புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
76 Posts - 38%
heezulia
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
65 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
327 Posts - 49%
heezulia
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
23 Posts - 3%
prajai
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் பெரியவன்! (சிறுகதை)

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 6:02 pm

நான்தான் பெரியவன்! (சிறுகதை) 1

""ஒரு சமயம் வலது கையிலுள்ள ஐந்து விரல்களுக்கு இடையில் ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டது. மனிதன் உண்ணும் போது ஐந்து விரல்களும் பயன்படுகின்றன; அவைகள் உணவை அள்ளி வாயில் கொடுக்கின்றன. ஆனால், அவை எழுதும்போது மூன்று விரல்கள் மட்டுமே பேனாவைப் பிடிக்கின்றன. அதனால் அந்த மூன்று விரல்களும் அகந்தையும் கர்வமும் கொண்டன; கடைசியில் இருந்த இரண்டு விரல்களை ஏளனமாகப் பேசின. இவ்வாறு வலது கை விரல்களின் ஒற்றுமை பாதிக்கப் பட்டது. அவைகள் இரு பிரிவுகளாய் பிரிந்து நின்றன. பின்னர், ஒரு சில நிமிடத்தில் இரண்டு பிரிவுகள் மூன்றாயின; மூன்று நான்கானது. பின்னர் அவை தனித்தனியாய் சண்டை போட்டுக் கொண்டன. ஒவ்வொன்றும் தானே பெரியவன் என்று சொல்லி வீண் பெருமை பேசின.

""விரல்களில் எல்லாம் நானே பெரியவன். நானே மிகப் பெரிய பலசாலி. நான் தான் எல்லா விரல்களை விடவும் தடிமனாகவும் எடை மிகுந்தும் இருக்கிறேன். கட்டை விரல் என்று அழைக்கப்பட்டாலும் அனைவரிலும் நானே பெரியவன்,'' என்று கட்டை விரல் தற்பெருமையுடன் பேசியது.
""கட்டை விரலே, நீ பேசுவது தவறு. ஒருவனைப் பெரியவன் என்று சுட்டிக் காட்டவும் நான் தான் வரவேண்டும். சுட்டிக் காட்டுவது, வழி காட்டுவது இந்த வேலைகளை எல்லாம் நான் தான் செய்ய வேண்டும். நல்லது கெட்டதைக் கூறுவதும் நானேதான். இந்த வேலைகளை எல்லாம் உன்னால் செய்ய முடியுமா? நீ செய்தால் உலகம்தான் ஏற்குமா? வீணாகப் பேசாதே. ஆட்காட்டி விரலாகிய நானே அனைவரிலும் பெரியவன்,'' என்று ஆள்காட்டி விரல் புலம்பித் தீர்த்தது.

""ஏய்! ஆள்காட்டி விரலே, அதிகமாகப் பேசாதே! என்னைக் கவனமாய்ப் பார்; நான் அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருக்கிறேன். உலகத்தில் யாரை நடுவில் அமர்த்துவார்கள்? நல்லவனை, நடுவு நிலை தவறாதவனை, நீதி நியாயம் அறிந்தவனை, உண்மை பேசும் உத்தமனை அல்லவா அவ்விடத்தில் அமர்த்துவர். நானல்லவா அந்த நல்லவன்! என்னை விட்டால் உங்களில் நல்லவன் யார்? ஒருவரும் இல்லை. அது மட்டும் அல்ல; நம் ஒவ்வொருவரின் உயரத்தை அளந்து பார்த்தாலும் நான்தான் உயர்ந்தவன்! இதை எவராலும் மறுக்க முடியுமா? இனிமேல் ஒருவனும் பேசாதே. நான் தான் பெரியவன்!'' என்று நடுவிரல் முழக்கம் செய்தது.
மோதிரவிரல் மோதலுக்குத் தயாரானது. ""நடுவிரலே வாயை மூடு. மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம் புஷ்பராகம், நீலம், பவளம், முத்து போன்ற விலையுயர்ந்த கற்களைத் தங்க மோதிரத்தில் பதிக்கின்றனர். அந்த தங்க மோதிரத்தை எனக்குத் தான் அணிவிக்கின்றனர். உனக்கா அணிவிக்கின்றனர்? பிச்சைக்கார நாயே! நான் தான் பெரியவன்... நீ இதற்கு மேல் பேசாதே.''

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுண்டு விரல் வருத்தம் அடைந்தது. மோதிர விரலின் தரக் குறைவான பேச்சைக் கேட்டு அது மனம் நொந்தது. ""நாம் சண்டையிடுவது தவறு. நாம் ஐவரும் இணைந்து செயல்பட்டால்தான் நமக்கு சிறப்பு. நம்மிடம் ஒற்றுமை இல்லாவிடில் நமக்குத் தாழ்வு,'' என்ற சுண்டு விரலின் கருத்தை யாருவம் ஏற்கவில்லை. அவர்கள் சண்டையும் நிற்பதாக இல்லை. சுண்டு விரல் கடவுளை நோக்கித் திரும்பியது. ""இறைவா, இந்நால்வரிலும் பெரியவன் யார் என்பதை நீயே கூறு. உனது தீர்ப்பைக் கேட்டால்தான் இவர்கள் சண்டை ஒரு முடிவுக்கு வரும்; அதைக் கேட்டு இவர்கள் இணைந்து செயல்படுவர்,'' என்று இறைவனை வணங்கிப் பிரார்த்தனை செய்தது. சுண்டு விரலின் பிரார்த்தனையைக் கேட்டு கடவுள் இரங்கினார்.

""சுண்டு விரலே, நீ பயப்படாதே. இவ்விரல்கள் ஒவ்வொன்றும் ஓர் எலும்பினால் உள்ளங்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூளை இடும் கட்டளையை ஏற்று, அந்த எலும்பு உண்டாக்கும் இயக்கத்தின்படியே அனைத்து விரல்களும் செயல்படும். அதை மீறி அவைகளால் செயல்பட முடியாது. கட்டாயமாக இவைகள் இணைந்து தான் செயல்படும். மற்றபடி இவ்வெலும்புகள் பேசுவது எல்லாம் வீணிலும் வீண்,'' என்றார்.

கடவுள் சண்டையிடும் விரல்களைப் பார்த்துச் சொன்னார், ""வீணாகச் சண்டை போடாதீர். உங்களில் பெரியவன் யார் என்பதை நான் சொல்லுகிறேன். மனிதன் இரு கைகளையும் குவித்து என்னை வணங்குகிறான். அவன் அவ்வாறு வணங்கும்போது சுண்டு விரல்களே எனக்கு நெருக்கமாக வரு கின்றன! எனவே, சுண்டு விரலே உங்களில் பெரியது!'' என்றார். கடவுளின் சொல்லைக் கேட்டு நான்கு விரல்களும் சண்டையை நிறுத்திக் கொண்டன. அவைகளின் கர்வம் அகன்றது. ""நான் தான் பெரியவன் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், அகந்தை, ஆணவம் ஆகியவற்றை அகற்றி எவன் வாழ்கிறானோ, அவன் தான் உண்மையா கவே பெரியவன்,'' என்ற விஷயம் புரிகிறதா குட்டீஸ்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 8:55 pm

சூப்பர் கதை ,நம்மையும் சிந்திக்க வைக்கும் கதை,நம்மில் யார் பெரிது,அவசரத்தில் வளர்ந்தவன் எல்லாம் பெரியவனா, ஆறுதலாக சிந்தித்து பேசுபவன் தான் பெரியவன், நல்ல கதை ,நன்றிகள் ,இறந்த வீடு என்றாலும் தான் தான் பிணமாய் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல கதை ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக