ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாயகன் ...!

+10
அருண்
முஹைதீன்
ரேவதி
பாலாஜி
ranhasan
முகம்மது ஃபரீத்
kitcha
பிளேடு பக்கிரி
rameshnaga
ஹிஷாலீ
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உலக நாயகன் ...! Empty உலக நாயகன் ...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 1:02 pm

கத்துக் குட்டியாய் களம் இறங்கி
கலிகால கண்ணனாய் காதல் லீலைகளில்
திரை கண்ட ஓவியமாய் பல
திருப்பங்களில் மக்கள் விருப்பங்களை
அள்ளி அள்ளி தந்த அவ்வை சண்முகியாய்
அசையும் ஒலியில் திரையில் கலந்து
உன் அன்னை பாசத்தில் அதிசிய மனிதனாய்
உலகையே ஆளும் உலக நாயகனே
உன் புகழ் கண்ட மண்ணில் ஒளி விடும்
சூரியனாய் வான் புகழ் தாண்டும் ஹாலிவுட்டில்
கால் பதிக்கும் கலைங்ஞனே பல
விருதுகள் கண்டும் திரையுடன் வாழும் நீ
உன் நவரச படைப்புகளை கண்டு மகிழும் உள்ளத்தில்
நீங்கா இடைத்தை தந்து நீண்ட நாள் வாழ
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ....!


Last edited by ஹிஷாலீ on Fri Oct 05, 2012 3:52 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by rameshnaga Wed Sep 21, 2011 1:06 pm

நன்றாய் இருக்கிறது! ஹிஷாலீ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 1:09 pm

rameshnaga wrote:நன்றாய் இருக்கிறது! ஹிஷாலீ.

மிக்க நன்றி சார் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:28 pm


ஹிஷாலீ அருமையிருக்கு அருமையிருக்கு



உலக நாயகன் ...! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by kitcha Wed Sep 21, 2011 1:29 pm

உலக நாயகனைப் பற்றி - அருமையாக வடித்துள்ளீர்கள்.உலக நாயகன் ...! 224747944 உலக நாயகன் ...! 2825183110 உலக நாயகன் ...! 677196

கால் பாதிக்கும் கலைங்ஞானே பல
கலைஞனே - சரியா

உலக நாயகன் என்றால் என்ன ,கமலைப் பற்றிய இந்தக் கவிதைக்கு ஏதேனும் காரணம் உண்டா, இல்லை யெனில் அஜீத் பற்றி ஒரு கவிதை எனக்காக (நான் அஜீத் ரசிகன் இல்லை)


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலக நாயகன் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 1:45 pm

அருமையிருக்கு சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலக நாயகன் ...! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 2:04 pm

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 2:06 pm

massfareeth wrote: அருமையிருக்கு சூப்பருங்க
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by ஹிஷாலீ Wed Sep 21, 2011 2:09 pm

kitcha wrote:உலக நாயகனைப் பற்றி - அருமையாக வடித்துள்ளீர்கள்.உலக நாயகன் ...! 224747944 உலக நாயகன் ...! 2825183110 உலக நாயகன் ...! 677196

கால் பாதிக்கும் கலைங்ஞானே பல
கலைஞனே - சரியா

உலக நாயகன் என்றால் என்ன ,கமலைப் பற்றிய இந்தக் கவிதைக்கு ஏதேனும் காரணம் உண்டா, இல்லை யெனில் அஜீத் பற்றி ஒரு கவிதை எனக்காக (நான் அஜீத் ரசிகன் இல்லை)

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நேற்று செய்தியில் கேட்டேன் சரி எழுதலாம் என்று நினைத்தேன் எழுதினேன். தங்களோட ஆசைக்கும் கவிதை வடிக்கிறேன் சற்று பொறுங்கள் அண்ணா நான் உணவறிந்துவிட்டு வந்து எழுதுகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by kitcha Wed Sep 21, 2011 2:19 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:உலக நாயகனைப் பற்றி - அருமையாக வடித்துள்ளீர்கள்.உலக நாயகன் ...! 224747944 உலக நாயகன் ...! 2825183110 உலக நாயகன் ...! 677196

கால் பாதிக்கும் கலைங்ஞானே பல
கலைஞனே - சரியா

உலக நாயகன் என்றால் என்ன ,கமலைப் பற்றிய இந்தக் கவிதைக்கு ஏதேனும் காரணம் உண்டா, இல்லை யெனில் அஜீத் பற்றி ஒரு கவிதை எனக்காக (நான் அஜீத் ரசிகன் இல்லை)

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நேற்று செய்தியில் கேட்டேன் சரி எழுதலாம் என்று நினைத்தேன் எழுதினேன். தங்களோட ஆசைக்கும் கவிதை வடிக்கிறேன் சற்று பொறுங்கள் அண்ணா நான் உணவறிந்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

உலக நாயகன் ...! 678642 உலக நாயகன் ...! 678642 உலக நாயகன் ...! 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலக நாயகன் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலக நாயகன் ...! Empty Re: உலக நாயகன் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum