Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
+37
dsudhanandan
வின்சீலன்
சாவித்ரி
கே. பாலா
ஸ்ரீஜா
ARR
கா.ந.கல்யாணசுந்தரம்
மாணிக்கம் நடேசன்
udayarr
prlakshmi
Aathira
Manik
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
பிஜிராமன்
ranhasan
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
முஹைதீன்
gowrisankar
vasanthe2590
நட்புடன்
உமா
jesudoss
உதயசுதா
positivekarthick
kavimuki
ஹிஷாலீ
பிளேடு பக்கிரி
சிவா
ஜாஹீதாபானு
kitcha
krishnaamma
ரபீக்
அருண்
ரேவதி
41 posters
Page 9 of 17
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
First topic message reminder :
சில நிர்வாக காரணங்களுக்காக நம் சகோதரிகள் உள்ள புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்கிறேன்.
- சுதானந்தன்
இடம் : விர்ச்சுவல் சல்யூஷன்ஸ் அண்டு சர்வீசஸ்,
9/1A குமரன் காலனி முக்கிய சாலை,
இரண்டாவது தளம், கனரா வங்கியின் மாடியில்,
வடபழனி, சென்னை 600 026
நாள் : 20.09.2011
குத்து விளக்கு ஏற்றுதல்
ரமணியன் ஐயா
திரு. ரமணியன் மற்றும் ஆதிரா அவர்கள்
திரு. சந்திரமோகன் (விர்சுவல் சொல்யூஷன் திரு. பிரதீப் பிரபு அவர்களின் தந்தை)
திரு. K பாலா
திரு. சக்தி (Realvampire)
திருமதி. லஷ்மி
தலைமை உரை - ரமணியன் ஐயா
ஈகரை வாழ்த்து கவிதை - ரமணீயன் ஐயா
திரு. உதயா (FM மூலம் மாநாட்டை நேரடி ஒலிபரப்பு செய்த நம் நண்பர்)
திரு. சக்தி
திரு. சந்திரமோகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிப்பது நம் பாலா
திரு. ரமணியன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிப்பது வின்சிலன்
திரு. பி. ரகு
திருமதி. ஆதிரா
Ms. ராஜலஷ்மி (ஆதிரா அக்காவின் தோழி)
திரு. பாலா
திரு. சக்தி
திரு. பிரதீப் பிரபு (விர்சுவல் சொல்யூஷன்மேலான்மை இயக்குநர் - மாநாடு நடத்த பெரிதும் உதவியவர்)
திரு. ஸ்டீபன்ராஜ் (பாலா மற்றும் ரகுவின் நண்பர்)
திரு. ஜெயசீலன் (வின்சீலன்)
திருமதி. இந்திரா பிரிதிவிராஜ் (தமிழ்தாய் வாழ்த்தும், பின் நம் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு பக்தி பாடலும் பாடினார்கள்)
திரு. தஞ்சை ம. பீட்டர்
திருமதி. லக்ஷ்மி
திரு. சந்திரமோகன்
திரு. வைரமணி
திரு. ரான்ஹாசன்
மாநாட்டில் பங்கேற்ற உறவுகளுக்கு நினைவு பரிசு வழங்கும் காட்சிகள்:
திரு. சுதானந்தன் & திரு பாலா
வடபழனி சரவண பவன் உணவகம்
நம் உறவுகள் இரவு உணவு உண்ணும் காட்சிகள் (வராதவர்கள் பொறாமைப்பட வேண்டாம்)
பி கு : இவை அனைத்து சதுர செயலாளர் சுதானந்தன் அவர்களால் வளைத்து, வளைத்து எடுக்கபட்டவை.9/1A குமரன் காலனி முக்கிய சாலை,

Last edited by ரேவதி on Fri Sep 23, 2011 12:06 pm; edited 8 times in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
ஈகரையோட ஹெட் செஃப் எப்படி சமைக்கிறாரு பாருங்க!!!
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லை. இவங்க மட்டும் வெட்டுறதைப் பார்ங்க..
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
இவர் பெயர் ராஜலஷ்மி.
அழகாக புகைப்படங்களைப் பதிவிட்டமைக்கு நன்றி ரேவா. அதுல சில பேரை இருட்டடைப்பு செஞ்சாச்சா! என்கிட்ட எல்லாம் இருக்கு. நான் பார்த்துட்டேன். அ. அ. கொ. அ. போ.
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
இவர் பேயர் ப்ரதீப் பாபு. விர்ச்சுவல் சல்யூஷனின் மேலான்மை இயக்குநர்.
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
ஹலோ ஆதிரா அக்கா எப்படி இருக்கீங்க,
போட்டோ எல்லாம் வரலை என்று சொல்கிறீர்களே,இருப்பதை போட வேண்டியதுதானே,போடமுடியாதபடி எதுவும் இருக்கா
போட்டோ எல்லாம் வரலை என்று சொல்கிறீர்களே,இருப்பதை போட வேண்டியதுதானே,போடமுடியாதபடி எதுவும் இருக்கா
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
மகா பிரபு wrote:ranhasan wrote:நட்புடன் wrote:உமா wrote:ranhasan wrote:
தன் புகைப்படத்தை போட்டால் தனக்கு அடிவிழும் என்று தானே பயப்படுவதால் உமாவின் புகைபடத்தை நான் பதியவில்லை...
தன் படம் தன்னை பயமுறுத்தும் - ரேவதி & உமா
தன் படம் ஊரை பயமுறுத்தும் - ரன்ஹசன்
இதுனால தானா படம் போடாம படம் காட்டறீங்க?
என்ன நட்புடன் இப்படி சொல்லிட்டீங்க...ரான்ஹாசன் மாநாட்டுக்கு வர்றது தெரிஞ்சா ராக்கி ஷெராவத்லேந்து லிண்ட்சே லோகன் வரைக்கும் எல்லாரும் வந்துருவாங்கண்ணுதான் நான் யாருக்கும் தெரியாமல் முதல்வன் அர்ஜூன் மாதிரி மாறுவேஷம் போட்டுட்டு வந்தேன்... நல்லா போடோவ பாருங்க தலைல கர்சீப் கட்டிருப்பேன்...
அய்யய்யோ பிரபு ஏன் இப்படி பயந்து ஓடறார்?
ரன் ஹசன் பேர்ல ரன் வெச்சிட்டு அவரே ஓடல - இவரு ஏன் ஓடறார்?
முதல்வன் அர்ஜுன் மாதிரியா? அப்ப அந்த சகதில
விழுந்து சண்டை போடற சீனும் இருந்ததா நேத்தி?
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
என்னிடம் இருக்கும் படங்களையும் இன்று பதிகிறேன், இரு நாட்களாக பணிச்சுமை மிகுதி, தாமதத்திற்கு மன்னிப்போடு... . இன்று பதிய முயற்ச்சிக்கிறேன்.
அன்புடன்,
உதயா...
அன்புடன்,
உதயா...
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
எல்லா முகங்களிலும் இனிப்பான புன்னகை.
கலந்து கொண்ட அனைவருக்கும் வளமான வாழ்த்துகள்.
கலந்து கொண்ட அனைவருக்கும் வளமான வாழ்த்துகள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
சிறப்பானதொரு சந்திப்பு. என்னால் தான் கலந்துகொள்ள முடியவில்லை. சந்திப்புக்கு கிளம்பி காஞ்சிபுரம் பெருந்துநிலயத்துக்கு முன்பாக சுமார் 10 கி.மீ. தொலைவில் நல்ல மழையில் கால தாமதம். இல்லம் திரும்பிவிட்டேன். சந்திப்பின் ஒலிபரப்பு கேட்டு மகிழ்ந்தேன். இப்போது புகைப்படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். ஆதிரா அவர்கள் மீண்டும் ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
நானும் சில கருத்துக்கள சந்திப்புகளில் பங்கேற்றிருக்கிறேன்.. ஆனால் இவ்வளவு பேர் வந்ததில்லை..
பாராட்டுகள் ஈகரை..! இதிலும் நீயே நம்பர் ஒன்..!
பாராட்டுகள் ஈகரை..! இதிலும் நீயே நம்பர் ஒன்..!
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
Similar topics
» ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை கவிதை போட்டி 5 இன் புகைப்படங்கள் - ஈகரை நூலகம்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு (புகைப்படங்கள்)
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|