ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

+6
உதயசுதா
harini29
அருண்
பாலாஜி
ரேவதி
kitcha
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by kitcha Wed Sep 21, 2011 11:32 am

பில்லா வெற்றிக்குப் பிறகு ஏகன், அசல் என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் மங்காத்தா.

இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா... ரூ 17 கோடி!

இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் பில்லா 2 படத்துக்கு அல்ல. ஏஎம் ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை பில்லா 2 ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம்.

இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள பில்லா 2 படத்தை ரூ 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம்.

யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்!

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by ரேவதி Wed Sep 21, 2011 11:33 am

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! 838572 ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! 838572 ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by பாலாஜி Wed Sep 21, 2011 11:37 am

என்னடா இந்த திரியில இன்னும் ரேவதியை காணுமே என்று நினைச்சேன் , வந்துட்டியா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by ரேவதி Wed Sep 21, 2011 11:38 am

வை.பாலாஜி wrote:என்னடா இந்த திரியில இன்னும் ரேவதியை காணுமே என்று நினைச்சேன் , வந்துட்டியா ...

நான் ஒண்ணுமே சொல்லலையே சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by அருண் Wed Sep 21, 2011 11:47 am

படம் ஹிட் ஆனால் ரேட்டிங் ஏறுவதும் சகஜம் தானே..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by harini29 Wed Sep 21, 2011 1:25 pm

தல தல தான் எவ்ளோ வேணுனாலும் தல படாதுக்கு அள்ளி தரலாம்


ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
harini29
harini29
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by உதயசுதா Wed Sep 21, 2011 2:49 pm

ஆத்தாடி 17 கோடியா? இம்புட்டு பணத்த வச்சுக்கிட்டு என்ன பண்ணுவாங்க?நாம எல்லாம் வாழ்க்கைல ஒரு 10 லட்சம் சேர்த்துட மாட்டோமான்னு தவிச்சுகிணு இருக்கோம்


ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Uரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Dரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Aரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Yரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Aரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Sரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Uரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Dரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Hரூ 17 கோடி கேட்கும் அஜீத்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by kitcha Wed Sep 21, 2011 2:55 pm

உதயசுதா wrote:ஆத்தாடி 17 கோடியா? இம்புட்டு பணத்த வச்சுக்கிட்டு என்ன பண்ணுவாங்க?நாம எல்லாம் வாழ்க்கைல ஒரு 10 லட்சம் சேர்த்துட மாட்டோமான்னு தவிச்சுகிணு இருக்கோம்



ரஜினி 24 கோடி வாங்குகிறார்,


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:57 pm

harini29 wrote:தல தல தான் எவ்ளோ வேணுனாலும் தல படாதுக்கு அள்ளி தரலாம்

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by ரேவதி Wed Sep 21, 2011 2:59 pm

kitcha wrote:
உதயசுதா wrote:ஆத்தாடி 17 கோடியா? இம்புட்டு பணத்த வச்சுக்கிட்டு என்ன பண்ணுவாங்க?நாம எல்லாம் வாழ்க்கைல ஒரு 10 லட்சம் சேர்த்துட மாட்டோமான்னு தவிச்சுகிணு இருக்கோம்



ரஜினி 24 கோடி வாங்குகிறார்,
ஏஞ்சலினா ஜோலி ஒரு படதிற்கு 150 கோடி வாங்குகிறார் அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ 17 கோடி கேட்கும் அஜீத்! Empty Re: ரூ 17 கோடி கேட்கும் அஜீத்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  வாத்து தாக்கியதால் ரூ.1½ கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்
» 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» ஓட்டுக்கு ரூ. 1 கோடி கேட்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள்
» நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum