ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் தின கவிதை.

+14
Aathira
இளமாறன்
Manik
பிஜிராமன்
மகா பிரபு
அருண்
krishnaamma
உமா
ரபீக்
சிவா
kitcha
சின்றெல்லா
ரேவதி
T.N.Balasubramanian
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty ஈகரை பதிவர் தின கவிதை.

Post by T.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:00 am

First topic message reminder :

சிவாவின் நேரடி பார்வையில் படிக்க நினைத்த கவிதை,
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.

ரமணீயன்
==============================================.


ஈகரை முதல் பதிவர் மாநாடு

முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.


ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.


வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?


மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை
.

ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.


கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.


அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.


தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.


கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.


இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by உமா Wed Sep 21, 2011 12:22 pm

சிறப்பான கவிதை....
அருமையிருக்கு
போர்வை போத்துவது வின்சீலன்....
புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by krishnaamma Wed Sep 21, 2011 1:15 pm

நல்ல கவிதை புன்னகை நல்ல போட்டோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by அருண் Wed Sep 21, 2011 1:49 pm

சிறப்பாக கவிதை படைத்து விழாவையும் சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by மகா பிரபு Wed Sep 21, 2011 6:53 pm

அருமையான கவிதை. ஈகரையின் அன்பை பறைசாற்றுவது போல் உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by பிஜிராமன் Wed Sep 21, 2011 7:12 pm

அருமையான அற்புத கவிதை ஐயா.......ஈகரையை கருத்தில் கொண்டாலே கவிதை கொட்டிடும் என்பதில் ஐயம் இல்லை......

கலந்து கொள்ளா விட்டாலும்.....காணொளி கண்டு என் ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்.....இப்பொழுதிற்கு...பிற்போழுதில் நானும் கலந்து கொள்வேன்....நிச்சயமாக.....

நன்றிகள் ஐயா....... ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 224747944 ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 677196


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by T.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:36 pm

சிவா wrote:ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 IMG_0137


அழகுக் கவிதை படைத்து விழாவைச் சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா!

நன்றி,இருப்பினும் தாங்கள் வராதது எங்கள் யாவருக்கும் மிகவும் வருத்தம். வந்திருந்தோர் சார்பாக நான் தெரியபடுத்துகிறேன். வந்திருந்தவர்கள், சந்தித்த மகிழ்ச்சி, தாங்களும் வந்து இருந்தால் இன்னும் பல மடங்கு என மாறி இருக்கும். சரவணா விருந்திற்கு பிறகு கூட்டமும் மறுநாள் வரை தொடர்ந்து இருக்கும்.
ஈகரை உறவுகளுடன் நான் இருந்த நேரம் பொன்னானது. மனக்கண்ணிலிருந்து மறைய நாட்கள் சிலவாகும்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by Manik Wed Sep 21, 2011 8:52 pm

இந்த கவிதையை நேரடி ஒலிபரப்பில் கேட்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருந்தது அய்யா ரொம்ப மகிழ்ச்சி இந்த கவிதை ரொம்ப பொருத்தமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by இளமாறன் Wed Sep 21, 2011 9:18 pm

சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by Aathira Wed Sep 21, 2011 11:07 pm

ஈகரை மீது தாங்கள் கொண்டுள்ள பாசத்தை இக்கவிதைக் காட்டுகிறது. அழகான கவதை. வந்து, கவி வரிகளால் வாழ்த்திச் சென்றமைக்கு மிக்க நன்றி ஐயா.


ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Aஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Aஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Tஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Hஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Iஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Rஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Aஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by நட்புடன் Wed Sep 21, 2011 11:16 pm

அருமையான படைப்பு அய்யா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty Re: ஈகரை பதிவர் தின கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum