Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
+29
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
வின்சீலன்
ரேவதி
T.N.Balasubramanian
positivekarthick
dsudhanandan
அகிலன்
Aathira
velang
அருண்
விஜயராகவன்.
இளமாறன்
ranhasan
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
ந.கார்த்தி
பாலாஜி
sino
பிஜிராமன்
jesudoss
udayarr
நட்புடன்
Manik
ayyamperumal
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
சிவா
33 posters
Page 17 of 33
Page 17 of 33 • 1 ... 10 ... 16, 17, 18 ... 25 ... 33
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.

Last edited by சிவா on Tue Sep 20, 2011 11:57 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
நட்புடன் wrote:krishnaamma wrote:நட்புடன் wrote:உதயா உதயா ஒலிபரப்பு உதவி
உதையோ உதை சிவாவுக்கு - மகளிர் அணி சார்பா...
அல்வா கொடுத்ததுக்கு....
அல்வாவா, அது எப்ப யார் கொடுத்தா ?
சிவா கொடுத்தாரே - வரேன்னு சொல்லி... அதுதான்....
தெரியும் ஆனால் சிவா என் அப்படி சொன்னார்?சிவாதான் பதில் சொல்லணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
இது இரண்டுமே ஓபன் ஆகவில்லை எப்படி கேட்பது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
விழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
kitcha wrote:இது இரண்டுமே ஓபன் ஆகவில்லை எப்படி கேட்பது
அதுதான் பார்த்தேன், உங்களை காணுமே என்று நீங்க கேட்கவே இலலியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
சிவா wrote:விழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
krishnaamma wrote:kitcha wrote:இது இரண்டுமே ஓபன் ஆகவில்லை எப்படி கேட்பது
அதுதான் பார்த்தேன், உங்களை காணுமே என்று நீங்க கேட்கவே இலலியா?
ஓ, அது நேரடி ஒளிபரப்பா,நான் கேட்கவே இல்லை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:இது இரண்டுமே ஓபன் ஆகவில்லை எப்படி கேட்பது
அதுதான் பார்த்தேன், உங்களை காணுமே என்று நீங்க கேட்கவே இலலியா?
ஓ, அது நேரடி ஒளிபரப்பா,நான் கேட்கவே இல்லை
அடாடா, நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே , ஆனாலும் ஒலிபரப்பை டேப் செய்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். ரொம்ப நல்லா இருந்தது கிச்சா, நாங்க உடனுக்குடன் போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தோம் நீங்களும் இருந்து இருந்தால் ரொம்ப நல்லா இருந்து இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
krishnaamma wrote:ரொம்ப விட்டு விட்டு வருது
விட்டு விட்டு வந்தா சந்தோஷமா சிரிக்க வேண்டியதுதானே...
அம்மா என் கையில் மைக்கை குடுத்துட்டு தலைக்கு மேல உருட்டு கட்டையோட உமாவும் பாட்டியும் ரெண்டு பக்கமும் நின்னாங்க... பட்டிமன்றதுல ரொம்ப நேரம் பேசுனா மணி அடிக்குற மாதிரி நான் ரொம்ப நேரம் பேசும்போது ரெண்டு பேரும் என்னை மாறி மாறி கட்டையாள அடிச்சுக்கிட்டே இருந்தாங்கம்மா... அம்மாவா பத்தி பேசுனா நீ ஆறு மணிநேரம் பேசுவ அதனால பேச்சை முடிச்சுக்கோண்ணு எல்லாரும் சொன்னதால பாதிலையே பேச்சை நிப்பாட்டிட்டேன்... அதனால தாம்மா உங்களை பத்தி பேச முடியலை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:krishnaamma wrote:ரொம்ப விட்டு விட்டு வருது
விட்டு விட்டு வந்தா சந்தோஷமா சிரிக்க வேண்டியதுதானே...
அம்மா என் கையில் மைக்கை குடுத்துட்டு தலைக்கு மேல உருட்டு கட்டையோட உமாவும் பாட்டியும் ரெண்டு பக்கமும் நின்னாங்க... பட்டிமன்றதுல ரொம்ப நேரம் பேசுனா மணி அடிக்குற மாதிரி நான் ரொம்ப நேரம் பேசும்போது ரெண்டு பேரும் என்னை மாறி மாறி கட்டையாள அடிச்சுக்கிட்டே இருந்தாங்கம்மா... அம்மாவா பத்தி பேசுனா நீ ஆறு மணிநேரம் பேசுவ அதனால பேச்சை முடிச்சுக்கோண்ணு எல்லாரும் சொன்னதால பாதிலையே பேச்சை நிப்பாட்டிட்டேன்... அதனால தாம்மா உங்களை பத்தி பேச முடியலை...
நம்பிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
krishnaamma wrote:
அடாடா, நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே , ஆனாலும் ஒலிபரப்பை டேப் செய்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். ரொம்ப நல்லா இருந்தது கிச்சா, நாங்க உடனுக்குடன் போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தோம் நீங்களும் இருந்து இருந்தால் ரொம்ப நல்லா இருந்து இருக்கும்
இன்று எனக்கு வேலை கொஞ்சம் அதிகம், இரவு 7.30 மணி வரை(நம்ம ஊர் நேரம் 9) வேலை இருந்தது,அதனால் கேட்க முடியல,என் வாழ்க்கையில் எல்லாமே இப்படித் தான்,எதுவுமே நான் நினைப்பது போல் நடக்கவில்லை. பார்த்தீர்களா இந்த விஷயத்தில் கூட நான் ராசி இல்லாத, அதிர்ஷ்டம் இல்லாத ஆளுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 17 of 33 • 1 ... 10 ... 16, 17, 18 ... 25 ... 33
Similar topics
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|