புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 94 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 94 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 94 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
prakasham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 03/09/2009

Postprakasham Thu Jul 07, 2011 8:44 pm

1. பெயர் எம்.பிரகாசம்

2. பிறந்த தேதி சரியான நேரம். 18-04-1960 திங்கள் பகல் 12.23 நிமிடம்

3. பிறந்த ஊர். திருச்செங்கோடு(நாமக்கல் மாவட்டம்)

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. m.prakasham@gmail.com
மேற்கண்ட எனது ஜாதகத்திற்குப் பலன் தெரிவிக்க முடிந்தால் உதவ வேண்டுகிறேன். தற்போது உள்ள பெரும் நெருக்கடியில் இருந்து எப்போது மீள முடியும் என்பதை அறிய விரும்புகிறேன்.
மிக்க நன்றி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 08, 2011 9:51 am

இயன்ற வரை அனைவருக்கும் ஜாதகம் கணித்து அனுப்பிவிட்டேன். கிடைக்கப்பெறாதோர் இங்கே அல்லது எனது மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 08, 2011 9:58 am

அண்ணா பிறந்த நேரம் தெரியாமல் ஜாதகம் கன்னிக்க முடியாத சோகம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 08, 2011 10:04 am

இயலாது ரேவதி.. கைரேகை மற்றும் புகைப்படம் தெளிவாக ( நேர் முகம் வலது முகம் இடதுமுகம் ) கிடைப்பின் 75 சதவீதம் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூற இயலும். சிலருக்கு சொல்லி இருக்கிறேன். மிகச்சரியாக வந்து இருக்கிறது. எனினும் அதில் நான் கத்துக்குட்டிதான்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 08, 2011 10:06 am

கலைவேந்தன் wrote:இயலாது ரேவதி.. கைரேகை மற்றும் புகைப்படம் தெளிவாக ( நேர் முகம் வலது முகம் இடதுமுகம் ) கிடைப்பின் 75 சதவீதம் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூற இயலும். சிலருக்கு சொல்லி இருக்கிறேன். மிகச்சரியாக வந்து இருக்கிறது. எனினும் அதில் நான் கத்துக்குட்டிதான்.

அப்படியா பிறந்த ஆண்டு மற்றும் நாள் கொண்டும் கணிக்க முடியாத

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 08, 2011 10:09 am

கணிக்க இயலும். சற்று ஆழமான கணக்கீடுகள். ஆண் பெண் ஜனன காலம் இவற்றைக் கணக்கிட்டு ஓரளவுக்கு கூற இயலும். அக்யூரசி இருப்பது குறைவாய் இருக்கும். சில நேரம் நம்பகத்தனமை குறைவாய் இருக்கும்.

அனுப்பி வை. இயன்ற அளவுக்கு முயல்கிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 6:05 pm

கிடைத்து விட்டது அண்ணா...மகிழ்ச்சி நன்றி
பலன்களை படித்தவுடன் ஆச்சரியப்பட்டேன் அண்ணா...நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 08, 2011 11:30 pm

கலை அண்ணா !
எனது குழந்தை , ஜாதகம் கணித்துத்தர முடியுமா ?

பெயர் - அரன்
பிறந்த திகதி - 05/08/2006, 18:15
பிறந்த இடம் - பாரிஸ்
மின்னஞ்சல் - aran586@yahoo.fr
முடிந்தால் கல்வி சம்பந்தமாக அவருடைய பலன் எப்படி என்று அறியத்தரவும் .
மிக்க நன்றி
அகிலன்.

poongundran
poongundran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 27/04/2011

Postpoongundran Sat Jul 09, 2011 1:40 pm

அன்புள்ள கலை அண்ணா
எனக்கு இப்பொழுது சந்திர திசை சனி புத்தி நடக்கிறது,அதன் விளைவுகளை கூறுங்கள் அண்ணா.ஏனெனில் என்னை மீறி பல விஷயங்கள் நிகழ்கின்றன,ஆதலால் தாங்கள் என் ஜாதகத்தை கணித்து வழிகாட்டுங்கள் அண்ணா,மென்ப்பொருள் கணிப்பு வேண்டாம் அண்ணா,தாங்களே கணித்து கூறுங்கள் அண்ணா.

என்றும் அன்புடன்
வெ.பூங்குன்றன்
மிக்க நன்றி ஐயா,உங்கள் நேரத்தை செலவிட்டதற்காக

பெயர் : வெ.பூங்குன்றன்
பிறந்த தேதி : 12.09.1987 [செப்டம்பர் 12,1987]
பிறந்த நேரம் : 00:54 AM [அதிகாலை]
பிறந்த இடம் : தஞ்சாவூர்
மெயில் id : poongundran.perseverance@gmail.com

ksambu
ksambu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/07/2011

Postksambu Sat Jul 09, 2011 4:55 pm

அன்புள்ள கலை அவர்களுக்கு,
நான் கடந்த 6 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால் அவள் பெற்றோர் திருமணம் செய்து தர மாறுகின்றனர். அவளும் பெற்றோர் சம்மதம் தந்தால் தான் நமது திருமணம் என்று சொல்லிவிட்டால். என்னால் அவளை பிர்ரிய மனம் இல்லை. தயவு செய்து உங்கள் அறிவுரை கூறவும். எங்கள் எருவருக்கும் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று.

பெயர் : லோ. சம்பத் குமார்
பிறந்த தேதி : 07.03.1981
பிறந்த நேரம் : 11.33 பி‌எம் [ இரவு]
பிறந்த இடம் : கோயம்புத்தூர்
எனது மெயில் ஐ‌டி : ksambu@gmail.com

தயவு செய்து இதை பெர்சனல் ஆக எனக்கு மட்டும் சென்ட் பணவும். உங்கள் வெப்இல் பிரிண்ட் பண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

Sponsored content

PostSponsored content

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக