ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _

Go down

தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _	  Empty தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _

Post by பது Wed Sep 21, 2011 3:54 pm

பேஸ்புக் சமூகவலையமைப்பின் மூலம் அமெரிக்காவின் பொருளாதரத்திற்கு பங்களிப்பினை மேற்கொள்ள முடிந்துள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இம்முடிவினை வெளியிட்டுள்ளனர்

அதாவது பேஸ்புக் 182, 744 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுத்துள்ளதுடன் , 12.19 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு ஈட்டிக்கொடுத்துள்ளது.

அப்ளிகேசன்கள் உருவாக்குவதற்காக 235,644 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பங்களிப்பு செய்துள்ளதாக அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பேஸ்புக்கானது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

பெரும்பாலும் பேஸ்புக்கிற்கான அப்பிளிகேசன்களை மூன்றாந் தரப்பினரே உருவாக்குகின்றன.

தினசரி பேஸ்புக்கில் 20 மில்லியன் அப்பிளிகேசன்களை நிறுவுகின்றனர்(Install). மேலும், நிறுவனங்களால் உருவாக்கப்படும் கணனி விளையாட்டுகளில் பலர் ஈடுபடுகின்றனர்.

அதனால் இவ்வாறு மூன்றாந்தரப்பு மென்பொருள் நிறுவனங்களால் அப்பிளிகேசன்கள் உருவாக்கப்படும்போது அவற்றின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அந்நிறுவனங்கள் தனியாக டெவலப்பர்களை மட்டும் பணிக்கமர்த்துவது இல்லை, அந்நிறுவனத்தின் சிற்றூழியர்கள் முதல் பொறியியலாளர்கள் வரை அனைவரும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர்.

மேலும் இவற்றுடன் தொடர்புடைய மற்றைய நிறுவனங்களும் வளர்ச்சியடைகின்றன.

அந்த நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தும் வழியாகவும் பேஸ்புக் திகழ்கின்றது. இதன் மூலம் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைவதனால் அவற்றிலும் வேலைவாய்ப்புக்கள் பெருகுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

சமூக இணையத்தளங்களே புதியதொரு தொழிற்துறையை உருவாக்கி வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக் மட்டுமன்றி அப்பிள் நிறுவனம் தனது 'அப் ஸ்டோரில்' 15 பில்லியனிற்கும் மேற்பட்ட தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 2.5 பில்லியன் எனவும் கூறுகின்றது. இத்தொகையில் 70% டெவலப்பர்களுக்கே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum