Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
+29
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
வின்சீலன்
ரேவதி
T.N.Balasubramanian
positivekarthick
dsudhanandan
அகிலன்
Aathira
velang
அருண்
விஜயராகவன்.
இளமாறன்
ranhasan
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
ந.கார்த்தி
பாலாஜி
sino
பிஜிராமன்
jesudoss
udayarr
நட்புடன்
Manik
ayyamperumal
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
சிவா
33 posters
Page 27 of 33
Page 27 of 33 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
Last edited by சிவா on Tue Sep 20, 2011 11:57 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:krishnaamma wrote:விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன்
நான் எங்க தொகுத்தேன்? எங்க வழங்கினேன்?
நீங்க மாநாட்டுக்குக் போயி வந்த கதையை விலா வரியா சொன்னீங்களே அதை நல்ல தமிழில் சொன்னேன் "தொகுத்து வழங்கினீர்கள் "என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:நேற்றைய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தால் மிகவும் சந்தோசமாய் இருக்கிறது.. நான் தாமதமாகத்தான் சென்றேன்... முதலில் உள்ளே சென்று யார் இதை நடத்துவது? யாரிடம் பர்மிஷன் வாங்கினீர்கள் என்று ஒரு சண்டை போட்டு கலாய்க்காலாம் என்று எண்ணிதான் சென்றேன்... வாசலில் உருட்டுக்கட்டை உமாவும், உண்மையான ரத்தக் காட்டெரியும் நின்றுகொண்டிருந்தனர்... ரியல் வம்பயர் நான் வந்தவுடனே கிளம்பிவிட்டார்.. வாசலில் ஒரு வெள்ளை அடிக்கும் ஆள் கையில் சுண்ணாம்பு சட்டியும், பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் "சுண்ணாம்பு சட்டியுடன் நிற்கிறீரே, எதேனும் பூச்சு வேலை நடக்கிறதா?" என்று வினவினேன்... அதற்கு அவர் "ஐய்யா இது சுண்ணாம்பு கலவை இல்லை, பான்ட்ஸ் பவுடர் 10 மூட்டை வாங்கி தண்ணீரில் கலந்து வைத்துள்ளேன்" என்றார்... நான் எதற்கு என்று மீண்டும் வினவினேன்... அதற்கு அவர் "உள்ளே உமா என்ற பெண் உள்ளார், அவர் 10 நிமிடதிற்கு ஒரு முறை வெளியே வந்து முகத்தில் பிரஷ்சால் 3,4 கோட்டிங்க் அடித்துக் கொள்வார்" என்றார் . போக்கிரி அசின் போட்டோவை உமா வைதிருப்பதான் அற்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. 150 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு சுண்ணாம்பு அடிக்கும் ஊழியரை அழைத்து வந்திருந்த உமாவின் பெருந்தன்மையை முதலில் பாராட்டுகிறேன்...
அடுத்து உள்ளே சென்றால் அதிரா அக்கா மலர்ந்த முகத்தோடு என்னை வரவேற்றார்கள்.. இவர் ரணகசன் தானே என்று எனது பெயரை ரனகலமாய் உச்சரித்தார்கள் எங்கேயோ பார்தது போலவே இருந்தது அவர்களை... அண்ணா... என்ற குரல் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கேட்டது... தலையை குனிந்து பார்த்தால் தங்கை ரேவதி என்னை பாசத்துடன் வரவேற்றாள்... "அமைதிக்கு பெயர்தான் பாட்டி" என்பது போல் நமது பாட்டி படுஅமைதியாக அமர்ந்திருந்தார்.. பாட்டி என்று நான் கத்தியவுடன் அனைவரும் என்னை ஒரு முறை திரும்பி பார்த்தனர்.. நேற்று பாட்டியின் புகை படத்தை ஒரு பதிவில் நானும் பாலா அண்ணனும் போட்டோமே அதை விட சற்று வயது குறைந்தவராகத்தான் இருந்தார்... பாட்டியின் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் என்று சென்றால் அந்த குழந்தைதான் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும் போல் இருந்தது... நன்றாக வளர்ந்துவிட்டால் ஜாகீதா பாட்டியின் குழந்தை... அடுத்து சுதானந்தன்... சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்... கலகலவென்று சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாய் பேசிக்கொண்டிருந்தார்... பாலா அவர்கள் பெர்பெக்ட் ஜெம் என்பது போல் இருந்தார்... அமைதியோ அமைதி... வின்சீலன் நன்றாக பேசினார்... ரமணியம் அவர்களை சங்கர் கண்டால் நண்பன் படத்தில் நான்காவது கதாபாதிரமாக மேக் அப் போட்டு நடிக்க வைத்திருப்பார்... அப்படி ஒரு ஜொலிஜொலிப்புடன் இருந்தார்... ஒரு பெண் அருமையாக பாடினார்கள் அவர்கள் பெயர் தெரியவில்லை...ஒருவர் மைக்கை பிடித்து கத்தினார் பாருங்கள் பாவம் மைக் ரிப்பேர் என்று நினைத்தாரோ என்னவோ அப்படி ஒரு சத்தமான பேச்சு... நான் மைக் கனெக் க்ஷனை பிடிங்கி விட்டுவிடாலாம் என்று எண்ணினேன்... ஏனென்றால் அவர் கத்தியது மைக் இல்லாமலேயே கத்தாரில் இருப்போருக்கு கூட கேட்டிருக்கும்... உமா பாவம் இன்னும் பேச்சு சரியாக வரவில்லை... குழந்தை போல்தான் பேசினார்... யே என்கு கேக்கு குட்ப்பா, உன் கூட டூ...இப்படிதான் பேசி கொண்டிருந்தார்...உடயார் கருத்துள்ள பேச்சுக்களை மொழிந்தார்... அனைவருக்கும் நல்ல உபசரிப்பு... நினைவு பரிசு அவ்வளவு அழகாக இருந்தது... பெண்கள் அனைவரும் மிகவும் தாமதமாகவே நேற்று கிளம்ப நேரிட்டது... பத்திரமாக போய் சேர்ந்தார்களோ என்றே வெகு நேரம் எண்ணிக்கொண்டிருந்தேன்... தலைவரை காண தலை தெறிக்க ஓடி வந்தேன்... அவர் வராததால் தெறித்த தலையில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்... முகம் தெரியாத பல பதிவர்களை நேரில் கண்டது மிகுந்த சந்தோஷம்... அம்மாவின் நினைவு அங்கு அவர் மறுமொழியிட்ட போது வெகுவாய் வந்தது...நீங்களும் வந்திருக்கலாம் அம்மா... மைக்கை கடைசி வரை கொடுக்க மாட்டார்களோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உடயார் பெரிய மனது வைத்து கொடுத்தார்... நான் என்ன பேசினேன் என்று எனக்கே புரியவில்லை... நான் பிரச்சனை பண்ணாமல் மைக்கில் பேசியது இதுதான் முதல் முறை...இதற்கு முன் பேசிய அனைத்து மேடைகளிலும் பிரச்சனைதான்... இரவு வெகு நேரம் ஆகியும் மனதில் ஒரு அலாதி இன்பம் தொற்றிக்கொண்டே இருந்தது... அதிரா அக்கா, உடயார் மற்றும் தலைவருக்கு இந்த மகிழ்ச்சிமிக்க நினைவுகளை நிகழ்ச்சி மூலம் வழங்கியதற்கு எனது .........
(நன்றின்னு சொல்லமாட்டேன், என் குடும்பத்துக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்?)
விழாவைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை ரணகசன். உமா முகத்திற்கு பவுடர் அடிக்கும் வேலை எனக்கு வந்து விடுமோ என்று பயந்துதான் நான் வரவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ரேவதி wrote:ரன் அண்ணா எதற்கும் கவனமாக இருங்கள் உமா அக்கா வரபோகிறார்கள்
உமா:
ஹாசன்:
நான் :
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
பாரேன்சிவா wrote:
விழாவைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை ரணகசன். உமா முகத்திற்கு பவுடர் அடிக்கும் வேலை எனக்கு வந்து விடுமோ என்று பயந்துதான் நான் வரவில்லை.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
எப்படி எல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறங்கப்பா, உட்கார்ந்துயோசிப்பாங்களோ ? :roll
சொல்லுங்கோ சிவா: )
சொல்லுங்கோ சிவா: )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
இன்னும் ஃபங்சன் நடந்த வீடியோ வையும் போட்டோவைஉம் இணைக்கவிலையே,,,,,எப்போது இணைபீர்கள்....பார்க்க ஆவலாக இருக்கிறோம்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ஈகரை மாநாடு பதிவாளர்கள் போட்டோன்னு ஒரு பதிவு இருக்கு பாருங்க
http://www.eegarai.net/t70310p30-topic#634759
http://www.eegarai.net/t70310p30-topic#634759
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
மிக்க நன்றி
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Page 27 of 33 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33
Similar topics
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பு
Page 27 of 33
Permissions in this forum:
You cannot reply to topics in this forum