புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பிரமாண்ட அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த அணுமின் நிலையத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனக்கூறி அதை மூட வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 நாட்களாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை என்ற ஊரில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை, பிரதமர் அனுப்பினார். சென்னை வந்த அவர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நெல்லை வந்தார். சுற்றுலா மாளிகையில், இந்திய அணுசக்திதுறை தலைவர் எஸ்.கே. ஜெயின், உயரதிகாரி ஏ.பி.ஜோஷி, கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர்கள் புரோஹித், பரத், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின், போராட்டக்குழு பிரதிநிதிகளிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தார். அங்கு பேச்சுநடத்த போராட்டக்குழு பிரதிநிதிகள் வரமறுத்து விட்டனர். எனவே, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடிந்தகரைக்கு எஸ்.பி., விஜேயேந்திர பிதாரியுடன், நாராயணசாமி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். போராட்டம் குறித்து, பொதுமக்கள் பிரதிநிதி உதயகுமார் விளக்கிப் பேசினார். அதை நாராயணசாமி கேட்டார். ஆனால், போராட்டம் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென போராட்டக் குழுவினர்கூறி விட்டதால், அவர் எதுவும் பேசவில்லை.
பிரதமர் இறுதி முடிவு : இந்நிலையில் கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மத்திய அமைச்சர் நாரயணசாமி சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலையம் விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். பின்னர் முதல்வர் ஜெ. தெரிவித்த கருத்துக்களையும் கேட்டேன். இந்த விஷயத்தை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன். இப்பிரச்சனை குறித்து அவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
உண்ணாவிரதம் வாபஸ் : இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: சமூக தலைவர்கள் , அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அடங்கிய குழுவினர், முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கினோம், பொறுமையாக கேட்ட முதல்வர், நாளையே அமைச்சரவையை கூட்டி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார். மேலும் பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். முதல்வரின் உறுதியை ஏற்று எங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவிக்கிறோம். இது தொடர்பாக இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டக்குழுவினரிடம் தெரிவிப்போம். எங்களது பிரச்னை மாநில அரசு மீது அல்ல, மத்திய அரசு மீது தான். இந்தியாவின் எரிசக்தி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். மாற்று வழியில் மின் உற்பத்தியை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருணாநிதி கருத்து: உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்..
நன்றி
தினமலர்

Re: கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
#634908- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் உண்ணாவிரதம் வாபஸ் பெற்றது ரொம்ப சந்தோஷம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
» கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்ட களம்
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1