புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
59 Posts - 55%
heezulia
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
54 Posts - 55%
heezulia
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10உரிமைகொண்டது என்தவறே !! Poll_m10உரிமைகொண்டது என்தவறே !! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைகொண்டது என்தவறே !!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 6:07 am

உரிமையற்ற உன்னிடத்தில் உரிமைகொண்ட தென்தவறே
தெரிந்த பின்னும் மனமதையே செய்வதை என்சொல்ல
சூடுகண்ட பூனை கூட மறுபடி அங்ஙனம் செய்யாது - ஆறறிவு
படைத்த நானோ தொடர்கிறேனே என்சொல்ல

எத்தனை முறை பட்டாலும் விலகிடாது என்னுள்ளம் - நீ
எத்தனை முறை குத்தினாலும் மடிந்திடாது என்மனம்
உன்பின் சுயநலமாய் சுற்றுகிறேனா இல்லை - என்
சுயமதைவிட்டு பின்னால் சுற்றுகிறேன்

எறிந்த எருவும் முறிந்த வுள்ளமும்
மீளுதல் என்பதி யலா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 10:51 am

எத்தனை முறை பட்டாலும் விலகிடாது என்னுள்ளம் - நீ
எத்தனை முறை குத்தினாலும் மடிந்திடாது என்மனம்
உன்பின் சுயநலமாய் சுற்றுகிறேனா இல்லை - என்
சுயமதைவிட்டு பின்னால் சுற்றுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாம் விரும்பும் மனம் நம்மை விரும்புவதில்லை ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உரிமைகொண்டது என்தவறே !! Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 10:57 am

இதென்ன காதல் வாரமா ராமன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உரிமைகொண்டது என்தவறே !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 5:14 pm

இளமாறன் wrote:எத்தனை முறை பட்டாலும் விலகிடாது என்னுள்ளம் - நீ
எத்தனை முறை குத்தினாலும் மடிந்திடாது என்மனம்
உன்பின் சுயநலமாய் சுற்றுகிறேனா இல்லை - என்
சுயமதைவிட்டு பின்னால் சுற்றுகிறேன் உரிமைகொண்டது என்தவறே !! 677196 உரிமைகொண்டது என்தவறே !! 677196 உரிமைகொண்டது என்தவறே !! 677196

நாம் விரும்பும் மனம் நம்மை விரும்புவதில்லை உரிமைகொண்டது என்தவறே !! 755837

உண்மை தான் நண்பா.......நன்றிகள்.... உரிமைகொண்டது என்தவறே !! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 5:15 pm

balakarthik wrote:இதென்ன காதல் வாரமா ராமன் உரிமைகொண்டது என்தவறே !! 224747944 உரிமைகொண்டது என்தவறே !! 224747944 உரிமைகொண்டது என்தவறே !! 224747944 உரிமைகொண்டது என்தவறே !! 224747944 உரிமைகொண்டது என்தவறே !! 224747944

ஹா ஹா .......ஆம் கார்த்திக்.......ஒரு மாற்றத்திற்கு.....நன்றிகள்...... உரிமைகொண்டது என்தவறே !! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 03, 2011 5:16 pm

சூப்பர் கவிதை ராமன் கலக்கிட்ட போ ரொம்ப நல்லாயிருக்கு வார்த்தைகள் அத்தனையும்

ரொம்ப வேதனையா எழுதிய மாதிரி இருக்கு ஏன் நண்பா இப்படி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 03, 2011 5:16 pm

என்ன ஆயிற்று ராமன் ஒரே காதல் கவிதையாய் இருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 03, 2011 5:17 pm

ராமனுக்கு காதல் வந்திருச்சாம் ரேவா அதான் இப்படி உண்மைதானே நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 5:18 pm

சுயநலமாய் பாசம் வைத்தால் அவர்கள் நம்மை சுட்டெரித்தாலும் நாம் திரும்பி செல்ல மாட்டோம் அவர்களை விட்டு ..... அவர்கள் தவறே செய்தாலும் நாம் கண்ணுக்கு தெரியாது.. உண்மை தானே பிஜிராமன்...
அருமையிருக்கு

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 03, 2011 5:19 pm

எத்தனை முறை பட்டாலும் விலகிடாது என்னுள்ளம் - நீ
எத்தனை முறை குத்தினாலும் மடிந்திடாது என்மனம்
உன்பின் சுயநலமாய் சுற்றுகிறேனா இல்லை - என்
சுயமதைவிட்டு பின்னால் சுற்றுகிறேன்

அது தான் உண்மையான அன்பு.நாம் நேசித்தவர்கள் நம்மை வெறுத்தாலும் நம்மால் அவர்களை வெறுக்க முடியாது.

நல்ல வரிகள் ராமன்.உரிமைகொண்டது என்தவறே !! 224747944 உரிமைகொண்டது என்தவறே !! 2825183110 உரிமைகொண்டது என்தவறே !! 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உரிமைகொண்டது என்தவறே !! Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக