ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

+29
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
வின்சீலன்
ரேவதி
T.N.Balasubramanian
positivekarthick
dsudhanandan
அகிலன்
Aathira
velang
அருண்
விஜயராகவன்.
இளமாறன்
ranhasan
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
ந.கார்த்தி
பாலாஜி
sino
பிஜிராமன்
jesudoss
udayarr
நட்புடன்
Manik
ayyamperumal
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
சிவா
33 posters

Page 27 of 33 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by சிவா Tue Sep 20, 2011 6:55 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.

http://jaytamil.listen2myradio.com/

அல்லது

http://aanmafm.com/

இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.


Last edited by சிவா on Tue Sep 20, 2011 11:57 pm; edited 1 time in total


ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 12:40 pm

கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
ஜாலி



ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by krishnaamma Wed Sep 21, 2011 12:40 pm

ranhasan wrote:
krishnaamma wrote:விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன் புன்னகை

நான் எங்க தொகுத்தேன்? அதிர்ச்சி எங்க வழங்கினேன்? சோகம்

நீங்க மாநாட்டுக்குக் போயி வந்த கதையை விலா வரியா சொன்னீங்களே அதை நல்ல தமிழில் சொன்னேன் "தொகுத்து வழங்கினீர்கள் "என்று சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by சிவா Wed Sep 21, 2011 12:42 pm

ranhasan wrote:நேற்றைய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தால் மிகவும் சந்தோசமாய் இருக்கிறது.. நான் தாமதமாகத்தான் சென்றேன்... முதலில் உள்ளே சென்று யார் இதை நடத்துவது? யாரிடம் பர்மிஷன் வாங்கினீர்கள் என்று ஒரு சண்டை போட்டு கலாய்க்காலாம் என்று எண்ணிதான் சென்றேன்... வாசலில் உருட்டுக்கட்டை உமாவும், உண்மையான ரத்தக் காட்டெரியும் நின்றுகொண்டிருந்தனர்... ரியல் வம்பயர் நான் வந்தவுடனே கிளம்பிவிட்டார்.. வாசலில் ஒரு வெள்ளை அடிக்கும் ஆள் கையில் சுண்ணாம்பு சட்டியும், பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் "சுண்ணாம்பு சட்டியுடன் நிற்கிறீரே, எதேனும் பூச்சு வேலை நடக்கிறதா?" என்று வினவினேன்... அதற்கு அவர் "ஐய்யா இது சுண்ணாம்பு கலவை இல்லை, பான்ட்ஸ் பவுடர் 10 மூட்டை வாங்கி தண்ணீரில் கலந்து வைத்துள்ளேன்" என்றார்... நான் எதற்கு என்று மீண்டும் வினவினேன்... அதற்கு அவர் "உள்ளே உமா என்ற பெண் உள்ளார், அவர் 10 நிமிடதிற்கு ஒரு முறை வெளியே வந்து முகத்தில் பிரஷ்சால் 3,4 கோட்டிங்க் அடித்துக் கொள்வார்" என்றார் ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 440806 . போக்கிரி அசின் போட்டோவை உமா வைதிருப்பதான் அற்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. 150 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு சுண்ணாம்பு அடிக்கும் ஊழியரை அழைத்து வந்திருந்த உமாவின் பெருந்தன்மையை முதலில் பாராட்டுகிறேன்...
அடுத்து உள்ளே சென்றால் அதிரா அக்கா மலர்ந்த முகத்தோடு என்னை வரவேற்றார்கள்.. இவர் ரணகசன் தானே என்று எனது பெயரை ரனகலமாய் உச்சரித்தார்கள் ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 440806 எங்கேயோ பார்தது போலவே இருந்தது அவர்களை... அண்ணா... என்ற குரல் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கேட்டது... தலையை குனிந்து பார்த்தால் தங்கை ரேவதி என்னை பாசத்துடன் வரவேற்றாள்... "அமைதிக்கு பெயர்தான் பாட்டி" என்பது போல் நமது பாட்டி படுஅமைதியாக அமர்ந்திருந்தார்.. பாட்டி என்று நான் கத்தியவுடன் அனைவரும் என்னை ஒரு முறை திரும்பி பார்த்தனர்.. நேற்று பாட்டியின் புகை படத்தை ஒரு பதிவில் நானும் பாலா அண்ணனும் போட்டோமே அதை விட சற்று வயது குறைந்தவராகத்தான் இருந்தார்... பாட்டியின் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் என்று சென்றால் அந்த குழந்தைதான் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும் போல் இருந்தது... நன்றாக வளர்ந்துவிட்டால் ஜாகீதா பாட்டியின் குழந்தை... அடுத்து சுதானந்தன்... சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்... கலகலவென்று சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாய் பேசிக்கொண்டிருந்தார்... பாலா அவர்கள் பெர்பெக்ட் ஜெம் என்பது போல் இருந்தார்... அமைதியோ அமைதி... வின்சீலன் நன்றாக பேசினார்... ரமணியம் அவர்களை சங்கர் கண்டால் நண்பன் படத்தில் நான்காவது கதாபாதிரமாக மேக் அப் போட்டு நடிக்க வைத்திருப்பார்... அப்படி ஒரு ஜொலிஜொலிப்புடன் இருந்தார்... ஒரு பெண் அருமையாக பாடினார்கள் அவர்கள் பெயர் தெரியவில்லை...ஒருவர் மைக்கை பிடித்து கத்தினார் பாருங்கள் பாவம் மைக் ரிப்பேர் என்று நினைத்தாரோ என்னவோ அப்படி ஒரு சத்தமான பேச்சு... நான் மைக் கனெக் க்ஷனை பிடிங்கி விட்டுவிடாலாம் என்று எண்ணினேன்... ஏனென்றால் அவர் கத்தியது மைக் இல்லாமலேயே கத்தாரில் இருப்போருக்கு கூட கேட்டிருக்கும்... உமா பாவம் இன்னும் பேச்சு சரியாக வரவில்லை... குழந்தை போல்தான் பேசினார்... யே என்கு கேக்கு குட்ப்பா, உன் கூட டூ...இப்படிதான் பேசி கொண்டிருந்தார்...உடயார் கருத்துள்ள பேச்சுக்களை மொழிந்தார்... அனைவருக்கும் நல்ல உபசரிப்பு... நினைவு பரிசு அவ்வளவு அழகாக இருந்தது... பெண்கள் அனைவரும் மிகவும் தாமதமாகவே நேற்று கிளம்ப நேரிட்டது... பத்திரமாக போய் சேர்ந்தார்களோ என்றே வெகு நேரம் எண்ணிக்கொண்டிருந்தேன்... தலைவரை காண தலை தெறிக்க ஓடி வந்தேன்... அவர் வராததால் தெறித்த தலையில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்... முகம் தெரியாத பல பதிவர்களை நேரில் கண்டது மிகுந்த சந்தோஷம்... அம்மாவின் நினைவு அங்கு அவர் மறுமொழியிட்ட போது வெகுவாய் வந்தது...நீங்களும் வந்திருக்கலாம் அம்மாஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 440806... மைக்கை கடைசி வரை கொடுக்க மாட்டார்களோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உடயார் பெரிய மனது வைத்து கொடுத்தார்... நான் என்ன பேசினேன் என்று எனக்கே புரியவில்லை... நான் பிரச்சனை பண்ணாமல் மைக்கில் பேசியது இதுதான் முதல் முறை...இதற்கு முன் பேசிய அனைத்து மேடைகளிலும் பிரச்சனைதான்... இரவு வெகு நேரம் ஆகியும் மனதில் ஒரு அலாதி இன்பம் தொற்றிக்கொண்டே இருந்தது... அதிரா அக்கா, உடயார் மற்றும் தலைவருக்கு இந்த மகிழ்ச்சிமிக்க நினைவுகளை நிகழ்ச்சி மூலம் வழங்கியதற்கு எனது .........
(நன்றின்னு சொல்லமாட்டேன், என் குடும்பத்துக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்?) ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 733974

விழாவைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை ரணகசன். சிரி உமா முகத்திற்கு பவுடர் அடிக்கும் வேலை எனக்கு வந்து விடுமோ என்று பயந்துதான் நான் வரவில்லை. ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 865843


ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ரேவதி Wed Sep 21, 2011 12:46 pm

ரன் அண்ணா ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 2825183110 எதற்கும் கவனமாக இருங்கள் உமா அக்கா வரபோகிறார்கள் ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by krishnaamma Wed Sep 21, 2011 12:51 pm

ரேவதி wrote:ரன் அண்ணா ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 2825183110 எதற்கும் கவனமாக இருங்கள் உமா அக்கா வரபோகிறார்கள் ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 224747944

உமா: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஹாசன்: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் : சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ரேவதி Wed Sep 21, 2011 1:01 pm

சிவா wrote:

விழாவைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை ரணகசன். சிரி உமா முகத்திற்கு பவுடர் அடிக்கும் வேலை எனக்கு வந்து விடுமோ என்று பயந்துதான் நான் வரவில்லை. ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 865843
பாரேன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by krishnaamma Wed Sep 21, 2011 1:37 pm

எப்படி எல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறங்கப்பா, உட்கார்ந்துயோசிப்பாங்களோ ? :roll ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

சொல்லுங்கோ சிவா: )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by jesudoss Wed Sep 21, 2011 1:51 pm

இன்னும் ஃபங்சன் நடந்த வீடியோ வையும் போட்டோவைஉம் இணைக்கவிலையே,,,,,எப்போது இணைபீர்கள்....பார்க்க ஆவலாக இருக்கிறோம்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 676261


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2011 1:58 pm

ஈகரை மாநாடு பதிவாளர்கள் போட்டோன்னு ஒரு பதிவு இருக்கு பாருங்க
http://www.eegarai.net/t70310p30-topic#634759


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by jesudoss Wed Sep 21, 2011 2:11 pm

மிக்க நன்றி
நன்றி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 33 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum