புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
5 Posts - 3%
i6appar
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
441 Posts - 47%
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு

Page 26 of 33 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 29 ... 33  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 20, 2011 6:55 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.

http://jaytamil.listen2myradio.com/

அல்லது

http://aanmafm.com/

இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:21 pm

ஜாஹீதாபானு wrote:
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300
பொண்ணு சரியாத்தான் கேட்டிருக்கு! ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 938222

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 12:23 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா உங்களை ரொம்ப மிஸ் செய்தோம்

உமா பேசினதை பானு பேசினதை எல்லாம் கேட்டேன் , நீங்க ஏன் ரேவதி பேசலை? எனக்கும் ஆசை தான், என்ன செய்ய, அவ்வளவு தூரம் டிராவல் வேண்டாம் என்று இருந்துவிட்டோம். சோகம் மறுமுறை பார்க்கலாம், மேலும் சிவா வரலையே சோகம் ( நாங்க எல்லாம் மனுஷா இல்லையா என்று கேட்காதே ரேவதி, எனக்கு எல்லோரையும் பார்க்கணும் ஒரே இடத்தில் ஜாலி )

அம்மா நான் ஒண்ணுமே பேசலயே அதிர்ச்சி
அங்க போய் நின்னதும் பேச்சே வரல அழுகை அழுகை
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"எனக்கு என்ன பேசரத்துணு தெரியலை" நு பேசிநீங்களே, உங்க குரலை கேட்டோம் நாங்க புன்னகை அது 'buffer' ஆகி 2 ,3 முறை அதே வந்ததா, உடனே 'இவர்' என்ன அந்த பொண்ணு பாவம் சொன்னதையே சொல்லரா ? என்றுகேட்டார் , பிறகு நான் விளக்கினீன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 12:24 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300
பொண்ணு சரியாத்தான் கேட்டிருக்கு! ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 938222

பேச சொன்னா வெக்க படுறாங்க...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 21, 2011 12:25 pm

பாஸ்!! அந்த லிங்க் கொடுக்கலாமுள்ள !??

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 21, 2011 12:26 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 56667

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 168300
பொண்ணு சரியாத்தான் கேட்டிருக்கு! ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 938222
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 12:26 pm

நான் அங்க போட்ட பின்னூடாம் பார்த்தீங்களா உமா, ? நீங்க நல்லா பேசிநீங்க புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 21, 2011 12:26 pm

நேற்றைய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தால் மிகவும் சந்தோசமாய் இருக்கிறது.. நான் தாமதமாகத்தான் சென்றேன்... முதலில் உள்ளே சென்று யார் இதை நடத்துவது? யாரிடம் பர்மிஷன் வாங்கினீர்கள் என்று ஒரு சண்டை போட்டு கலாய்க்காலாம் என்று எண்ணிதான் சென்றேன்... வாசலில் உருட்டுக்கட்டை உமாவும், உண்மையான ரத்தக் காட்டெரியும் நின்றுகொண்டிருந்தனர்... ரியல் வம்பயர் நான் வந்தவுடனே கிளம்பிவிட்டார்.. வாசலில் ஒரு வெள்ளை அடிக்கும் ஆள் கையில் சுண்ணாம்பு சட்டியும், பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் "சுண்ணாம்பு சட்டியுடன் நிற்கிறீரே, எதேனும் பூச்சு வேலை நடக்கிறதா?" என்று வினவினேன்... அதற்கு அவர் "ஐய்யா இது சுண்ணாம்பு கலவை இல்லை, பான்ட்ஸ் பவுடர் 10 மூட்டை வாங்கி தண்ணீரில் கலந்து வைத்துள்ளேன்" என்றார்... நான் எதற்கு என்று மீண்டும் வினவினேன்... அதற்கு அவர் "உள்ளே உமா என்ற பெண் உள்ளார், அவர் 10 நிமிடதிற்கு ஒரு முறை வெளியே வந்து முகத்தில் பிரஷ்சால் 3,4 கோட்டிங்க் அடித்துக் கொள்வார்" என்றார் சோகம் . போக்கிரி அசின் போட்டோவை உமா வைதிருப்பதான் அற்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. 150 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு சுண்ணாம்பு அடிக்கும் ஊழியரை அழைத்து வந்திருந்த உமாவின் பெருந்தன்மையை முதலில் பாராட்டுகிறேன்...
அடுத்து உள்ளே சென்றால் அதிரா அக்கா மலர்ந்த முகத்தோடு என்னை வரவேற்றார்கள்.. இவர் ரணகசன் தானே என்று எனது பெயரை ரனகலமாய் உச்சரித்தார்கள் சோகம் எங்கேயோ பார்தது போலவே இருந்தது அவர்களை... அண்ணா... என்ற குரல் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கேட்டது... தலையை குனிந்து பார்த்தால் தங்கை ரேவதி என்னை பாசத்துடன் வரவேற்றாள்... "அமைதிக்கு பெயர்தான் பாட்டி" என்பது போல் நமது பாட்டி படுஅமைதியாக அமர்ந்திருந்தார்.. பாட்டி என்று நான் கத்தியவுடன் அனைவரும் என்னை ஒரு முறை திரும்பி பார்த்தனர்.. நேற்று பாட்டியின் புகை படத்தை ஒரு பதிவில் நானும் பாலா அண்ணனும் போட்டோமே அதை விட சற்று வயது குறைந்தவராகத்தான் இருந்தார்... பாட்டியின் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் என்று சென்றால் அந்த குழந்தைதான் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும் போல் இருந்தது... நன்றாக வளர்ந்துவிட்டால் ஜாகீதா பாட்டியின் குழந்தை... அடுத்து சுதானந்தன்... சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்... கலகலவென்று சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாய் பேசிக்கொண்டிருந்தார்... பாலா அவர்கள் பெர்பெக்ட் ஜெம் என்பது போல் இருந்தார்... அமைதியோ அமைதி... வின்சீலன் நன்றாக பேசினார்... ரமணியம் அவர்களை சங்கர் கண்டால் நண்பன் படத்தில் நான்காவது கதாபாதிரமாக மேக் அப் போட்டு நடிக்க வைத்திருப்பார்... அப்படி ஒரு ஜொலிஜொலிப்புடன் இருந்தார்... ஒரு பெண் அருமையாக பாடினார்கள் அவர்கள் பெயர் தெரியவில்லை...ஒருவர் மைக்கை பிடித்து கத்தினார் பாருங்கள் பாவம் மைக் ரிப்பேர் என்று நினைத்தாரோ என்னவோ அப்படி ஒரு சத்தமான பேச்சு... நான் மைக் கனெக் க்ஷனை பிடிங்கி விட்டுவிடாலாம் என்று எண்ணினேன்... ஏனென்றால் அவர் கத்தியது மைக் இல்லாமலேயே கத்தாரில் இருப்போருக்கு கூட கேட்டிருக்கும்... உமா பாவம் இன்னும் பேச்சு சரியாக வரவில்லை... குழந்தை போல்தான் பேசினார்... யே என்கு கேக்கு குட்ப்பா, உன் கூட டூ...இப்படிதான் பேசி கொண்டிருந்தார்...உடயார் கருத்துள்ள பேச்சுக்களை மொழிந்தார்... அனைவருக்கும் நல்ல உபசரிப்பு... நினைவு பரிசு அவ்வளவு அழகாக இருந்தது... பெண்கள் அனைவரும் மிகவும் தாமதமாகவே நேற்று கிளம்ப நேரிட்டது... பத்திரமாக போய் சேர்ந்தார்களோ என்றே வெகு நேரம் எண்ணிக்கொண்டிருந்தேன்... தலைவரை காண தலை தெறிக்க ஓடி வந்தேன்... அவர் வராததால் தெறித்த தலையில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்... முகம் தெரியாத பல பதிவர்களை நேரில் கண்டது மிகுந்த சந்தோஷம்... அம்மாவின் நினைவு அங்கு அவர் மறுமொழியிட்ட போது வெகுவாய் வந்தது...நீங்களும் வந்திருக்கலாம் அம்மாசோகம்... மைக்கை கடைசி வரை கொடுக்க மாட்டார்களோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உடயார் பெரிய மனது வைத்து கொடுத்தார்... நான் என்ன பேசினேன் என்று எனக்கே புரியவில்லை... நான் பிரச்சனை பண்ணாமல் மைக்கில் பேசியது இதுதான் முதல் முறை...இதற்கு முன் பேசிய அனைத்து மேடைகளிலும் பிரச்சனைதான்... இரவு வெகு நேரம் ஆகியும் மனதில் ஒரு அலாதி இன்பம் தொற்றிக்கொண்டே இருந்தது... அதிரா அக்கா, உடயார் மற்றும் தலைவருக்கு இந்த மகிழ்ச்சிமிக்க நினைவுகளை நிகழ்ச்சி மூலம் வழங்கியதற்கு எனது .........
(நன்றின்னு சொல்லமாட்டேன், என் குடும்பத்துக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்?) பாடகன்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 N
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Sep 21, 2011 12:29 pm

krishnaamma wrote:
வின்சீலன் wrote:
krishnaamma wrote:
நட்புடன் wrote:களி நல்லா கிண்டுவீங்கன்னு கலாய்க்கிறார் உங்களை கிரிஷ்னாம்மா...

பாவம், அவர் பசி அவருக்கு புன்னகை

அது நான்தான் கிருஷ்ணம்மா .

தெரியும் சீலன், எதார்த்தமாய் பேசிய உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 678642 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 154550 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 154550 ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 154550

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 678642 நன்றி அம்மா

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 12:34 pm

விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 21, 2011 12:36 pm

krishnaamma wrote:விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன் புன்னகை

நான் எங்க தொகுத்தேன்? அதிர்ச்சி எங்க வழங்கினேன்? சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Hஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Sஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 Aஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 26 N
Sponsored content

PostSponsored content

Page 26 of 33 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 29 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக