ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

+8
அருண்
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
உமா
கேசவன்
உதயசுதா
முகம்மது ஃபரீத்
kitcha
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by kitcha Wed Sep 21, 2011 4:37 pm

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு சொந்தமான எருமை மாட்டுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி பரவியது.

எருமை மாடு எமனின் வாகனம். எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவியது.

இதையடுத்து சின்ன சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்று வீட்டு முன் வெற்றிலை, பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

இதேபோல் திருவெண்ணைநல்லூரில் இன்று காலை வீட்டு முன் தேங்காயில் கற்பூரம் ஏற்றி ஆண்களின் தலையை சுற்றி வீட்டு முன் தேங்காயை போட்டு பெண்கள் உடைத்தனர்.

இதைத் தொடர்ந்து பெரிய செவலை, சரவணப்பாக்கம், கீழ் எடையார், உளுந்தூர்பேட்டை, கெடிலம், திருநாவலூர் ஆகிய பகுதிகளிலும் பெண்கள் சிறப்பு பூஜை செய்து வீதியிலே தேங்காய் உடைத்தார்கள். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன



நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 4:43 pm

இது இன்னமும் இருக்கோ ... சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by உதயசுதா Wed Sep 21, 2011 4:57 pm

இது நடந்து இருக்குமா,இருக்காதா என்று எவனும் யோசிக்க மாட்டாணுங்க.அந்த ஊரில் படித்தவர்கள் யாரும் இல்லையா


எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Uஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Dஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Aஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Yஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Aஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Sஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Uஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Dஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Hஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by கேசவன் Wed Sep 21, 2011 5:20 pm

அய்யோ, நான் இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  1357389எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  59010615எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Images3ijfஎருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by உமா Wed Sep 21, 2011 5:21 pm

அய்யோ, நான் இல்லை படமே டிஸ்ப்லே ஆகல...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 5:22 pm

உமா wrote: அய்யோ, நான் இல்லை படமே டிஸ்ப்லே ஆகல...

நல்ல கருத்து...(ஆனா உண்மை அது தான்)..


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by krishnaamma Wed Sep 21, 2011 7:36 pm

என்ன கன்றாவி இது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 21, 2011 7:44 pm

இதை பற்றி என்ன சொல்வது... பைத்தியம்
ம்ம்ம்ம் அருமையான நகைச்சுவை... சிப்பு வருது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by krishnaamma Wed Sep 21, 2011 7:59 pm

இது நிஜமா கிச்சா? அதிர்ச்சி படமே தெரியலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by kitcha Wed Sep 21, 2011 8:26 pm

krishnaamma wrote:இது நிஜமா கிச்சா? அதிர்ச்சி படமே தெரியலை எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  440806



அம்மா இதில் படம் கிடையாது.படித்த செய்தி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு  Empty Re: எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது : கற்பூரம் ஏற்றி வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum