ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி சொல்ல வாங்க ..

+14
சிவா
dsudhanandan
rameshnaga
krishnaamma
அருண்
ஜாஹீதாபானு
உதயசுதா
மகா பிரபு
உமா
வின்சீலன்
ரேவதி
kitcha
ரபீக்
பாலாஜி
18 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty நன்றி சொல்ல வாங்க ..

Post by பாலாஜி Wed Sep 21, 2011 12:16 am

First topic message reminder :

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰


ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Thank_you_052

உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!

மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!



நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Thank-you014

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰



Last edited by வை.பாலாஜி on Wed Sep 21, 2011 12:37 am; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by உமா Wed Sep 21, 2011 1:07 am

ரேவதி wrote:
உமா wrote:நல்லது...எனக்கு சேர்த்து ரன்கசன் சாப்பிட்டானாமே...
சிரி
அவரும் போயிட்டார் நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 502589

அவர் பர்சை மறந்து விட்டேன்னு சொன்னாரே,,,
பத்திரமா போனாரா.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by krishnaamma Wed Sep 21, 2011 1:10 am

விழா இனிதே நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை நன்றி நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by rameshnaga Wed Sep 21, 2011 1:10 am

என்னாலும் வர முடியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னைப் போன்று..
வர முடியாதவர்கள்..அடுத்த வாய்ப்பிற்குக் காத்திருப்போம்.விழாவினை செம்மையாக ஏற்பாடு செய்து நடத்திய..ஈகரைக் குழுவினருக்கு எமது நன்றிகள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by ரேவதி Wed Sep 21, 2011 1:10 am

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:நல்லது...எனக்கு சேர்த்து ரன்கசன் சாப்பிட்டானாமே...
சிரி
அவரும் போயிட்டார் நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 502589

அவர் பர்சை மறந்து விட்டேன்னு சொன்னாரே,,,
பத்திரமா போனாரா.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அப்படி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இதை முதலையே சொல்லி இருக்க கூடாத நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 211781 நான் அதை எடுத்து சென்றிருபேன் இல்லையா செலவுக்கு வேற பணம் இல்லை நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 44296


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by உமா Wed Sep 21, 2011 1:14 am

krishnaamma wrote:விழா இனிதே நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை நன்றி நன்றி நன்றி

கிறிஷ்ணம்மா நான் உங்களை அழைத்தேனே கேட்டீங்களா....
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by kitcha Wed Sep 21, 2011 1:24 am

உமா wrote:
krishnaamma wrote:விழா இனிதே நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642 நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642 நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642

கிறிஷ்ணம்மா நான் உங்களை அழைத்தேனே கேட்டீங்களா....
நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 440806



என் பெயரை யாரும் சொன்னீர்களா நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 440806


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by உமா Wed Sep 21, 2011 1:26 am

kitcha wrote:
உமா wrote:
krishnaamma wrote:விழா இனிதே நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642 நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642 நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642

கிறிஷ்ணம்மா நான் உங்களை அழைத்தேனே கேட்டீங்களா....
நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 440806

என் பெயரை யாரும் சொன்னீர்களா நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 440806

இல்லையே....
சோகம் சோகம் சோகம் சோகம் நேரம் குறைவு...எங்களுக்கு மைக்கே கிடைக்கல.... அழுகை அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by dsudhanandan Wed Sep 21, 2011 1:36 am

சிவா, ஆதிரா அக்கா மற்றும் உதயாவுக்கும், மாநாட்டில் பங்கேற்ற அன்புள்ளங்களுக்கும், ஒலிபரப்பை கேட்டு பின்னூட்டங்கள் அளித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள்... :வணக்கம்:


Last edited by dsudhanandan on Thu Sep 22, 2011 7:01 am; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by krishnaamma Wed Sep 21, 2011 1:45 am

உமா wrote:
krishnaamma wrote:விழா இனிதே நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை நன்றி நன்றி நன்றி

கிறிஷ்ணம்மா நான் உங்களை அழைத்தேனே கேட்டீங்களா....
சோகம்

ஆமாம் உமா, கேட்டேன் ஜாலி ஜாலி ஜாலி முதலில் சீலன் குறிப்பிட்டார், பிறகு நீங்க பேசும்போது குறிப்பிட்டீர்கள் புன்னகை உங்க குரல் நல்லா இருந்தது உமா புன்னகை நிறைய பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன் நேரம் குறைவு காரணமா, அல்லது ரொம்ப மகிழ்ச்சி காரணமா? புன்னகை ரேவதி என் பேசலை, சுதா பேசலை ?
சாப்பிடாமலே போய்விட்டீங்களா? சரவண பவன் பிடிக்காதா? முனியாண்டி விலாஸ் தான் பிடிக்குமா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் (அசைவம் தான் பிடிக்கும் என்று சொன்னீங்களே ? அது தான் கேட்டேன் புன்னகை )


உங்கள் உடல் நிலை இன்று தேவலாமா? வர்ஷா எப்படி இருக்கா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by krishnaamma Wed Sep 21, 2011 1:46 am

kitcha wrote:
உமா wrote:
krishnaamma wrote:விழா இனிதே நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642 நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642 நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 678642

கிறிஷ்ணம்மா நான் உங்களை அழைத்தேனே கேட்டீங்களா....
நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 440806


என் பெயரை யாரும் சொன்னீர்களா நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 440806

நான் உங்களை நினைத்துக்கொண்டேன் கிச்சா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி சொல்ல வாங்க ..  - Page 4 Empty Re: நன்றி சொல்ல வாங்க ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum