ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

+29
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
வின்சீலன்
ரேவதி
T.N.Balasubramanian
positivekarthick
dsudhanandan
அகிலன்
Aathira
velang
அருண்
விஜயராகவன்.
இளமாறன்
ranhasan
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
ந.கார்த்தி
பாலாஜி
sino
பிஜிராமன்
jesudoss
udayarr
நட்புடன்
Manik
ayyamperumal
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
சிவா
33 posters

Page 31 of 33 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by சிவா Tue Sep 20, 2011 6:55 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.

http://jaytamil.listen2myradio.com/

அல்லது

http://aanmafm.com/

இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.


Last edited by சிவா on Tue Sep 20, 2011 11:57 pm; edited 1 time in total


ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by உமா Wed Sep 21, 2011 4:48 pm

ranhasan wrote:
உமா wrote:
ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க... அதிர்ச்சி

மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

மலேரியாங்க்றதுக்காக ஏன் இப்படி பைத்தியம் துப்புறீங்க... சரி கேலி பண்ணாமல் கூறுகிறேன்.. அவர் கூறியபடி நேரில் பார்க்க வத்தி வதங்கி போய்தான் இருந்தார் உமா.... உடலில் இருந்த சோர்வையும் உளைச்சலையும் முகத்தில் புன்னகையாய் வெளிப்படுத்தி மறைத்திருந்தார்... மிகவும் தொலைவில் இருந்து நம் உறவுகளை காண்பதற்காகவே வந்திருந்தார்... வெகு நேரம் ஆகியும் அவர் முகத்தில் அந்த சந்தோஷம் குறையவே இல்லை... திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையை முதன் முறை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியை ஒத்த மகிழ்ச்சி உமாவின் முகத்தில் குறையாமல் தெரிந்தது... அவர் மைக்கில் பேசும்போது நான் அங்கு இல்லை... நான் நுழைந்த உடனே என்னை கண்டுபிடித்தது உமாதான்.. வர்ஷாவை அழைத்து வராதது எனக்கு வருத்தமே... இருந்தாலும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு இரவில் அழையாதது ஒருவிதத்தில் நன்மைக்கே... அனைவரும் இறுதியில் ஹோட்டல் செல்கையில் அவர்களுடன் செல்வோமா வேண்டாமா என்று பிரிய மனமின்றி நடு ரோட்டில் உமா தவித்த காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது...






என்ன காலி இடமாக ஒன்றும் கூறாமல் விடுத்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா...வரிகளின்றி வெற்றிடமாய் சில வர்ணனை பாராட்டுக்கள் உமாவிற்காக... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்த பில்டப்பு எனக்கு அதிகம் தான்...அடுத்த முறை என்னை பார்க்கும் பொது சற்று உற்சாகத்துடன் பார்ப்பீங்க...சரியா.....இப்போதும் பீவர் தான்....
சோகம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 5:03 pm

உமா wrote:
இந்த பில்டப்பு எனக்கு அதிகம் தான்...அடுத்த முறை என்னை பார்க்கும் பொது சற்று உற்சாகத்துடன் பார்ப்பீங்க...சரியா.....இப்போதும் பீவர் தான்....
சோகம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அநியாயத்துக்கு பில்ட் அப் கொடுத்திட்டேனோ... சோகம்
சரி போகட்டும் உடம்பு முடியாத பொண்ணு... இப்டி ஏதாவது சொன்னா ஆறுதலா இருக்கும்... இனிமே யாரும் உமாவ கிண்டல் பண்ணாதீங்க... எல்லா ஏரியாலையும் உமாவுக்கு தனி பவர் இருக்கு... (மலேரியா முதற்கொண்டு)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by kitcha Wed Sep 21, 2011 5:11 pm

ranhasan wrote:
அநியாயத்துக்கு பில்ட் அப் கொடுத்திட்டேனோ... ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 440806
சரி போகட்டும் உடம்பு முடியாத பொண்ணு... இப்டி ஏதாவது சொன்னா ஆறுதலா இருக்கும்... இனிமே யாரும் உமாவ கிண்டல் பண்ணாதீங்க... எல்லா ஏரியாலையும் உமாவுக்கு தனி பவர் இருக்கு... (மலேரியா முதற்கொண்டு)



ரன்ஹாஷன் நினைவில்,அன்று அங்கு வந்தவர்கள் தான் இருக்கிறார்கள்,

இதைக் காண முடியாத (துரதிஷ்டசாலி) சிலரை நினைத்தது உண்டா நண்பா


Last edited by kitcha on Wed Sep 21, 2011 5:15 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by உமா Wed Sep 21, 2011 5:13 pm

ranhasan wrote:
உமா wrote:
இந்த பில்டப்பு எனக்கு அதிகம் தான்...அடுத்த முறை என்னை பார்க்கும் பொது சற்று உற்சாகத்துடன் பார்ப்பீங்க...சரியா.....இப்போதும் பீவர் தான்....
சோகம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அநியாயத்துக்கு பில்ட் அப் கொடுத்திட்டேனோ... சோகம்
சரி போகட்டும் உடம்பு முடியாத பொண்ணு... இப்டி ஏதாவது சொன்னா ஆறுதலா இருக்கும்... இனிமே யாரும் உமாவ கிண்டல் பண்ணாதீங்க... எல்லா ஏரியாலையும் உமாவுக்கு தனி பவர் இருக்கு... (மலேரியா முதற்கொண்டு)

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சக்தி எங்கே.... சோகம்
ரொம்ப அழகா இருந்தாரு... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ரேவதி Wed Sep 21, 2011 5:21 pm

உமா wrote:

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 246975 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 246975 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 246975
சக்தி எங்கே.... ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 440806
ரொம்ப அழகா இருந்தாரு... ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 300136 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 300136


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 5:35 pm

kitcha wrote:
ரன்ஹாஷன் நினைவில்,அன்று அங்கு வந்தவர்கள் தான் இருக்கிறார்கள்,

இதைக் காண முடியாத (துரதிஷ்டசாலி) சிலரை நினைத்தது உண்டா நண்பா

என்ன கிச்சா இப்டி சொல்லிட்ட... நீ கேட்டதுக்காக நான் சொல்லலை... நீ அயல்நாட்டில் இருப்பதால் உன்னால் வர இயலாது என்பதை நான் அறிவேன்... இருப்பினும் அந்த மாநாட்டில் நான் முதன் முதலில் மிஸ் பண்ணியதாய் உணர்ந்தது கிச்சாவைதான்... கிச்சா நீ அயல்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சென்னையில் மீண்டும் திரும்பும் நேரம் உனக்காக ஏர்போர்ட்டில் கட்டாயம் நான் காத்திருப்பேன்... இது வெறும் பேச்சுக்கு சொல்லவில்லை... நடக்கும்போது உனக்கே தெரியும்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by உமா Wed Sep 21, 2011 5:42 pm

ரேவதி wrote:
உமா wrote:

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 246975 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 246975 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 246975
சக்தி எங்கே.... ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 440806
ரொம்ப அழகா இருந்தாரு... ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 755837
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 300136 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 300136

உண்மை தானே.... அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 5:48 pm

கிச்சா எங்க இருக்க???... அதிர்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ரேவதி Wed Sep 21, 2011 6:02 pm

ranhasan wrote:கிச்சா எங்க இருக்க???... அதிர்ச்சி
உங்க பதிவை பார்த்ததும் மனுசனுக்கு ஆனந்த கண்ணீர் அதான் ஆழ போயிருக்கார் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 6:14 pm

ரேவதி wrote:
ranhasan wrote:கிச்சா எங்க இருக்க???... அதிர்ச்சி
உங்க பதிவை பார்த்ததும் மனுசனுக்கு ஆனந்த கண்ணீர் அதான் ஆழ போயிருக்கார் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீ ஆனந்த கண்ணீர்ல அழுவுறியோ... அடிமாட்ட வைச்சு உழுவுறியோ எனக்கு தெரியாது முதல்ல இங்க வந்து மறுமொழி போடு கிச்சா.... அதிர்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 31 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 33 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum