ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்த மருத்துவர்கள்

Go down

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்த மருத்துவர்கள் Empty தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்த மருத்துவர்கள்

Post by இளமாறன் Tue Sep 20, 2011 10:19 pm

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்த மருத்துவர்கள்
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 04:55.56 மு.ப GMT ]
தலை ஓட்டிப் பிறந்த சகோதரிகளை பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்தனர்.

பிறந்து 11 மாதங்களேயான இச்சகோதரிகள் லண்டனில் உள்ள குழந்தைகளுக்கான கிரேட் ஆர்மாண்ட் தெரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரிடால் மற்றும் ரிடாஜ் கபெüரா என்ற பெயர் கொண்ட இப் பெண் குழந்தைகள் பிறக்கும் பொழுதே தலை ஒட்டிப் பிறந்திருந்தன.

டாக்டர் டேவிட் டன்னவே தலைமையில் இவர்களைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று டெய்லி மெயில் இதழ் தெரிவிக்கிறது.

இந்தச் சகோதரிகளின் தலைகளின் உச்சிப் பகுதிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தது. இத்தகைய நிலையில் பிறக்கும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இந்நிலையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு குழந்தைகளின் மண்டை ஒடுகளும் ஒன்றுக்கொன்று ஒட்டியிருந்தாலும் இரு குழந்தைகளின் மூளைத் திசுக்கள் ஒட்டவில்லை. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படாமல் இருந்தது.

இருந்தாலும் ரிடாலின் மூளைக்குத் தேவையான ரத்தத்தின் ஒரு பகுதியை ரிடாஜின் மூளைப் பகுதியே வழங்கி வந்தது. இதனால், இருவரது உடலும் மூளையும் ரிடாஜால் இயக்கப்பட்டது. இது சிகிச்சை தருவதற்கே சவாலான விஷயமாகும்.

அறுவை சிகிச்சையின்போது லேசாக ரத்த அழுத்தம் ஏற்பட்டால் கூட அது கடுமையான நரம்பியல் பிரச்னைகளை உருவாக்கி விடும் அபாயமும் இருந்தது.

எனினும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரட்டைச் சகோதரிகள் நன்கு தேறி வருவதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கிரேட் ஆர்மாண்ட் தெரு மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் இக்குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு கட்டமாக முதலில் 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் கடைசியாக நான்காவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இக்குழந்தைகள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவை. சூடானை சேர்ந்த இவர்களின் பெற்றோர்களும் டாக்டர்கள்தான்.

இரட்டைச் சகோதரிகளின் தந்தையான அப்துல் மஜீத் கபெüரா மகப்பேறு மருத்துவத்தில் நிபுணராவார். தாயான எனாஸýம் இத்துறையில் மருத்துவர் ஆவார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பெரும் செலவு பிடிக்கும் என்பதால், பிரிட்டிஷ் குழந்தைகள் அறக்கட்டளை அமைப்பு இதற்கான செலவை ஏற்றுக் கொண்டது.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்திய டாக்டர்களுக்கு தங்கள் நன்றியை குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துக் கொண்டனர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்த மருத்துவர்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண்
» மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum