புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_c10கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_m10கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_c10கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_m10கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_c10கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_m10கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 21, 2011 3:01 pm

கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு

சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பிரமாண்ட அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த அணுமின் நிலையத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனக்கூறி அதை மூட வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 நாட்களாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை என்ற ஊரில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை, பிரதமர் அனுப்பினார். சென்னை வந்த அவர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நெல்லை வந்தார். சுற்றுலா மாளிகையில், இந்திய அணுசக்திதுறை தலைவர் எஸ்.கே. ஜெயின், உயரதிகாரி ஏ.பி.ஜோஷி, கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர்கள் புரோஹித், பரத், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின், போராட்டக்குழு பிரதிநிதிகளிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தார். அங்கு பேச்சுநடத்த போராட்டக்குழு பிரதிநிதிகள் வரமறுத்து விட்டனர். எனவே, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடிந்தகரைக்கு எஸ்.பி., விஜேயேந்திர பிதாரியுடன், நாராயணசாமி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். போராட்டம் குறித்து, பொதுமக்கள் பிரதிநிதி உதயகுமார் விளக்கிப் பேசினார். அதை நாராயணசாமி கேட்டார். ஆனால், போராட்டம் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென போராட்டக் குழுவினர்கூறி விட்டதால், அவர் எதுவும் பேசவில்லை.

பிரதமர் இறுதி முடிவு : இந்நிலையில் கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மத்திய அமைச்சர் நாரயணசாமி சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலையம் விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். ‌பின்னர் முதல்வர் ஜெ. தெரிவித்த ‌கருத்துக்களையும் கேட்டேன். இந்த விஷயத்தை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன். இப்பிரச்சனை குறித்து அவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

உண்ணாவிரதம் வாபஸ் : இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: சமூக தலைவர்கள் , அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அடங்கிய குழுவினர், முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கினோம், பொறுமையாக கேட்ட முதல்வர், நாளையே அமைச்சரவையை கூட்டி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார். மேலும் பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். முதல்வரின் உறுதியை ஏற்று எங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவிக்‌கிறோம். இது தொடர்பாக இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டக்குழுவினரிடம் தெரிவிப்போம். எங்களது பிரச்னை மாநில அரசு மீது அல்ல, மத்திய அரசு மீது தான். இந்தியாவின் எரிசக்தி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். மாற்று வழியில் மின் உற்பத்தியை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருணாநிதி கருத்து: உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்..

நன்றி
தினமலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 3:13 pm

கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களின் உண்ணாவிரதம் வாபஸ் பெற்றது ரொம்ப சந்தோஷம் கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  224747944 கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  2825183110 கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக