ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி!

2 posters

Go down

60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி! Empty 60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி!

Post by puthiyaulakam Tue Sep 20, 2011 8:02 pm

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கு, சமீபத்தில், லண்டனில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பெண் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதற்காகவும், தங்களின் அந்தஸ்தை காட்டும் வகையிலும், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து வந்தனர். இதில், இளவரசர் சார்லசின் தம்பி மகளான, இளவரசி பெட்ரைஸ் அணிந்து வந்த தொப்பி தான், படு கலக்கலாக இருந்தது. சுருள், சுருளாக, இளம் சிவப்பு நிற பட்டுத் துணியில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த தொப்பி, “டாய்லெட் சீட்’ (டாய்லெட் இருக்கை போல் தோற்றமளிக்கும்!) தொப்பி, என அழைக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்த, அனைவரின் பார்வையும், இந்த தொப்பி மீது தான் பதிந்திருந்தது.

தான் பயன்படுத்திய தொப்பியை, ஏலம் விட்டு, அதில் இருந்து கிடைக்கும் நிதியை, ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக கொடுப்பது என, பெட்ரைஸ் முடிவு செய்தார். சமீபத்தில், இந்த தொப்பி ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற பலரும், போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியில், அறுபது லட்ச ரூபாய்க்கு, இளவரசியின் தொப்பி ஏலம் எடுக்கப்பட்டதும், அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இளவரசியின் தொப்பியை ஏலம் எடுத்தவர் என்ன கூறினார் தெரியுமா? “இளவரசி அணிந்திருந்த தொப்பியை, நம்மால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என, ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். தற்போது, அந்த தொப்பி, எனக்கே எனக்கு சொந்தமாகி விட்டதை நினைத்து, மகிழ்ச்சியில் திளைக்கிறேன்…’ என்றார். எப்படியோ, நல்ல காரியத்துக்காக, இந்த பணம் செலவிடப்படுவதில், அனைவருக்குமே மகிழ்ச்சி தான்.
60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி! Thoppi-1
http://puthiyaulakam.com/?p=7294


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி! Empty Re: 60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி!

Post by sino Tue Sep 20, 2011 8:17 pm

இவ்வளவு விலையா?
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum