ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Poll_c10அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Poll_m10அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

+14
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
jesudoss
பிளேடு பக்கிரி
வின்சீலன்
முகம்மது ஃபரீத்
Manik
vasanthe2590
பது
அருண்
krishnaamma
உதயசுதா
சிவா
கேசவன்
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by கேசவன் Wed Sep 21, 2011 2:05 pm

First topic message reminder :

எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின்
வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடங்களிலேயே மிகவும் சிறந்த படம்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by Manik Wed Sep 21, 2011 4:24 pm

எனக்கு இயற்கை, மின்னலே, மின்சாரகனவு அப்பறம் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரொம்ப பிடிக்கும்......

இதுல இயற்கை படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்........

மின்னலே, மின்சாரக்கனவு படத்தை 40 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்........

ஏன் பிடிக்கும்னா பிடிச்சிருக்கு அவ்ளோதான் காரணம்லாம் கேக்காதீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 4:31 pm

எனக்கு காதலர் தினம்,அரங்கேற்றம்,மௌனம் பேசியதே,பொன்னுமணி,நெஞ்சிருக்கும்வரை,டைட்டானிக்,,,,

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by வின்சீலன் Wed Sep 21, 2011 4:36 pm

நமக்கு ரமணா ரொம்ப பிடித படம், தினம் தினம் நடக்கும் சமூக அவலங்களை வித்தியாசமாக தட்டி கேட்கும் படம் .

Black Hack Down is the good movie apart from tamil.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 4:51 pm

நான் கடைசியாக பார்த்த படங்களில் கண் கலங்க வைத்த படம் "நந்தலாலா".. அருமையான இளையராஜாவின் பிண்ணனி இசை.. அம்மாவின் பாசம்.. நல்ல நடிப்பு..

நல்ல நகைச்சுவை படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்"

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by jesudoss Wed Sep 21, 2011 4:54 pm

எனக்கு தர்மத்தின் தலைவன் மற்றும் விஜய் நடித
வசீகரா படம் ரொம்ப பிடிக்கும்....
என் சின்ன அண்ணாதான் எனக்கு எல்லாமே...அவர்தான் என்னை படிக்க வைத்தார்... ஆலோசனை ,,,வாழ்கையில் இப்படி இப்படி நடக்க வேண்டும் என எனக்கு எல்லாமே அவர்தான் கத்து கொடுதார்..அதனால் தர்மத்தின் தலைவன் ரொம்ப பிடிக்கும்....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550 அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550 அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 21, 2011 5:00 pm

சூர்யா நடித்த காக்க காக்க,மெளனம் பேசியதே,சில்லுனு ஒரு காதல்,
கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன்,சிவாவின் தமிழ்படம் மற்றும் அங்கிலத்தில் ஹார்ட் லாக்கர்,எனிமி அட் தி கேட்ஸ்,இத்தாலியன் ஜாப் போன்றவை எனக்கு பிடித்த படக்கள்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by ரேவதி Wed Sep 21, 2011 5:15 pm

எனக்கு நகைச்சுவை படங்கள் பிடிக்கும், குறிப்பாக கமல் படங்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by மிதிலா Wed Sep 21, 2011 6:09 pm

எனக்கு மொழி, அபியும் நானும் படங்கள் மிகவும் பிடிக்கும்

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by jesudoss Wed Sep 21, 2011 6:45 pm

ரேவதி,,,மிதிலா இந்த குழந்தை போட்டோக்கள் எல்லாம் எங்கிரிந்து எடுக்கிறீர்கள்.....மிகவும் அருமையாக இருக்கிறது...அந்த லிங்க் இருந்தால் கொடுக்கவும்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550 அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550 அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by முஹைதீன் Wed Sep 21, 2011 6:55 pm

கமல், பாலசந்தர் படங்கள் மிகவும் பிடிக்கும்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன்  பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) - Page 2 Empty Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum