ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்புவின் மன்மதன் பாகம் 2

+2
ரேவதி
பது
6 posters

Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by பது Wed Sep 21, 2011 4:00 pm

சிம்பு இயக்கி நடித்த வெற்றித்திரைப்படமான மன்மதன் படத்தின் பாகம் 2 இனை எடுப்பதற்கு சிம்பு தயாராகிவருகிறாராம்.

தற்போது கொலிவூட் வட்டாரத்தில் வெற்றிபெற்ற தமது படங்களின் அடுத்தடுத்த பாகங்களை தயாரித்து வெளியிடும் மோகம் அதிகரித்து வருகிறது. இதில் பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் சிம்புவும் தனது வெற்றித்திரைப்படமான மன்மதன் படத்தின் பாகம் 2 இனை எடுப்பதற்கு ஆர்வமாக உள்ளாராம்.

சிம்பு ஒஸ்தி, வேட்டை மன்னன் படப்பிடிப்புகளில் தற்போது மும்முரமாக உள்ளார். இப்படங்களிடையே தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மன்மதன் படத்தின் பாகம் 2 இனை எடுப்பதற்காக கதை ஒன்றினை உருவாக்கிவருகிறாராம்.

மன்மதன் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து ஜோதிகா நடித்தது குறிப்பிடத்தக்கது. விரையில் மன்மதன் பாகம் 2ற்கான அறிவித்தல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. _
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by ரேவதி Wed Sep 21, 2011 4:05 pm

விளங்கிடும் சிம்புவின் மன்மதன் பாகம் 2 56667 சிம்புவின் மன்மதன் பாகம் 2 56667 சிம்புவின் மன்மதன் பாகம் 2 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by உமா Wed Sep 21, 2011 4:35 pm

இந்த படத்தில் ஏத்தானை பெண்களோ... என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 21, 2011 4:45 pm

படம் முதலில் எடுக்கட்டும்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by மகா பிரபு Wed Sep 21, 2011 5:23 pm

படத்தை வரவேற்கும் அன்பு நெஞ்சங்கள்
-சிம்பு தலைமை ரசிகர் மன்றம்
ஈகரை குறுக்கு சந்து
ஈகரை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by ரேவதி Wed Sep 21, 2011 5:25 pm

மகா பிரபு wrote:படத்தை வரவேற்கும் அன்பு நெஞ்சங்கள்
-சிம்பு தலைமை ரசிகர் மன்றம்
ஈகரை குறுக்கு சந்து
ஈகரை.

ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 5:29 pm

உமா wrote:இந்த படத்தில் ஏத்தானை பெண்களோ... என்ன கொடுமை சார் இது


சில பெண்களின் உண்மை நிலமையே வெளிச்சத்க்கு கொண்டுவரும் படம் என்றால் நல்லது....


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 21, 2011 8:08 pm

massfareeth wrote:
சில பெண்களின் உண்மை நிலமையே வெளிச்சத்க்கு கொண்டுவரும் படம் என்றால் நல்லது....
முதல் பாகம் அப்படி தான் இருந்தது என்று நினைக்கிறேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சிம்புவின் மன்மதன் பாகம் 2 Empty Re: சிம்புவின் மன்மதன் பாகம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum