ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_m10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10 
ayyasamy ram
அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_m10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10 
mini
அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_m10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_m10அல்டிமேட் அஜித்...! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்டிமேட் அஜித்...!

+7
பாலாஜி
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
அருண்
kitcha
ரேவதி
ஹிஷாலீ
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty அல்டிமேட் அஜித்...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 3:00 pm

First topic message reminder :

நான்கு கால் வாகனத்தில்
நாடு பேற்றும் மன்னனாய்
நாளிதழில் வெளியாகி பின்
நாடு போற்றும் நாயகனாய்
திரைப்பட சிற்ப்பத்தில் திடீர்
திருப்பமாய் கலை அழகு
கொண்ட பணியில் யாரும்
கட்டாத காதல் கோட்டையை
கட்டி வந்து இளம் காளையர்களின்
கண்களில் காதல் மன்னனாய்
கட்டி தழுவும் கைகளில் கலையை
கற்றுக் கொண்ட தலைவனாய்
மனதிற்கு ஏற்ற மனைவியை பெற்று
மரணத்தை வென்று மறும் ஜென்மமாய்
மங்காத்தாவில் அரை சதம் அடித்த
அல்டிமேட் அஜித் அவர்களே பல்லாண்டு
பல்லாண்டு வாழா போற்றுகிறோம் ....!



Last edited by ஹிஷாலீ on Wed Sep 21, 2011 3:06 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by ரபீக் Wed Sep 21, 2011 3:44 pm

தலைக்கு கவிவடித்த உங்களுக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by kitcha Wed Sep 21, 2011 3:47 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:உங்களுடைய 1000வது பதிப்பிற்கு எனது வாழ்த்துகள்.


1000 - கமலா இல்லை தலயா

கடைசியாக தலையை பற்றி தான் எழுதினேன் so அவர்தான் 1000 இருக்கும்!



உங்களுக்கு நினைவு இல்லை என்று நினைக்கிறேன். தலதான் 1000வது பதிவு.அதனால் தான் நான் அவரைப் பற்றி உங்களை எழுதச் சொன்னேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அல்டிமேட் அஜித்...! - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 3:57 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:உங்களுடைய 1000வது பதிப்பிற்கு எனது வாழ்த்துகள்.


1000 - கமலா இல்லை தலயா

கடைசியாக தலையை பற்றி தான் எழுதினேன் so அவர்தான் 1000 இருக்கும்!




உங்களுக்கு நினைவு இல்லை என்று நினைக்கிறேன். தலதான் 1000வது பதிவு.அதனால் தான் நான் அவரைப் பற்றி உங்களை எழுதச் சொன்னேன்


ஆம் அண்ணா தாங்கள் கூறினால் அது உண்மை தான் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by உமா Tue Oct 04, 2011 1:15 pm

அஜீத் எப்போதுமே ராக்.... அருமையிருக்கு
இந்த கவிதைக்கு நன்றி ஹிஷாலீ....கமல் பற்றி கூட ஏதோ கவிதை எழுதி இருக்க ல. பார்க்கிறேன் ....நன்றி. புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by ஹிஷாலீ Tue Oct 04, 2011 1:19 pm

ஆம் உமா பாராட்டியமைக்கு மிக்க நன்றி. நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by உமா Tue Oct 04, 2011 1:21 pm

ஹிஷாலீ wrote:ஆம் உமா பாராட்டியமைக்கு மிக்க நன்றி. நன்றி அன்பு மலர்

அஜித்தை பற்றி எழுதிய கவிதைக்கு என்ன காரணம் ஹிஷாலீ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by ஹிஷாலீ Tue Oct 04, 2011 1:26 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:ஆம் உமா பாராட்டியமைக்கு மிக்க நன்றி. நன்றி அன்பு மலர்

அஜித்தை பற்றி எழுதிய கவிதைக்கு என்ன காரணம் ஹிஷாலீ....

நான் கமலை பற்றி எழுதினேன் உடனே கிச்சா அண்ணா அஜித்தை பற்றி எழுத சொன்னார் ஷோ அவருக்காக எழுதினேன் உமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by அசுரன் Tue Oct 04, 2011 1:36 pm

அஜீத் ரசிகன் நான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by ஹிஷாலீ Tue Oct 04, 2011 2:00 pm

அசுரன் wrote:அஜீத் ரசிகன் நான்.

அப்போம் ஏன் சூரியா படம் போட்டுருக்கேங்கா ......?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அல்டிமேட் அஜித்...! - Page 3 Empty Re: அல்டிமேட் அஜித்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum