Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
+11
நட்புடன்
krishnaamma
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகிலன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
ரேவதி
ஜாஹீதாபானு
உமா
kavimuki
15 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
நானே ஆரம்பிக்கிறேன் அனைவரும் கைகோர்த்து வாருங்கள் நண்பர்களே
பேச வேண்டுமென்று பேசுபவர்கள் தங்களை பற்றிய
பெருமையைதான் அதிகம் பேசுவார்கள்
பேச வேண்டுமென்று பேசுபவர்கள் தங்களை பற்றிய
பெருமையைதான் அதிகம் பேசுவார்கள்
Last edited by krishnaamma on Wed Sep 21, 2011 10:35 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
உங்களின் இந்த திரிக்கு என் வாழ்த்துக்கள்...
:suspect: :suspect:
எனக்கு பிடித்த பழமொழி..
கெடுவான் கேடு நினைப்பான்....
இன்னும் நிறைய இருக்கு...சொல்ட்றேன்....
:suspect: :suspect:
எனக்கு பிடித்த பழமொழி..
கெடுவான் கேடு நினைப்பான்....
இன்னும் நிறைய இருக்கு...சொல்ட்றேன்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
உமா wrote:உங்களின் இந்த திரிக்கு என் வாழ்த்துக்கள்...
:suspect: :suspect:
எனக்கு பிடித்த பழமொழி..
கெடுவான் கேடு நினைப்பான்....
இன்னும் நிறைய இருக்கு...சொல்ட்றேன்....
நன்றி தோழி
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
ஆத்துல போட்டாலும் அளந்து போடு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
கோவிலில் படுப்பவன் கொசு தொல்லையை தாங்கியே ஆக வேண்டும்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
நல்ல திரி தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்
எனக்கு பிடித்த பழமொழிகள் சில இப்போது உங்களுக்காக
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.
கெடுவான் கேடு நினைப்பான்.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

Last edited by ரேவதி on Wed Sep 21, 2011 4:49 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
தாயில்லாத போதிலும் தண்ணீரில்லாத போதிலும்தான் அதன் அருமை மனிதனுக்கு தெரியும்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
நான் எனக்கே சொல்லிக்கிற பழமொழி
நினைப்புதான் பொழப்ப கெடுக்குது.
(அதிகமா ஏதாச்சும் naane கற்பனை பண்ணிக்கும்போது சொல்லிக்கறது)
நினைப்புதான் பொழப்ப கெடுக்குது.
(அதிகமா ஏதாச்சும் naane கற்பனை பண்ணிக்கும்போது சொல்லிக்கறது)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
ஜாஹீதாபானு wrote:ஆத்துல போட்டாலும் அளந்து போடு
எதை வச்சு அளக்கணும்..?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்
நான் நம்பும் பழமொழி:- (100வீதம் உண்மை)
நேர்மையே பலம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
வினைவிதைத்தவன் வினையறுப்பான்
நேர்மையே பலம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
வினைவிதைத்தவன் வினையறுப்பான்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நமக்கென நாம்
» பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
» முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum