ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

+29
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
வின்சீலன்
ரேவதி
T.N.Balasubramanian
positivekarthick
dsudhanandan
அகிலன்
Aathira
velang
அருண்
விஜயராகவன்.
இளமாறன்
ranhasan
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
ந.கார்த்தி
பாலாஜி
sino
பிஜிராமன்
jesudoss
udayarr
நட்புடன்
Manik
ayyamperumal
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
சிவா
33 posters

Page 30 of 33 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32, 33  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by சிவா Tue Sep 20, 2011 6:55 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.

http://jaytamil.listen2myradio.com/

அல்லது

http://aanmafm.com/

இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.

Last edited by சிவா on Tue Sep 20, 2011 11:57 pm; edited 1 time in total

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by kavimuki Wed Sep 21, 2011 3:18 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்

ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..

ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது.. ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 745155 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 745155

உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2011 3:24 pm

ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை... ஒன்னும் புரியல
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 3:28 pm

நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்... ஜாலி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 3:34 pm

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை... ஒன்னும் புரியல
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?

Post by ரேவதி Wed Sep 21, 2011 3:35 pm

ranhasan wrote:நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்... ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 755837

நன்றி அண்ணா இதேபோல் நம் உறவு நீடித்து இருக்க கடவுளை பிராதனை செய்து கொள்கிறேன் ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 678642 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 678642 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 154550

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by வின்சீலன் Wed Sep 21, 2011 3:45 pm

kavimuki wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்

ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..

ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது.. ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 745155 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 745155

உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 102564 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 102564

செம நக்கல் சிரி சிரி ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 359383

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 3:56 pm

இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க... அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2011 4:07 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை... ஒன்னும் புரியல
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by உமா Wed Sep 21, 2011 4:20 pm

ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க... அதிர்ச்சி

மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ranhasan Wed Sep 21, 2011 4:45 pm

உமா wrote:
ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க... அதிர்ச்சி

மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

மலேரியாங்க்றதுக்காக ஏன் இப்படி பைத்தியம் துப்புறீங்க... சரி கேலி பண்ணாமல் கூறுகிறேன்.. அவர் கூறியபடி நேரில் பார்க்க வத்தி வதங்கி போய்தான் இருந்தார் உமா.... உடலில் இருந்த சோர்வையும் உளைச்சலையும் முகத்தில் புன்னகையாய் வெளிப்படுத்தி மறைத்திருந்தார்... மிகவும் தொலைவில் இருந்து நம் உறவுகளை காண்பதற்காகவே வந்திருந்தார்... வெகு நேரம் ஆகியும் அவர் முகத்தில் அந்த சந்தோஷம் குறையவே இல்லை... திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையை முதன் முறை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியை ஒத்த மகிழ்ச்சி உமாவின் முகத்தில் குறையாமல் தெரிந்தது... அவர் மைக்கில் பேசும்போது நான் அங்கு இல்லை... நான் நுழைந்த உடனே என்னை கண்டுபிடித்தது உமாதான்.. வர்ஷாவை அழைத்து வராதது எனக்கு வருத்தமே... இருந்தாலும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு இரவில் அழையாதது ஒருவிதத்தில் நன்மைக்கே... அனைவரும் இறுதியில் ஹோட்டல் செல்கையில் அவர்களுடன் செல்வோமா வேண்டாமா என்று பிரிய மனமின்றி நடு ரோட்டில் உமா தவித்த காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது...

என்ன காலி இடமாக ஒன்றும் கூறாமல் விடுத்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா...வரிகளின்றி வெற்றிடமாய் சில வர்ணனை பாராட்டுக்கள் உமாவிற்காக... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 30 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 30 of 33 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32, 33  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum