Sep 22, 2011 9:46 am

கேக்கறவன் கேணையா இருந்தா..


எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 0018-2எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 0001-3எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 0010-3எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by ஸ்ரீஜா Thu Sep 22, 2011 10:59 am

krishnaamma wrote:ஓ...ஓகே, ஓகே, நடுவில் 'gap' இருந்ததால் படம் என்று நினைத்து விட்டேன் புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by சரவணன் Thu Sep 22, 2011 12:07 pm

எருமைக்கு ஆண் குழைந்தையா? அதிர்ச்சி .
எவன் பார்த்த வேலடா இது... என்ன கொடுமை சார் இது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  - Page 2 Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum